மேலும் அறிய

தடுப்பூசி போட்டால் தான் ரேஷன் அரிசி... காஸ் சிலிண்டர்... மாவட்ட நிர்வாகம் அதிரடி முடிவு!

மாவட்டத்தில் தடுப்பூசி எண்ணிக்கை குறைவாக இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியர் சுனில் சவான் கூறியுள்ளார்,

கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள், கேஸ் சிலிண்டர், பெட்ரோல் கிடையாது என அவுரங்கபாத் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள மாவட்ட நிர்வாகம் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த தடுப்பூசியின் வேகத்தை அதிகரிக்க கடுமையான நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, ஒரு டோஸ் தடுப்பூசி கூட போடாதவர்களுக்கு   பெட்ரோல், கேஸ் சிலிண்டர், ரேஷன் பொருட்கள் கிடைக்காது என்று நிர்வாகம் கூறியுள்ளது.கடை மற்றும்  பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தடுப்பூசி சான்றிதழை சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சுற்றுலாத் தலங்களில் உள்ள ஹோட்டல்கள், ஓய்வு விடுதிகள் மற்றும் கடைகளில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு நவம்பர் 9ஆம் தேதி வெளியிடப்பட்டு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

மாவட்டத்தில் தடுப்பூசி எண்ணிக்கை குறைவாக இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, மாவட்ட நிர்வாகம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியர் சுனில் சவான் கூறியுள்ளார்,

பிபி கா மக்பரா, அவுரங்காபாத், அஜந்தா, எல்லோரா மற்றும் பிடல்கோரா குகைகள் போன்ற வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களுக்குச் செல்ல விரும்புபவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி கட்டாயம் போட்டிக்கொண்டு இருக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகம் உள்ள இடங்களில் தடுப்பூசி போடும் பணிகளையும், தடுப்பூசிச் சாவடிகளை அமைக்கவும் அரசு சுகாதார நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி போட்டால் தான் ரேஷன் அரிசி... காஸ் சிலிண்டர்... மாவட்ட நிர்வாகம் அதிரடி முடிவு!

இதுதவிர, ஒரு டோஸ் தடுப்பூசி போடாத ஊழியர்களுக்கு நவம்பர் மாத சம்பளம் மற்றும் இதர நிதித் தடையை நிறுத்துமாறு கருவூல அலுவலருக்கு ஆட்சியர் கடிதம் எழுதி அதற்கான சான்றிதழை வழங்கியுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள 40க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களுடனான உரையாடலின் போது, ​​கொரோனா தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி அவுரங்காபாத் நிர்வாகத்திற்கு உத்தரவிட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு இம்மாதிரியான அறிவிப்பு வந்துள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள அவிரங்காபாத், நந்துர்பார், புல்தானா, ஹிங்கோலி, நாந்தேட், பீட், அமராவதி மற்றும் அகோலா உள்ளிட்ட 8 மாவட்டங்கள் தடுப்பூசி இயக்கத்தின் வேகத்தில் பின்தங்கிய மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மாவட்டத்தின் நோய்த்தடுப்பு வீதம் தற்போது 55.12 சதவீதமாக உள்ளது, பிரதமரின் வேண்டுகோளுக்குப் பிறகு, நவம்பர் 30 ஆம் தேதிக்குள் 100 சதவீதமாகக் கொண்டு செல்ல நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
சபரிமலை: கனமழைக்கு மத்தியிலும் ஆவணி, ஓணம் பூஜைகளுக்கு முன்பதிவு துவக்கம்!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி மெகா கணக்கு... 
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி கணக்கு... 

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget