மேலும் அறிய

விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!

குட்டி சிலிண்டரை பெறுவதற்கு செக்யூரிட்டி டெபாசிட் செலுத்த வேண்டும். அதை செலுத்தி உடனடியாக இந்த சிலிண்டரை பெறலாம்.

ஆகஸ்ட் 1-ஆம் தேதி அன்று எண்ணெய் நிறுவனங்கள் கமர்சியல் சிலிண்டரின் விலையை அதிகரித்தன. இப்படி நாளுக்கு நாள் சிலிண்டர் விலை அதிகரித்து வருவதால் 5 கிலோ எடை கொண்ட குட்டி சிலிண்டர்களின் தேவை அதிகரித்து வருகிறது. வெளியூரில் தங்கி படிக்கும் மாணவர்கள், பணிக்காக வெளியூர் சென்றவர்கள், வாடகை வீட்டில் வசித்துக் கொண்டிருக்கும் குடும்பத்தினர் போன்றோருக்கு இந்த சிலிண்டர் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. 5 கிலோ சிலிண்டரை வாங்க பெரிதாக ஆவணங்கள் எதுவும் தேவையில்லை. ஒரு சில நிமிடங்களிலேயே உங்களுடைய அடையாள ஆவணத்தை பயன்படுத்தி வாங்கலாம்.

விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!

உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் பாரத் கேஸ் டிஸ்ட்ரிபியூட்டரை அணுகி பான் கார்டு, ஆதார் கார்டு போன்ற அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வழங்கினால் போதுமானது. இந்த குட்டி சிலிண்டரை பெறுவதற்கு செக்யூரிட்டி டெபாசிட் செலுத்த வேண்டும். அதை செலுத்தி உடனடியாக இந்த சிலிண்டரை பெறலாம். வெளியில் சென்று வாங்க முடியாதவர்கள். பாரத் கேஸ்-இன் கட்டணமில்லா டோல் ஃப்ரீ நம்பரான 1800 22 4344 என்ற நம்பரை அழைத்தும் விண்ணப்பிக்கலாம்.

ஹெச்பி மற்றும் இன்டேன் கேஸ் சிலிண்டரை வாங்குவதற்கு அருகில் உள்ள பெட்ரோல் பங்க், சில்லறை விற்பனை நிலையங்கள் போன்றவற்றுக்கு செல்லலாம். அங்கும் ஆதார் கார்டு அல்லது பான் கார்டு போன்ற அடையாள ஆவணத்தை வழங்க வேண்டும். நிறுவனத்தின் HP Pay ஆப், அதிகாரப்பூர்வ இணையதளம், மிஸ்டு கால் போன்ற வசதியை பயன்படுத்தி மீண்டும் ரீஃபில் செய்து கொள்ளலாம்.

ஒருவர் முதல் முதல் முறையாக 5 கிலோ குட்டி சிலிண்டரை வாங்கினால் சிலிண்டர் மற்றும் ரெகுலேட்டர் அனைத்தையும் சேர்த்து ரூ. 1400 முதல் ரூ. 1500 வரை செலவு செய்ய வேண்டி இருக்கும். அதோடு செக்யூரிட்டி டெபாசிட்டும் சேர்த்து செய்ய வேண்டும். இந்த தொகை நீங்கள் கேஸ் வாங்கும் ஏஜென்சியை பொறுத்து ரூ. 1100 முதல் ரூ. 1200 வரை இருக்கும்.

விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!

ஒருவேளை உங்கள் பகுதியில் 14 கிலோ எடை கொண்ட டொமெஸ்டிக் சிலிண்டர் கிடைத்தால் நீங்கள் இந்த 5 கிலோ குட்டி சிலிண்டரை வாங்கிய இடத்திலேயே ஒப்படைக்கலாம். அப்படி ஒப்படைக்கும் போது இந்த செக்யூரிட்டி டெபாசிட்டை நிறுவனம் உங்களுக்கு வழங்கி விடும்.

5 கிலோ சிலிண்டர் தீர்ந்தவுடன் அதற்கு ரூ. 750 முதல் ரூ. 900 வரை நீங்கள் வசிக்கும் நகரத்தைப் பொறுத்து செலவு செய்து ரீஃபில் செய்து கொள்ளலாம். இந்த சிலிண்டர் எல்லோருக்கும் ஏற்றது என சொல்லிவிட முடியாது. அதிக நபர்களுக்கு தினசரி அடிப்படையில் சமைப்பவர்களுக்கு இந்த சிலிண்டர் போதாது . குறைந்த அளவு எரிவாயு தேவைப்படுபவர்கள் எளிதில் இதை வாங்கி பயன்படுத்தலாம். அமெரிக்க ஈரான் பிரச்சனைக்கு பிறகு மக்கள் இந்த மினி சிலிண்டரை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
விலை உயர்வு காலத்தில் 5 கிலோ குட்டி சிலிண்டர்: எளிதான சமையல் தீர்வு!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி மெகா கணக்கு... 
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி கணக்கு... 
புற்றுநோயாளிகளுக்கு கன்ஃபார்ம் ரயில் டிக்கெட்டுகள்.. பெறுவது எப்படி? - அமைச்சர் தகவல்!
புற்றுநோயாளிகளுக்கு கன்ஃபார்ம் ரயில் டிக்கெட்டுகள்.. பெறுவது எப்படி? - அமைச்சர் தகவல்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
Tamil Nadu Budget 2026: இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
இனி ரேஷன்கடையில் முழு கோதுமைக்கு பதிலாக கோதுமை மாவு.! பொதுமக்களுக்கு பட்ஜெட்டில் குஷியான அறிவிப்பு
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
Embed widget