Mukesh Ambani | 2021-ஆம் ஆண்டில், தனக்கு பிடித்த புத்தகங்களை பரிந்துரைத்த முகேஷ் அம்பானி
2021-ஆம் ஆண்டில் அம்பானி தனக்கு பிடித்த ஐந்து புத்தகங்களை பட்டியலிட்டுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் மிகவும் காஸ்ட்லியான வீடான மும்பை ஆல்ட்டா மௌண்ட் சாலையில் அமைந்திருக்கும் அன்டிலியாவில் வசிக்கிறார். 27 மாடிகளை கொண்ட இந்த வீட்டில் சகல வசதிகளும் இருக்கின்றன.
இவர் சமீபத்தில் லண்டனில் 500 கோடி ரூபாய்க்கு ஸ்டோக் பார்க் மாளிகையை விலைக்கு வாங்கினார். இதனையடுத்து, இந்தியாவில் அம்பானியின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவர் தனது குடும்பத்துடன் பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள ஸ்டோக் பார்க்கில் தங்கப்போகிறார் என தகவல் வெளியானது.
ஆனால் லண்டனில் போய் வசிக்கும் எந்தத் திட்டமும் எங்களிடமும் இல்லை. இந்தியாவை விட்டு வெளியேறமாட்டோம் என அம்பானி தரப்பு விளக்கமளித்து அந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இந்நிலையில், அம்பானி 2021ஆம் ஆண்டில் தனக்கு பிடித்த ஐந்து புத்தகங்களை பட்டியலிட்டுள்ளார்.
அதன்படி அம்பானிக்கு பிடித்த ஐந்து புத்தகங்கள் பின்வருமாறு:
1.'Ten Lessons for a Post - Pandemic World’ (எழுதியவர் - Fareed Zakaria)
2.'Priniciples for dealing with the changing World order: Why Nations Succeed and Fail' (எழுதியவர் - Ray Dalio)
3.‘2030: How Today's Biggest Trends Will Collid and Reshape the Future of Everything' (எழுதியவர் - Mauro Gullen)
4. ‘Big Little Breakthroughs:How Small, Everyday Innovations Drive Oversized Results (எழுதியவர் -Josh Linker)
5. ‘The Raging 2020s: companies, countries, people - and the fight for oru future(எழுதியவர் - Alec Ross)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Mangadu Student Suicide | "பாதுகாப்பான இடம் கருவறை..” : மாங்காட்டில் 11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை..
Pushpa Box-Office Collection | Mass Entertainer-ஆக கலக்கும் புஷ்பா... முதல் நாள் கலெக்ஷனே இவ்வளவா?
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்: லண்டனுக்கு பறந்த டீம்.. சந்தோஷ் நாராயணன் கம்போஸிங்.. போட்டோ வைரல்!