மேலும் அறிய

Karnataka :காதலிக்கு பெட்ரோல் டேங்கில் இடம்... உட்காரசொல்லி காதலன் அடம்.. பைக்கில் பறந்தபடியே லிப் டூ லிப் கிஸ்!

கர்நாடகாவில் காதல் ஜோடிகள் பைக்கில் கட்டிப்பிடித்து சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம், சாம்ராஜ்நகர் சுற்றுலா தலமாக விளங்குகிறது. இதனால் இங்கு காதல் ஜோடிகள் படையெடுத்து வருகின்றனர். இதனால், காதல் ஜோடிகளின் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இளம்பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் இவர்களின் சீண்டல்களை கண்டு முகம் சுளிக்கின்றனர். இந்நிலையில், சாம்ராஜ் நகர் மாவட்டம், குண்டல்பேட்டை சாலையில் பைக்கில் பெட்ரோல் டேங்க் மீது இளம்பெண் அமர்ந்து கொண்டு காதலனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த படி பயணித்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

மேலும், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதையும் பொருட்படுத்தாமல் காதலர்கள் இந்த ஜாலி ரைடு சென்றுள்ளனர். பின்பக்க சீட்டில் அமர வேண்டிய காதலி, பைக்கின் பெட்ரோல் டேங்க் மீது எதிர்ரெதிர் திசையில் அமர்ந்து காதலனை இறுக்கி அனைத்து, 'லிப் டூ லிப் முத்தம் கொடுத்தபடி பயணித்தார். எதிரில், வேகமாக வந்த லாரி, பஸ்சை பற்றி கூட இவர்கள் கவலைப்படவில்லை. இதனால், மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை அந்த வழியில் சென்ற பயணிகள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த தற்போது வைரலாகி வருகிறது.

அதில், ஒரு இளைஞன் பைக்கில் செல்வதையும், அந்த இளைஞனின் பைக் பெட்ரோல் டேங்கில் அமர்ந்து ரொமான்ஸ் செய்துகொண்டே செல்கின்றனர். மேலும், அவர்கள் செல்லும் சாலை காலியாக இருந்ததால் பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. 

இதைப்பார்த்த வாகன ஓட்டி ஒருவரால் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது நாடுமுழுவதும் வைரலாகி வருகிறது. அந்த நபரின் வாகன பதிவு எண்ணில் அந்த இருசக்கர வாகனம் சாமராஜ்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தது என்று தெரிகிறது. இப்படி, பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொள்வதோடு, போக்குவரத்து விதிகளை மீறும் காதலர்களுக்கு போலீசார் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டுமென்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
State Education Policy: முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன சிறப்பு அம்சங்கள்?
State Education Policy: முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன சிறப்பு அம்சங்கள்?
Breaking News LIVE: சபாநாயகர் முடிவை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு!
Breaking News LIVE: சபாநாயகர் முடிவை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு!
Dinesh Karthik RCB: அடிதூள் - ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமனம்
Dinesh Karthik RCB: அடிதூள் - ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமனம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..Puducherry Police Exam | ’’வாழ்க்கையே போச்சு’’கண்ணீர் விட்டு அழுத பெண்கள்..தேர்வுக்கு அனுமதி மறுப்புDhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
State Education Policy: முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன சிறப்பு அம்சங்கள்?
State Education Policy: முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன சிறப்பு அம்சங்கள்?
Breaking News LIVE: சபாநாயகர் முடிவை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு!
Breaking News LIVE: சபாநாயகர் முடிவை கண்டித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு!
Dinesh Karthik RCB: அடிதூள் - ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமனம்
Dinesh Karthik RCB: அடிதூள் - ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமனம்
ITR Filing: ஜுலை 31 கடைசி, வருமான வரி தாக்கலில் திருத்தம் செய்வது எப்படி? படிப்படியான வழிமுறைகள் இதோ..!
ITR Filing: ஜுலை 31 கடைசி, வருமான வரி தாக்கலில் திருத்தம் செய்வது எப்படி? படிப்படியான வழிமுறைகள் இதோ..!
Amala Paul: மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டாரா அமலாபால்? பெண் மேக்கப் கலைஞர் குற்றச்சாட்டு
Amala Paul: மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டாரா அமலாபால்? பெண் மேக்கப் கலைஞர் குற்றச்சாட்டு
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
Shocking Video : நீர்வீழ்ச்சி வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்.. 7 பேர்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்
நீர்வீழ்ச்சி வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்.. 7 பேர்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்
Embed widget