மேலும் அறிய

Headlines Today: நேற்று நடந்தது..? இன்று நடக்க போவது..? அனைத்தையும் அறிய.. காலை 7 மணி தலைப்பு செய்திகள்..!

Headlines Today: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

    • சமூக நீதி காவலருக்கு மரியாதை; சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்குக்கு சிலை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • இந்துகளின் வழிபாட்டு முறையை ஏற்று கோயில்களுக்கு வரும் பிற மதத்தினரை அனுமதிக்கலாம் - அமைச்சர் சேகர் பாபு
  • சட்டப்படி கைது செய்வதற்கு முன்பாக அமைச்சர் செந்தில்பாலாஜியை சட்டவிரோதமாக சிறைபிடிக்கவில்லை - சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை விளக்கம்
  • பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றதால் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
  • சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • எதிர்கட்சியை அமலாக்கத்துறை சோதனை செய்தால் திமுக சரி என்கிறது.  ஆளும் கட்சியை சோதனை செய்தால் தவறு என்கிறது - ஜி.கே.வாசன் விமர்சனம்
  • தமிழ்நாட்டில் 29ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
  • திருச்சி அருகே கோர விபத்து; அரசு பஸ் மீது கார் மோதல் 5 பேர் உடல் நசுங்க பலி - 43 பேர் காயம்

இந்தியா: 

  • காங்கிரஸுடன் ரகசிய உறவா? பாஜக தலைமைக்கு துரோகம் செய்யமாட்டேன் - கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை பேட்டி
  • இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலுக்கு குவஹாத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
  • டெல்லி ரயில் நிலையில் இளம்பெண் ஒருவர் மின்கம்பத்தை பிடித்தபோது, மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
  • மேற்கு வங்க மாநிலத்தில் 2  சரக்கு ரயில்கள் மோதிக்கொண்டு கோர விபத்து ஏற்பட்டது. இதில் சரக்கு ரயில்களின் 12 பெட்டிகள் தடம்புரண்டது.
  • உத்தரபிரதேச பள்ளிகளில் நாட்டின் சிறந்த தலைவர்களை கற்பிக்கும் பாடத்திட்டத்தில் நேருவிற்கு பதில் சாவர்க்கர் பற்றி பாடம் இடம்பிடித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகம்:

  • கம்போடிய நாடாளுமன்றத்தில் வரவிருக்கும் தேர்தலில் வாக்களிக்காதவர்களுக்கு அபராதம் வதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • 'எல் நினோ' எனும் காலநிலை மாற்ற காரணமாக கொரோனாவை விட கடுமையான வைரஸ் பாதிப்புகள் தாக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
  • பிரதமர் மோடி தனது எகிப்து பயணித்தின் 2வது நாளான நேற்று 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அல்-ஹகிம் மசூதிக்கு சென்றார்.
  • "இந்திய பிரதமர் நரேந்திர மோடி பரிந்துரைத்த, சாட்காஸில் இருந்து சாட் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்வீட்ஸில் இருந்து ஜிலேபி ஆகியவற்றை சாப்பிட்டு பார்த்தோம்!," என்று அல்பானீஸ் ட்வீட் செய்துள்ளார்.
  • அமைதி ஒப்பந்தத்திற்காக பெலாரஸ் செல்ல உள்ளதை தொடர்ந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை நோக்கிச் செல்லும் நடவடிக்கையை நிறுத்துவதாக வாக்னர் கூலிப்படை அறிவித்துள்ளது.

விளையாட்டு: 

  • தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் திண்டுக்கல் அணியை கோவை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
  • ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவில் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8 வரை நடைபெற உள்ளது.
  • உலகக் கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றில் இலங்கை அணி அயர்லாந்தை வீழ்த்தி சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியது.
  • உலக டேபிள் டென்னிஸ் போட்டியில் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சுதிர்தா - அய்ஹிகா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Embed widget