மேலும் அறிய
Advertisement
ஜூன் 14 வரை மீன்பிடி தடை காலம்: புதுச்சேரியில் இன்று முதல் அமல்
இன்றிலிருந்து அடுத்த 61 நாட்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்படும் மீன்பிடி தடைகாலம் புதுச்சேரியில் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கடல் வளத்தை பாதுகாக்கவும், மீன் இனப்பெருக்கத்தை அதிகரிக்கவும் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுவது வழக்கம். புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பிராந்தியங்களுக்கான இந்த ஆண்டு 61 நாட்களுக்கான மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் துவங்குகிறது. அதன் படி ஜூன் 14ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
உலகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion