மேலும் அறிய

அம்மா வீட்டிற்கு போன மனைவி..! கோபத்தில் அந்தரங்க உறுப்பை அறுத்துக்கொண்ட கணவர்...! அடக்கொடுமையே..!

மனைவி வீட்டிற்கு வராததால் தனது அந்தரங்க உறுப்பை 25 வயதான கணவர் வெட்டிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime : மனைவி வீட்டிற்கு வராததால் தனது அந்தரங்க உறுப்பை  25 வயதான இளைஞர் வெட்டிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் மாதேபுரா அருகே ரஜினிநாயகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரா பாசுகி. இவரது மகன் கிருஷ்ணா பாசுகி (25). இதை மாநிலத்தில் கோல்பாரா பகுதியைச் சேர்ந்த  சேட்டேலால் என்பவரின் மகள் அனிதா. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு மொத்தம் 4 குழந்தைகள்.  மூன்று மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 

கிருஷ்ணா பாசுகி பஞ்சாப் மாநிலத்தில் மண்டியில் என்ற பகுதியில் தங்கி வேலை செய்து வருகிறார். இவர் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். தனது கணவர் வெளியூரில் வேலை செய்து வருவதால், அவரது மனைவி அனிதா தனது தாய் வீட்டிற்கு சென்று கெண்டிருந்தார். அவரது கணவர்  ஊருக்கு வரும்போது மட்டும் தனது வீட்டிற்கு வருவதை வாடிக்கையாக வைத்துக் கொண்டிருந்தார் அனிதா. 

ஆணுறுப்பை அறுத்துக்கொண்ட கணவர்:

இந்நிலையில், கிருஷ்ணா பாசுகி சில நாட்களுக்கு முன் வேலையை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு  வந்ததார். அப்போது அவரது மனைவி வீட்டில் இல்லை. அவர் தனது தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் சென்றுள்ளார். இதனை அடுத்து கிருஷ்ணா அவருக்கு போன் செய்து வீட்டிற்கு வரும்படி அனிதாவிடம் கூறினார். இதற்கு அனிதா மறுப்பு தெரிவித்துள்ளார். சில நாட்கள் கழித்து வீட்டிற்கு வருவதாக அனிதா தெரிவித்துள்ளார். இதனால் கடும் கோபமடைந்த கிருஷ்ணா கூர்மையான ஆயுதத்தை எடுத்து தனது அந்தரங்க உறுப்பை  வெட்டியுள்ளார். 

இதனால் வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மனநலம் பாதிப்பா?

இதற்கிடையில் கிருஷ்ணா பாசுகி மனநலம் பாதிக்கப்பட்டவர் என சுற்று வட்டாரங்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.  இன்னும் உறுதியாக சொல்லப்படவில்லை. அவர் இதுபோன்று செய்ததற்காக காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அவரது மனைவி அனிதா மற்றும் அவரது உறவினர்களுடன் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க

Crime: பொடி செய்யப்பட்ட மனித எலும்புகள்; பெண்ணை சாப்பிட வைத்து சித்திரவதை செய்த கணவன், மாமியார்..! கொடூரத்தின் உச்சம்

Dinosaur Egg: ஒன்றல்ல.. இரண்டல்ல.. மத்திய பிரதேசத்தில் 256 டைனோசர் முட்டைகள் கண்டுபிடிப்பு - ஆய்வில் புதிய திருப்பம்

Crime: நடனமாட மறுத்த 10 வயது சிறுமி.. பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த இளைஞர்கள் - பீகாரில் கொடூரம்

தலைப்பு செய்திகள்

வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? இந்திய ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?
வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட்டில் ரயிலில் பயணிக்க முடியுமா? ரயில்வேயின் முக்கிய விதிகள் என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
திடீரென மாமல்லபுரம் வரும் அமித் ஷா.. நேரில் சந்திக்கும் தென் மாநில முதல்வர்கள்! நடப்பது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Built for Brave: ராணுவ லுக்கில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 கோர்க்கா எடிஷன் அறிமுகம்- என்ன மாற்றம்?
Job Fair Chennai : ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
ஒரே நாளில் 30,000 பேருக்கு வேலை.! இளைஞர்களுக்கு ஜாக்பாட் - தேதியை அறிவித்த ஆட்சியர்- எங்கே தெரியுமா.?
IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
Kanyakumari District Holiday : 3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்களுக்கும் குஷி- வெளியான அறிவிப்பு
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
Embed widget