மேலும் அறிய

Crime: பொடி செய்யப்பட்ட மனித எலும்புகள்; பெண்ணை சாப்பிட வைத்து சித்திரவதை செய்த கணவன், மாமியார்..! கொடூரத்தின் உச்சம்

கருத்தரிக்கும் என்ற மூட நம்பிக்கையில் பெண்ணுக்கு, பொடி செய்யப்பட்ட மனித எலும்புகளை சாப்பிட கட்டாயப்படுத்திய மாமியார், கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Crime : கருத்தரிக்கும் என்ற மூட நம்பிக்கையில் பெண்ணுக்கு, பொடி செய்யப்பட்ட மனித எலும்புகளை சாப்பிட கட்டாயப்படுத்திய மாமியார், கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வரதட்சனை கொடுமை 

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கருத்தரிப்பதற்காக ஒரு இளம்பெண்ணை சுடுகாட்டிற்கு அழைத்து சென்று பொடி செய்யப்பட்ட மனித எலும்புகளை சாப்பிட சொல்லி உறவினர்கள் வற்புறுத்தி சித்ரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புனே நகரை சேர்ந்த  28 வயதுடைய பெண்ணுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு அதே பகுதியை செய்த ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. கல்யாணத்திற்கு வரதட்சணையாக ஏராளமான நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்டது.

கல்யாணம் முடிந்து சில நாட்கள் அந்த தம்பதியினர் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். பின்பு, அவரது மாமியார் உட்பட பலரும் வரதட்சணை கேட்டு அந்த பெண்ணை தொந்தரவு செய்தனர். வரதட்சணை கொடுக்கவில்லையென்றால் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று பல நிபந்தனைகளை விதித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது. சித்ரவதை தாங்க முடியாமல் அந்த பெண் புனே காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

அகோரி பயிற்சி

2019ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்ற அந்த பெண்ணுக்கு தற்போது வரை குழந்தை பாக்கியம் இல்லை.  இதனால் அவரது குடும்பத்தினர் பலரும் இவரை கடுமையான வார்த்தைகளால் பேசி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், குழந்தை பாக்கியம் இல்லாததால் மந்திரவாதி ஒருவரை சந்தித்து தீர்வுக்கான வழிகளை கேட்டனர்.

அப்போது அந்த மந்திரவாதி கூறியதாவது, அமாவாசை நாளன்று வீட்டில் சில பூஜைகள் செய்ய வேண்டும். பூஜை முடிந்தவுடன் சுடுகாட்டிற்கு சென்று மனித எலும்புகளை சாப்பிட வேண்டும். அமாவாசை நாளில் சாப்பிட்டு வர கருத்தரிக்கும் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த பெண்ணின் கணவரும், மாமியாரும் அதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் உதவியுடன் செய்யத் தொடங்கினர்.

மனித எலும்புகள் பொடி:

அதன்படி, அமாவாசை நாளில் மந்திரவாதி வீட்டிற்கு வந்த சில பூஜைகளை செய்துள்ளார். பின்பு, அந்த பெண்ணை சுடுகாட்டிற்கு அழைத்து சென்று அங்கு சில பூஜைகளை நடத்தினார். பின்பு, அவர் பொடி செய்யப்பட்ட மனித எலும்புகளை சாப்பிட சொல்லி வற்புறுத்தியுள்ளார், பின்பு மற்றொரு அமாவாசையில் அந்த பெண்ணை மஹாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் உள்ள ஒரு நீர்வீழ்ச்சிக்கு கீழ் அகோரி பயிற்சியில் ஈடுபட வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். இதனால் கடும் சீரமத்திற்கு ஆளான அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனை அடுத்து போலீசார்  அந்த பெண்ணின் கணவர், மாமியார், மந்திரவாதி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.  விரைவில் அவர்கள் கைது செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.


மேலும் படிக்க

Crime : மார்பில் டாட்டூ.. விட்டுச்சென்றதால் ஆத்திரம்.. பகீர் திட்டம்.. காதலனால் இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்..

Crime: அந்தரங்க உறுப்பில் சூடு, கூட்டு பாலியல் வன்கொடுமை.. பொய் புகார் அளித்த பெண்ணால் 40 நாட்கள் சிறைவாசம்!

தலைப்பு செய்திகள்

சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
சாமி கும்பிட போன நேரத்தில் விபரீதம் !! உறவுக்கார பெண் செய்த மாஸ்டர் பிளான்
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
45 வயது பெண்ணுடன் காதல் உறவு.. ரயிலில் தள்ளி கொன்ற காதலன்.. சிக்க வைத்த ஹேண்ட் பேக்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?
பெத்த தாயையே உயிரோடு அடித்தே கொன்ற மகன்... ஜோலார்பேட்டையில் பரபரப்பு - நடந்தது என்ன?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget