மேலும் அறிய

இந்திய சீனப் பிரச்னை.. ஏரியின் குறுக்கே பாலம் கட்டும் சீன ராணுவம்.. அதிகரிக்கும் பதற்றம்!

சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் பாங்காங் ஏரியின் குறுக்கே இரு கரைகளையும் இணைக்கும் வகையில் பாலம் கட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் பாங்காங் ஏரியின் குறுக்கே இரு கரைகளையும் இணைக்கும் வகையில் பாலம் கட்டி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்களுக்கிடையேயான மோதல் போக்கு சமீப காலமாகவே அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் 15, 2020ல் இந்தியா சீனா இடையே லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் ஏற்பட்டது. அப்போது இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் சீன ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து எல்லையில் இருதரப்பு சார்பில் அதிகளவில் படைகள் குவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது.

இதனைத் தொடர்ந்து இந்தியா - சீனா இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் அதே கல்வான் பகுதியில் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் தற்போது சீனாவின் கொடியையும் பறக்க விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்திய சீனப் பிரச்னை.. ஏரியின் குறுக்கே பாலம் கட்டும் சீன ராணுவம்.. அதிகரிக்கும் பதற்றம்!

முன்னதாக இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட பின்னர்  இருநாடுகளின் அமைச்சர்கள் மற்றும் ராணுவ கமாண்டர்கள் இடையில் பலச்சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அப்போது இந்தியாவும் சீனாவும் எல்லையில் இருந்து ராணுவ படைகளை விலக்கிக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் சீன ராணுவம், கிழக்கு லடாக்கில் பாங்கோங் த்சோவின் (ஏரி) வடக்கு மற்றும் தெற்கு கரைகளை இணைக்கும் ஒரு பாலத்தை அமைத்து வருகிறது.  இது மக்கள் விடுதலை இராணுவம் (பிஎல்ஏ) துருப்புக்கள் மற்றும் ஆயுதங்களை எளிதாக நகர்த்துவதற்கான நேரத்தை கணிசமாகக் குறைக்கும் எனவும் கூறப்படுகிறது. பாலம் கட்டப்பட்டு வருவதற்கான செயற்கைகோள் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன. 

அதேபோல கட்டுமானப் பணிகள் சில காலமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஒட்டுமொத்த தூரம் 140 முதல்150 கிமீ குறைக்கும் என்று மற்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த பாலம் உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு (எல்ஏசி) 25 கிமீ முன்னால் அமைந்துள்ளது.

சீன ராணுவத்தின் இந்தப்போக்கு இருதரப்புக்கு இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரிக்கூடும் என கூறப்படுகிறது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

இனி UPI பேமெண்ட்டுக்கும் கட்டணமா? NPCI அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
இனி UPI பேமெண்ட்டுக்கும் கட்டணமா? NPCI அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
சபரிமலை மண்டல பூஜை: பக்தர்களுக்கு 6 மொழிகளில் புதிய டிஜிட்டல் தளம்! விவரம் இதோ..
சபரிமலை மண்டல பூஜை: பக்தர்களுக்கு 6 மொழிகளில் புதிய டிஜிட்டல் தளம்! விவரம் இதோ..
அசாமில் ரெயில் விபத்து...6 பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் அலறல்; உயிர் தப்பியதால் நிம்மதி!
அசாமில் ரெயில் விபத்து...6 பெட்டிகள் தடம் புரண்டதால் பயணிகள் அலறல்; உயிர் தப்பியதால் நிம்மதி!
Assam Train Accident: அப்படியே கவிழ்ந்த 6 பெட்டிகள்.. அசாமில் ரயில் கோர விபத்து! பயணிகளுக்கு என்னாச்சு?
Assam Train Accident: அப்படியே கவிழ்ந்த 6 பெட்டிகள்.. அசாமில் ரயில் கோர விபத்து! பயணிகளுக்கு என்னாச்சு?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பறிபோகிறதா ரவிசங்கரின் பதவி? புதிய துணை சபாநாயகர் இவரா? விஜய் முடிவு என்ன?
CM Vijay: பறிபோகிறதா ரவிசங்கரின் பதவி? புதிய துணை சபாநாயகர் இவரா? விஜய் முடிவு என்ன?
Manickam Tagore: ”கள்ளக்குறிச்சி தவெக MLA பாவம்.. உதயநிதி பேசியது அயோக்கியத்தனம்” - மாணிக்கம் தாக்கூர் அதிரடி
”கள்ளக்குறிச்சி தவெக MLA பாவம்.. உதயநிதி பேசியது அயோக்கியத்தனம்” - மாணிக்கம் தாக்கூர் அதிரடி
இந்தி அஞ்சல் குறியீட்டு எண் நீக்கம்: அஞ்சல்துறைத் தலைவர் பதில் கடிதம் !
இந்தி அஞ்சல் குறியீட்டு எண் நீக்கம்: அஞ்சல்துறைத் தலைவர் பதில் கடிதம் !
Operation Bengaluru :’ஆபரேஷன் பெங்களூரு’ தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி..? களமிறங்கிய RSS !
’ஆபரேஷன் பெங்களூரு’ தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி..? களமிறங்கிய RSS !
கந்த சஷ்டி விழாவுடன் சுபமுகூர்த்த நாள்! பழனியில் ஒரே நாளில் இத்தனை திருமணங்களா?
கந்த சஷ்டி விழாவுடன் சுபமுகூர்த்த நாள்! பழனியில் ஒரே நாளில் இத்தனை திருமணங்களா?
Upcoming EV Cars: ராஜாங்கம் நடத்தப்போகும் டாடா! அடுத்தடுத்து அறிமுகமாகப்போகும் 5 மின்சார கார்கள்! என்னென்ன?
Upcoming EV Cars: ராஜாங்கம் நடத்தப்போகும் டாடா! அடுத்தடுத்து அறிமுகமாகப்போகும் 5 மின்சார கார்கள்! என்னென்ன?
Chenai Powecut: சென்னை மக்கள் ரெடியா? இன்று (Nov.12) எங்கெல்லாம் மின்தடை? ஏரியா வாரியான பவர்கட் விவரங்கள்
சென்னை மக்கள் ரெடியா? இன்று (Nov.12) எங்கெல்லாம் மின்தடை? ஏரியா வாரியான பவர்கட் விவரங்கள்

Embed widget