Breaking News LIVE: இந்தியா வேகமாக முன்னேறுகிறது.. யாரும் நம்மை தடுக்க முடியாது - ராஷ்மிகா மந்தனா
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்
LIVE
Background
- இந்தியாவில் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற 4 ஆம் கட்ட வாக்குப்பதிவில் 64% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 9 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசங்களில் 4ஆம் கட்ட தேர்தலானது நடைபெற்றது. அதேசமயம் ஆந்திராவில் ஒரே கட்டமாக 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்கள் விறுவிறுப்பாக நடைபெற்றது. 5ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
- ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா - குஜராத் அணிகள் மோதியது. ஆனால் இந்த ஆட்டம் நடைபெற்ற குஜராத் அஹமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் மழை கொட்டி தீர்த்ததால் போட்டி கைவிடப்பட்டது. இதனால் 2 அணிகளுக்கும் ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன்மூலம் குஜராத் அணியை பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறியது. இன்றைய ஆட்டத்தில் டெல்லி - லக்னோ அணிகள் நேருக்கு நேர் மோதுகிறது.
- தமிழ்நாடு, புதுச்சேரியில் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. முன்னதாக மே 6 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிவும், மே 10ஆம் தேதி 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியானது. இன்று காலை 9.30 மணிக்கு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிஏஏவைக் குறித்து மம்தா பானர்ஜி பொய்களை பரப்புகிறார் - அமித்ஷா பேச்சு
"Mamata Banerjee spreading lies about CAA": Amit Shah in West Bengal
— ANI Digital (@ani_digital) May 14, 2024
Read @ANI Story | https://t.co/6mhEorBUMQ#Mamatabanerjee #AmitShah #WestBengal pic.twitter.com/pWSTeho8Ij
Rashmika Mandanna On Atal Setu : இந்தியா வேகமாக முன்னேறுகிறது.. யாரும் நம்மை தடுக்க முடியாது - ராஷ்மிகா மந்தனா
#WATCH | Mumbai: On the Mumbai-trans Harbour Link (MTHL) Atal Setu, Actor Rashmika Mandana says, "Who would have thought that something like this would have been possible. Now we can easily travel from Mumbai to Navi Mumbai. India is moving very fast and growing at a fast pace.… pic.twitter.com/ACwSoSNaa7
— ANI (@ANI) May 14, 2024
Savukku Shankar Judicial Custody : சவுக்கு சங்கருக்கு மே 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
Savukku Shankar Judicial Custody : சவுக்கு சங்கருக்கு மே 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
பெண்காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரம் : காவல் முடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
PM Modi Hate Speech Plea : பிரதமருக்கு எதிரான வெறுப்பு பேச்சு குற்றச்சாட்டு: தகுதிநீக்க மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
பிரதமர் மோடிக்கு எதிரான வெறுப்பு பேச்சு குற்றச்சாட்டு: தகுதிநீக்க மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
SC refuses to entertain plea seeking disqualification of PM for alleged hate speech in campaigns
— ANI Digital (@ani_digital) May 14, 2024
Read @ANI Story | https://t.co/XlGJvJMb7o#Hatespeech #BJP #ElectionCommission pic.twitter.com/3nntpGLjqm
H Raja Petition Supreme Court : எச்.ராஜா உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
பெண்களுக்கு எதிராக சர்ச்சை கருத்து பதிவிட்ட விவகாரத்தில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி பாஜக முன்னாள் நிர்வாகி எச்.ராஜா உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி எச்.ராஜாவின் வாதத்தை ஏற்க முடியாது எனக்கூறிய நீதிபதிகள், அவரின் மனுவை தள்ளுபடி செய்தனர்