மேலும் அறிய

Breaking News LIVE: 18 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு அரசு

Breaking News LIVE, July 9 : நாடு முழுவதும் இன்றைய பல்வேறு முக்கிய நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை, உடனுக்குடன் அறிய ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் தொடர்ந்து இணைந்திருங்கள்

LIVE

Key Events
Breaking News LIVE: 18 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு அரசு

Background

  • விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது - நாளை வாக்குப்பதிவு
  • ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிரொலி - சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் நியமனம் - அந்த பதவியில் இருந்த சந்தீப் ராய் ரத்தோர் காவலர் பயிற்சி அகாடெமி டிஜிபி ஆக மாற்றம்
  • ஆம்ஸ்ட்ராங் படுகொலை - வெறும் வாக்குக்கு மட்டும் தான் சமூக நீதியா? தமிழக அரச்டம் இயக்குனர் பா. ரஞ்சித் கேள்வி
  • ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி அமித் ஷாவிடம் தமிழக பாஜக இன்று மனு
  • தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு - சென்னையில் தொடரும் மேகமூட்டமான சூழல்
  • தாம்பரம் அடுத்த திருநீர் மலையில் தனியார் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து - 4 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்பு
  • ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் - உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
  • மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் சொன்ன ராகுல் காந்தி - பிரதமர் மோடி அம்மாநில மக்களை நேரில் சந்திக்க வேண்டும் என கோரிக்கை
  • நாட்டு மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்த பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புதின் பாராட்டு
  • மாஸ்கோவில் இன்று இந்தியா மற்றும் ரஷ்ய தலைவர்கள் இடையேயான உச்சிமாநாடு - இருநாட்டு உறவை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை
  •  ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் முறையீடு
  • பார்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் தலைவராக ககன் நரங் அறிவிப்பு
21:05 PM (IST)  •  09 Jul 2024

பாஜகவைச் சேர்ந்த அலெக்சிஸ் சுதாகர் வழக்கறிஞராக பணிபுரிய தடை

சீர்காழி ரவுடி சத்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்கிய புகாரில் கைதான பாஜகவைச் சேர்ந்த அலெக்சிஸ் சுதாகர் வழக்கறிஞராக பணிபுரியத் தடை

20:57 PM (IST)  •  09 Jul 2024

Sowmya Swaminathan : மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் முதன்மை ஆலோசகராக பேராசிரியர் சௌமியா சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்

20:50 PM (IST)  •  09 Jul 2024

Kasthuri Rajamani : பாரா ஒலிம்பிக்குக்கு தேர்வாகியுள்ள கஸ்தூரி ராஜாமணிக்கு காசோலை வழங்கிய அமைச்சர் உதயநிதி

Kasthuri Rajamani : பாரீஸில் நடைபெற உள்ள பாரா ஒலிம்பிக் 2024 – ல் மகளிருக்கான 67 கிலோ எடைப் பிரிவு பளுதூக்கும் போட்டிக்கு தேர்வாகியுள்ள தங்கை கஸ்தூரி ராஜாமணி அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்தினோம். தமிழ்நாட்டிலிருந்து ஒலிம்பிக்கில் களம் காணும் 16 ஆவது நபராக தேர்வாகியுள்ள வீராங்கனை கஸ்தூரி ராஜாமணியின் விமானப் பயணச் செலவு – தங்குமிடம் – உணவு – பயிற்சி மற்றும் இதர செலவுகளுக்காக ரூ. 7 லட்சத்திற்கான காசோலையை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து வழங்கினோம். தங்கை கஸ்தூரி ராஜாமணி சர்வதேச அரங்கில் வெற்றி வாகை சூடி இந்தியாவிற்கும் – தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்கட்டும்.

20:45 PM (IST)  •  09 Jul 2024

200 SETC Buses : மின்விசிறி, சார்ஜர், ரீடிங் லைட், Panic பட்டன் வசதியுடன் பயன்பாட்டுக்கு வரவுள்ள 200 SETC பேருந்துகள்

அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் சார்பில் 200 புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளன. படுக்கை மற்றும் இருக்கை வசதிகளுடன் இந்த பேருந்துகள் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கீழ்தளத்திலும் படுக்கை வசதிகளுடன் கூடிய பேருந்துகள் மூலம் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மிகுந்த பயனடைய உள்ளனர். புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்துகளில் பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பேனிக் பட்டன் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மின்விசிறி மற்றும் மொபைல் போன் சார்ஜர், ரீடிங்க் லைட் போன்றவை கொண்டுவரப்பட்டுள்ளன.

20:14 PM (IST)  •  09 Jul 2024

Virat kohli pub : விராட் கோலிக்குச் சொந்தமான பப் மீது வழக்குப்பதிவு..

விராட் கோலிக்குச் சொந்தமான பப் மீது வழக்குப்பதிவு... பெங்களூரு போலீஸ் அதிரடி நடவடிக்கை

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
Chennai Airport: பரபரப்பான சென்னை விமான நிலையம்.. உயிர் தப்பிய பயணிகள் - என்ன நடந்தது?
பரபரப்பான சென்னை விமான நிலையம்.. உயிர் தப்பிய பயணிகள் - என்ன நடந்தது?
Embed widget