மேலும் அறிய
Advertisement
Breaking News LIVE, July 17:வால்பாறையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை - கோவை மாவட்ட ஆட்சியர்
Breaking News LIVE: தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
LIVE
Key Events
Background
- தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
- தமிழ்நாட்டின் புதிய உள்துறை செயலாளராக தீரஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
- தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
- தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்
- மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒப்புதல் தர வேண்டும் – கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார்
- நிலமோசடி வழக்கில் தலைமறைவான முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் கைது
- சசிகலாவை அ.தி.மு.க.வில் இணைக்க ராமநாதபுரம் மக்களவை நிர்வாகிகள் வலியுறுத்தல்
- போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கிடம் தொடர்புடையவர்களுடன் விசாரணை
- மதுரையில் நாம் தமிழர் நிர்வாகி கொலை வழக்கில் 4 பேர் கைது – சொத்து தகராறில் கொலை நடந்தது அம்பலம்
- முறைகேடு புகாரில் சிக்கிய ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரி பூஜாவின் பயிற்சி நிறுத்தி வைப்பு
- ஆடி மாதம் இன்று பிறந்ததை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் காலை முதலே அலைமோதி வருகிறது.
21:14 PM (IST) • 17 Jul 2024
55,500 கன அடியாக அதிகரிப்பு: வரும் நாட்களில் ஒகேனக்கலுக்கு நீர் வரத்து இன்னும் அதிகரிக்கக் கூடும்
கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ் மற்றும் நுகு அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு 55,500 கன அடியாக அதிகரிப்பு இதன் காரணமாக வரும் நாட்களில் ஒகேனக்கலுக்கு நீர் வரத்து இன்னும் அதிகரிக்கக் கூடும்
20:08 PM (IST) • 17 Jul 2024
பொறுப்பேற்றுக்கொண்டார் பிரேம் ஆனந்த் சின்ஹா
மதுரை: தெற்கு மண்டல காவல்துறை தலைவராக (ஐ.ஜி) இன்று பொறுப்பேற்றுக்கொண்டார் பிரேம் ஆனந்த் சின்ஹா
19:56 PM (IST) • 17 Jul 2024
இன்ஸ்டா மூலம் விவாகரத்தை அறிவித்த துபாய் இளவரசி!
இன்ஸ்டா மூலம் விவாகரத்தை அறிவித்த துபாய் இளவரசி ஷேகா மஹ்ரா
19:22 PM (IST) • 17 Jul 2024
வால்பாறையில் பள்ளிகளுக்கு நாளை (18-07-24) விடுமுறை - கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கன மழையின் காரணமாக வால்பாறையில் பள்ளிகளுக்கு நாளை (18-07-24) விடுமுறை - கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
18:54 PM (IST) • 17 Jul 2024
காவல் ஆய்வாளருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!
எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு - காவல் ஆய்வாளருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்!
Load More
Tags :
Tamilnadu News TN Rain Breaking News DMK Latest News Latest News Update Tamilnadu Latest Newsஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion