மேலும் அறிய

Breaking News LIVE, JULY 16: மழை பெய்யுது; தமிழகம் கவலைப்பட தேவையில்லை: கர்நாடக துணை முதல்வர்

Breaking News LIVE, July 16, 2024: நாடு முழுவதும் நடைபெற உள்ள பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் காணலாம்.

LIVE

Key Events
Breaking News LIVE, JULY 16: மழை பெய்யுது; தமிழகம் கவலைப்பட தேவையில்லை: கர்நாடக துணை முதல்வர்

Background

  • கர்நாடக அரசு காவிரி நீர் மறுத்த விவகாரம் - இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்
  • தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை 4.46 சதவிகிதம் அளவிற்கு உயர்த்துவதாக தமிழக அரசு அறிவிப்பு - எதிர்க்கட்சிகள் கண்டனம்
  • அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளிலும் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
  • ரவுடிகளை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை - அமைச்சர் ரகுபதி
  • குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதள மேடை அமைக்க இஸ்ரோ சார்பில் டெண்டர் கோரப்பட்டது
  • சென்னையில் பரபரப்பு சம்பவம் - ஆச வார்த்தை கூறி 15 வயது சிறுவனை காதல் வலையில் வீழ்த்திய 30 வயது பெண் கைது
  • மயிலாடுதுறையில் 16 வயது சிறுமியை அத்துமீறி நடந்துகொண்ட காவலர் போக்சோ வழக்கில் கைது
  • இந்தியாவில் வணிக பொருட்கள் ஏற்றுமதி 2.56 சதவிகிதம் உயர்வு
  • நாடாளுமன்றத்தில் புகுந்து புகைக்குண்டு வீசிய வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்
  • கர்நாடக துணைமுதலமைச்சர் டி.கே. சிவக்குமார் மீதான ஊழல் வழக்கை தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு
  • யூடியூபர் டிடிஎஃப் வாசனின் திருப்பதி கோயில் பிராங்க் வீடியோ - வழக்குப்பதிவு செய்து ஆந்திரா போலீசார்
  • போதைப்பொருள் வைத்திருந்ததாகவும், பயன்படுத்தியதாகவும் நடிகை ரகுல் பிரீத்திசிங்கின் தம்பி கைது
  • அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக ஜேம்ஸ் டெவிட் வென்சியை தேர்வு செய்தார் டொனால்ட் டிரம்ப்
  • இம்ரான்கானின் கட்சியை தடை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு
  • பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் - சி பிரிவில் சாத்விக் சிராக்
  • கபடி, டென்னிஸ் விளையாட வர முடியும் என்றால் கிரிக்கெட் விளையாடவும் பாகிஸ்தான் வரலாம் - முன்னாள் வீரர் சல்மான் பட்
  •  
21:08 PM (IST)  •  16 Jul 2024

Breaking News LIVE: காவிரி நதிநீர் பிரச்சினை: சிவக்குமார் பேட்டி

காவிரி நதிநீர் பிரச்னை குறித்து துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறுகையில், "தண்ணீர் இருந்தால் கண்டிப்பாக திறந்து விடப் போகிறோம். 177 டிஎம்சி தண்ணீரையும் திறந்து விட வேண்டும். சாதாரண ஆண்டில் திறந்து விடுவோம். நாங்கள் தண்ணீரை தேக்க விரும்பவில்லை... நேற்றிலிருந்து மழை பெய்து வருகின்றன. எனவே நாங்களும் தமிழகமும் கவலைப்படத் தேவையில்லை” எனத் தெரிவித்தார். 

20:26 PM (IST)  •  16 Jul 2024

Breaking News LIVE, JULY 16: மின்கட்டண உயர்வை கண்டித்து ஜூலை 23ல் அதிமுக ஆர்ப்பாட்டம் - இபிஎஸ் அறிவிப்பு

Breaking News LIVE, JULY 16: மின்கட்டண உயர்வை கண்டித்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஜூலை 23ல் அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

18:18 PM (IST)  •  16 Jul 2024

Breaking News LIVE, JULY 16: ரூ. 4 கோடி பணத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை - நயினார் நாகேந்திரன்

Breaking News LIVE, JULY 16:  மக்களவைத் தேர்தலின்போது, பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடி பணத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், சிபிசிஐடி விசாரணைக்கு பின்னர் தெரிவித்துள்ளார். 

18:04 PM (IST)  •  16 Jul 2024

கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு 36, 579 கன அடியாக அதிகரிப்பு...!

கர்நாடக அணைகளிலிருந்து காவிரியில் தண்ணீர் திறப்பானது 36, 579 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

16:19 PM (IST)  •  16 Jul 2024

Breaking News LIVE: ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகள் போலீஸ் காவல் முடிந்து சிறையில் அடைப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகள் 10 பேர் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். பொன்னை பாலு, அருள் உள்ளிட்ட பத்து பேரும் பலத்த போலீஸ் காவலுடன் சிறைக்கு அழைத்து வரப்பட்டனர். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

DEO Transfer: 57 மாவட்ட கல்வி அலுவலர்‌கள் மொத்தமாக பணியிட மாற்றம்; பள்ளிக்கல்வித்துறை அதிரடி
57 மாவட்ட கல்வி அலுவலர்‌கள் மொத்தமாக பணியிட மாற்றம்; பள்ளிக்கல்வித்துறை அதிரடி
2007 மீண்டும் திரும்புகிறதா? 16 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு படைப்பார்களா ரஜினி, விஜய், அஜித், சூர்யா?
2007 மீண்டும் திரும்புகிறதா? 16 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு படைப்பார்களா ரஜினி, விஜய், அஜித், சூர்யா?
Breaking News LIVE: ராமேஸ்வரம் பாம்பன் புதிய பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம்
Breaking News LIVE: ராமேஸ்வரம் பாம்பன் புதிய பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம்
தொடங்கியது தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு! 1 லட்சம் பேருக்கு வேலை தரும் திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல்!
தொடங்கியது தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு! 1 லட்சம் பேருக்கு வேலை தரும் திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi : உடையும் INDIA கூட்டணி? பதற்றத்தில் காங்கிரஸ்! ராகுல் அதிரடி முடிவுAnnamalai BJP : ஷாக் கொடுத்த அண்ணாமலை! கடுப்பில் பாஜக சீனியர்கள்! பரபரக்கும் கமலாலயம்P Suseela latest video : ”நான் நல்லா இருக்கேன்எல்லாருக்கும் நன்றி” வீடியோ வெளியிட்ட பி.சுசீலாMadurai govt bus driver : திமிராக பேசிய ட்ரைவர்! ரவுண்டுகட்டிய பெண்கள்! அரசுப் பேருந்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DEO Transfer: 57 மாவட்ட கல்வி அலுவலர்‌கள் மொத்தமாக பணியிட மாற்றம்; பள்ளிக்கல்வித்துறை அதிரடி
57 மாவட்ட கல்வி அலுவலர்‌கள் மொத்தமாக பணியிட மாற்றம்; பள்ளிக்கல்வித்துறை அதிரடி
2007 மீண்டும் திரும்புகிறதா? 16 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு படைப்பார்களா ரஜினி, விஜய், அஜித், சூர்யா?
2007 மீண்டும் திரும்புகிறதா? 16 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு படைப்பார்களா ரஜினி, விஜய், அஜித், சூர்யா?
Breaking News LIVE: ராமேஸ்வரம் பாம்பன் புதிய பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம்
Breaking News LIVE: ராமேஸ்வரம் பாம்பன் புதிய பாலத்தில் ரயில் சோதனை ஓட்டம்
தொடங்கியது தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு! 1 லட்சம் பேருக்கு வேலை தரும் திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல்!
தொடங்கியது தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு! 1 லட்சம் பேருக்கு வேலை தரும் திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல்!
Jay Shah:சின்ன வயசுல இப்படி ஒரு பதவியா..ஜெய்ஷாவை தேடி வரும் யோகம்!
Jay Shah:சின்ன வயசுல இப்படி ஒரு பதவியா..ஜெய்ஷாவை தேடி வரும் யோகம்!
WhatsApp:இனி கவலை வேணாம்.. வாட்சப் ஸ்பேம் மெசேஜெல்லாம் தானாவே நீக்கப்படணுமா?
WhatsApp:இனி கவலை வேணாம்.. வாட்சப் ஸ்பேம் மெசேஜெல்லாம் தானாவே நீக்கப்படணுமா?
4 மாநில ரேஷன் கடைகளுக்கு புதிய பெயர்! நாடு முழுவதும் மாற்றுகிறதா மத்திய அரசு?
4 மாநில ரேஷன் கடைகளுக்கு புதிய பெயர்! நாடு முழுவதும் மாற்றுகிறதா மத்திய அரசு?
91 Years of Mettur Dam: 91-வது ஆண்டில் கம்பீரமாக அடி எடுத்து வைக்கும் மேட்டூர் அணை; இதன் வரலாறு தெரியுமா?
91 Years of Mettur Dam: 91-வது ஆண்டில் கம்பீரமாக அடி எடுத்து வைக்கும் மேட்டூர் அணை; இதன் வரலாறு தெரியுமா?
Embed widget