மேலும் அறிய
Advertisement
Breaking News LIVE 27th OCT 2024: இன்று த.வெ.க.வின் முதல் அரசியல் மாநாடு! மதுரையில் மீண்டும் கனமழை!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
LIVE
Key Events
Background
- இன்று நடக்கிறது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு
- த.வெ.க. மாநாட்டை முன்னிட்டு விக்கிரவாண்டி நோக்கி படையெடுக்கும் விஜய்யின் தொண்டர்கள்
- த.வெ.க. மாநாட்டை முன்னிட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் விக்கிரவாண்டியில் குவிப்பு
- அரசியல் மற்றும் கட்சியின் கொள்கைகளை இன்று அறிவிக்கிறார் நடிகர் விஜய்
- தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு திடலில் நடிகர் விஜய் 2 மணி நேரத்திற்கும் மேல் நேரில் ஆய்வு
- விக்கிரவாண்டியில் நடிகர் விஜய்யை காண பெண்கள். குழந்தைகள் என குடும்பம், குடும்பமாக குவியும் மக்கள்
- விஜய்யின் த.வெ.க. மாநாட்டில் பங்கேற்க தமிழ்நாடு முழுவதும் இருந்து குவியும் ரசிகர்கள். தொண்டர்கள்
- த.வெ.க. மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு கட்சித் தலைமை கட்டுப்பாடு
- தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்காக விக்கிரவாண்டியில் போக்குவரத்து மாற்றம் ; பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
- மதுரையில் ஏற்கனவே மழைநீர் வடியாத நிலையில் மீண்டும் கனமழை – வேதனையில் மக்கள்
- மதுரையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் நிரந்தர தீர்வு காண வேண்டும் – அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
- டாஸ்மாக் மூலம் ஆண்டுக்கு ரூபாய் 3 ஆயிரம் கோடி ஊழல் நடக்கிறது – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
- தி.மு.க. ஒரு கட்சி அல்ல; கார்ப்பரேட் நிறுவனம் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
- நாடு முழுவதும் கல்வித்துறையை காவிமயமாக்க முயற்சி – துணை முதல்வர் உதயநிதி குற்றச்சாட்டு
- மழை வெள்ள பாதிப்பைத் தடுப்பதில் தி.மு.க. அரசு தோல்வி அடைந்துவிட்டது – முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
- மதுரையில் மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காணப்படும் – அமைச்சர் கே.என்.நேரு உறுதி
- விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் டெல்லியில் கைது
- 30க்கும் மேற்பட்ட இந்திய விமானங்களுக்கு நேற்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் – நாடு முழுவதும் பரபரப்பு
- விமானங்களுக்கான வெடிகுண்டு மிரட்டல்களை சமூக வலைதளங்கள் தடுக்க வேண்டும் – மத்திய அரசு எச்சரிக்கை
- திருச்சியில் போண்டாவிற்குள் 10 ரூபாய் நாணயம்; சாப்பிட்டவருக்கு பறிபோனது பல்
- நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் தோல்வி அடைந்து தொடரை இழந்தது இந்தியா
06:36 AM (IST) • 27 Oct 2024
இன்று நடக்கிறது நடிகர் விஜய்யின் முதல் அரசியல் மாநாடு
விக்கிரவாண்டியில் இன்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடக்கிறது.
Load More
Tags :
News Update Latest News Update Breaking News LIVE Tvk Maanadu Breaking News Update TVK Maanadu LIVEஅனைத்து தமிழ் ப்ரேக்கிங் செய்திகளையும் முதலில் அறிய ABP நாடு படியுங்கள். பாலிவுட், விளையாட்டு, கோவிட்-19 தடுப்பூசி தகவல்கள் அனைத்துக்கும், மிக நம்பகமான தமிழ் இணையதளம் Abpநாடு | இது தொடர்பான அனைத்து செய்திகளை அறிய தொடரவும்: தமிழில் பிரேக்கிங் செய்திகள்
New Update
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion