மேலும் அறிய

7 AM Headlines: குரூப் - 4 தேர்வு தேதி வெளியீடு.. தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்.. இன்றைய ஹெட்லைன்ஸ்..!

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • 6, 244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் - 4 தேர்வு ஜூன் 9ல் நடைபெறுகிறது - டிஎன்பிஎஸ்சி
  • இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் இந்தியா கூட்டணி ஆர்வம் காட்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிடில் நீதிமன்றத்தை அணுகுவதே ஒரே வழி - ஆர்.எஸ்.பாரதி.  
  • தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
  • தமிழ்நாடு, பீகார், ஒடிசா உள்பட 4 மாநிலங்களில் வெப்ப அலை நிலவியது - வானிலை ஆய்வு மையம்.
  • பிரதமர் மோடியின் ரத்த அணுக்களில் முஸ்லிம் வெறுப்பு ஊடுருவியுள்ளதாக வைகோ கண்டனம்.
  • நாட்டு மக்கள் அனைவரிடமும் பிரதமர் மோடி பொது மன்னிப்பு கேட்க வேண்டும் - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
  • டிரைஜஸ் கலந்த உணவுப் பொருள் குழந்தைகளுக்கு வழங்கக் கூடாது - உணவு பாதுகாப்புத்துறை.
  • கோவை அருகே தடுப்பணையில் குளித்தபோது 12ம் வகுப்பு மாணவர்கள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.
  • கன்னியாகுமரி: சேனாங்கோடு அருகே 2 பேரை தாக்கிய புலி இறந்த நிலையில் மீட்பு.
  • சென்னை விமான நிலையத்தில் ரூ.11 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல். 

இந்தியா: 

  • இரண்டாவது கட்ட மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
  • தோல்வி பயத்தின் நடுக்கத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மோடி பொய்களை கூறி வருகிறார் - ராகுல் காந்தி
  • கோட்டக் மஹிந்திரா வங்கி ஆன்லைன், செயலி மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை.
  • மராட்டியத்தில் நடந்த பிரச்சாரத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மயங்கி விழுந்தார்.
  • உண்மையான பிரச்சனைகள் குறித்து எப்போது பேசுவீர்கள் என்று மோடிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி.
  • விமான பயணத்தில் பெற்றொருக்கு அருகில் குழந்தைகள் அமர இருக்கை ஒதுக்க வேண்டும் - டிஜிசிஏ
  • சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரப்பிரதேசத்தின் கன்னோஜ் தொகுதியில் போட்டி.
  • சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது - காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.
  • மத்திய பாஜக அரசை கண்டித்து டெல்லியில் தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம். 

உலகம்: 

  • இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் 3வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார்.
  • போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளது.
  • சீனாவுக்கு உளவு வேலை: தைவானில் தந்தை, மகனுக்கு தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை.
  • ஜப்பானில் 200 பயணிகளுடன் தரையிறங்கிய விமானத்தில் புகை வெளியேறியதில் பரபரப்பு.
  • அமெரிக்காவில் சரக்கு விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழப்பு. 
  • வரலாற்று சிறப்பு மிக்க ஏதென்ஸ் நகரம் ஆரஞ்சு நிறத்திற்கு மாறியதால் பொதுமக்கள் பீதி.
  • உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவிகளை வழங்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல்

விளையாட்டு: 

  • சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.40க்கு தொடங்கும்.
  • ஐபிஎல் 2024: டெல்லி கேபிடல்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.
  • உலகக் கோப்பை வில்வித்தை: இந்திய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி.
  • வங்கதேசத்திற்கு எதிரான் டி20 தொடர்: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
Embed widget