மேலும் அறிய

7 AM Headlines: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெப்பம்.. லக்னோவிடம் தோற்ற சென்னை.. இன்றைய ஹெட்லைன்ஸ்..!

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • திமுக ஆட்சியில் போதை பொருட்கள் புழக்கம் அதிகமாகி விட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு 
  • கோடை காலத்தில் தடையில்லாமல் குடிநீர் வழங்குவது தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை 
  • தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெப்பம் - உடனடியாக வெப்ப தணிப்பு திட்டத்தை செயல்படுத்த அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்
  • தமிழகத்தில் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை - அகில இந்திய அளவில் வெப்பநிலையில் 3வது இடம் பிடித்தது ஈரோடு 
  • மதுரையில் சித்திரை திருவிழா - பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் - லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு 
  • தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோயில்களில் சித்ரா பௌர்ணமி விழா கொண்டாட்டம் கோலாகலம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு 
  • பாலியல்  தொல்லை புகாரில் கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித்தை கைது செய்த போலீசார்
  • வெள்ளியங்கிரி 7வது மலையில் இருந்து விழுந்த திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு 
  • பிரதமர் மோடியின் மத வெறுப்பு பிரச்சாரம் ஏற்புடையது அல்ல - எடப்பாடி பழனிசாமி அறிக்கை 
  • அனைத்து வகுப்பு பள்ளி தேர்வுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று முதல் கோடை விடுமுறை அறிவிப்பு 
  • அண்டை மாநிலங்களில் பறவை காய்ச்சல் எதிரொலி - தமிழகத்தில் நோய் தடுப்பு பணிகள் திவீரம் 
  • பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்காக ஒருங்கிணைப்பு குழுவை நியமித்து உயர்கல்வித்துறை நடவடிக்கை 
  • சென்னை பள்ளிக்கரணையில் கணவன் ஆணவ கொலை - துக்கம் தாளாமல் 2 மாதத்தில் மனைவி தற்கொலை 
  • துணைவேந்தர் இல்லாமல் செயல்படும் சென்னை பல்கலைக்கழகம் - சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி 
  • திருவண்ணமலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் - சிறப்பு ஏற்பாடுகளை செய்த மாவட்ட நிர்வாகம் 

இந்தியா: 

  • விவிபேட் இயந்திரங்களில் உள்ள சீட்டுகளை சரிபார்க்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு 
  • நாட்டை உடைக்க காங்கிரஸ் கட்சி முயற்சிப்பதாக பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டு 
  • மத வேறுபாடின்றி ஒவ்வொருவருக்கும் நீதி வழங்குவது தான் காங்கிரஸ் கட்சியின் நோக்கம் என முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் பதிலடி 
  • தமிழக அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து விசாரிக்க கோரிய மனுவை ஜூலை 16க்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம் 
  • மக்களவை தேர்தலின் 3ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு - 96 தொகுதிகளில் 1,351 பேர் போட்டி 
  • பிரதமர் மோடி மத அரசியல் எல்லாம் செய்தது இல்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து 
  • டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கு - அரவிந்த் கெஜ்ரிவால், கவிதா நீதிமன்ற காவல் நீட்டிப்பு 
  • பாங்காக்கில் இருந்து பெங்களூரு வந்த விமானத்தில் அரிய வகை அனகொண்டா பாம்புகளை கடந்தி வந்த பயணி
  • அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 8 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்க்குப்பதிவு நடைபெறுகிறது. 

உலகம்: 

  • கனமழை, வெள்ளம் பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டது துபாய் - விமான போக்குவரத்து வழக்கம்போல இயக்கம் 
  • இந்தோனேசியாவில் உள்ள இஜென் எரிமலையை காண சென்ற இளம்பெண் தவறி விழுந்து உயிரிழப்பு 
  • தைவானில் கடந்த 24 மணி நேரத்தில் 240 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் - பொதுமக்கள் பீதி 
  • சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர்களை ருவாண்டா நாட்டுக்கு மாற்றும்  மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம் 
  • மலேசியாவில் ஒத்திகையின் போது ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து - 10 பேர் உயிரிழப்பு 
  • பாகிஸ்தானில் இருந்து வந்த அரிசியில் நுண்ணுயிர் கண்டுபிடிப்பு -  இறக்குமதி செய்ய தடை  விதித்த ரஷ்யா

விளையாட்டு: 

  • ஐபிஎல் 2024: சென்னை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2வது முறையாக லக்னோ அணி வெற்றி 
  • ஐபிஎல் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதல் 
  • டி20 கோப்பையில் விளையாட அறிவுரை - மூடிய கதவு மீண்டும் திறக்கப்படாது என சுனில் நரேன் பதில்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் - களமிறங்கிய MASTER MINDS: 2026-ல் அரியணை யாருக்கு?
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
மக்களே மறந்து போன மதகஜராஜா! 12 வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் - என்னய்யா சொல்றீங்க?
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Watch  video: அதே ஆள்.. அதே பந்து..  ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
Watch video: அதே ஆள்.. அதே பந்து.. ஸ்லிப்பில் மீண்டும் அவுட்டான கோலி!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Embed widget