காலை தலைப்புச் செய்திகள்: உள்ளூர் முதல் உலகம் வரை

19 ஏப்ரல் 2021 காலை 6 மணி முக்கிய தலைப்புச்செய்திகள்

*இரவு நேர ஊரடங்கின்போது தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் ஓடாது. வாடகை சேவைக்கு அனுமதி இல்லை. பெட்ரோல் நிலையங்கள் செயல்பட அனுமதி.

*ஞாயிறு தோறும் முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது தமிழக அரசு - இறைச்சி மற்றும் மீன், காய்கறிக் கடைகள் திறக்க அனுமதி இல்லை. தியேட்டர்கள், வணிக வளாகங்கள் செயல்படவும் அனுமதி கிடையாது.

*ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கின்போது விவசாயப் பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு தடை இல்லை. உணவகங்களில் நேரக் கட்டுப்பாடுகளுடன் பார்சலுக்கு மட்டுமே அனுமதி.

*12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு; ஆன்லைன் மூலம் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத் தேர்வுகள் - தமிழக அரசு அறிவிப்பு

*தமிழ்நாட்டில் கடந்த 10 நாள்களில் 2,327 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு - பெற்றோர்கள் அதிர்ச்சி

*தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 10 ஆயிரத்தைத் தாண்டியது. நேற்று ஒரே நாளில் 42 பேர் உயிரிழப்பு.

*வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே2 அன்று ஊரடங்கு இருக்காது - தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தகவல் 

*கொரோனா வைரசை எதிர்கொள்ளவும், தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாகவும் 5 யோசனைகளை வழங்கி பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம்

*ஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி.

Tags: headlines abp headlines headlines today morning headlines

தொடர்புடைய செய்திகள்

Tamil Nadu Coronavirus LIVE News : தெரு விலங்குகளுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம்

Tamil Nadu Coronavirus LIVE News : தெரு விலங்குகளுக்கு உணவு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம்

India Corona Cases, 14 June 2021: 10 லட்சத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா சிகிச்சை எண்ணிக்கை

India Corona Cases, 14 June 2021:  10 லட்சத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா சிகிச்சை  எண்ணிக்கை

Morning News Wrap | காலை 8 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

Morning News Wrap | காலை 8 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

”இரவு முழுவதும் சித்ரவதையாக இருக்கிறது” : ஆக்சிஜனைப் பிடுங்கிவிட்ட விஷயத்தில் முக்கிய ஆதாரம்!

”இரவு முழுவதும் சித்ரவதையாக இருக்கிறது” : ஆக்சிஜனைப் பிடுங்கிவிட்ட விஷயத்தில் முக்கிய ஆதாரம்!

மும்பை கனமழை : குழிக்குள் கார் மூழ்கும் காட்சிகள் : சமூகவலைதளத்தில் வைரலாகும் வீடியோ !

மும்பை கனமழை : குழிக்குள் கார் மூழ்கும் காட்சிகள் : சமூகவலைதளத்தில் வைரலாகும் வீடியோ !

டாப் நியூஸ்

Kishore K Swamy Arrested: முதல்வர்கள் பற்றி அவதூறு; கிஷோர் கே சுவாமி கைது

Kishore K Swamy Arrested:  முதல்வர்கள் பற்றி அவதூறு; கிஷோர் கே சுவாமி கைது

Bindu Madhavi Birthday: ஆத்தாடி மனசு தான்... பிந்து கூட பறக்குதே!

Bindu Madhavi Birthday: ஆத்தாடி மனசு தான்... பிந்து கூட பறக்குதே!

Bindu Madhavi Birthday: ‛என்னடா... என்னடா... உன்னால தொல்லையா போச்சு...’ டாப் 5 பிந்து மாதவி ஹிட்ஸ்!

Bindu Madhavi Birthday: ‛என்னடா... என்னடா... உன்னால தொல்லையா போச்சு...’ டாப் 5 பிந்து மாதவி ஹிட்ஸ்!

‛இன்ஜினியர் டூ ஹீரோயின்’ பிறந்தநாள் கொண்டாடும் பிந்து மாதவி ஆல்பம்!

‛இன்ஜினியர் டூ ஹீரோயின்’ பிறந்தநாள் கொண்டாடும் பிந்து மாதவி ஆல்பம்!