மேலும் அறிய

Dhruv Vikram : சீக்கிரமே வாரேன்...ரெடியா இருங்க...துருவ் விக்ரம் வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விக்ரமின் மகனான துருவ் விக்ரம் பாலா இயக்கிய  ‘வர்மா’ படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.

நடிகர் துருவ் விக்ரம் உருவாக்கியுள்ள இண்டிபெண்டெண்ட் பாடல் குறித்த அடுத்த அப்டேட் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விக்ரமின் மகனான துருவ் விக்ரம் பாலா இயக்கிய  ‘வர்மா’ படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். ஆனால் அப்படம் தயாரிப்பு நிறுவனத்துக்கு திருப்தியளிக்காத நிலையில், மீண்டும் வேறொரு இயக்குநரை வைத்து ‘ஆதித்யா வர்மா’ என்ற பெயரில் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், துருவ்வின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhruv (@dhruv.vikram)

அதனைத் தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான  ‘மகான்’ படத்தில் தந்தை விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தார். ஓடிடியில் வெளியான இப்படம் ரசிகர்களை கவரா விட்டாலும் துருவ்வின் நடிப்பு அனைவரையும்  கவர்ந்தது. இந்த நிலையில் துருவ் விக்ரம் இண்டிபெண்டெண்ட் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதற்காக அவரது பெயரில் யூட்யூப் பக்கம் ஒன்றையும் அவர் தொடங்கியுள்ளார். 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dhruv (@dhruv.vikram)

இசை மீது தனக்கு பேரார்வம் இருப்பதாக தெரிவித்துள்ள துருவ் கடந்த சில தினங்களுக்கு முன்பு  ட்ரீம்ஸ்/கனவுகள் என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில்எனக்கு சின்ன வயதில் நடிகர் ஆக வேண்டும், ஃபிலிம் மேக்கர் ஆக வேண்டும் ராக்ஸ்டார் ஆக வேண்டும் என பல கனவுகள் இருந்தன. ஆனால்அந்த கனவுக்குள் இறங்க எனக்கு மிகவும் பயமாக இருந்தது. அதனால் அது கற்பனையாகவே இருந்தது.எனது அம்மா என்னை எல்லா வகுப்புகளிலும் சேர்த்து விடுவார். ஆனால் எதிலும் எனக்கு பெரிதாக ஆர்வம் வரவில்லை. தனியாக இருக்கும் போது சினிமா சார்ந்தே யோசித்துக்கொண்டிருப்பேன். நானும் ஒரு நடிகனாக மாறி அப்பாவின் மரபை தொடர வேண்டுமென நினைக்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு பயம் பிறக்கும்.

ஆனால் ஒரு கட்டத்தில் நான் நடிகன் என்பதை நானே நம்பினேன்.  என்னுடைய வாழ்கையில் ஏ.ஆர்.ரஹ்மான், சந்தோஷ் நாராயணன், அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோரது பாடல்கள் தான் எனது நினைவுகளாக இருக்கின்றன. அப்படிப்பட்ட நினைவுகளை எனது பாடல்கள் வழியாக உங்களை இந்த யூடியூப் சேனலில் சந்திக்கிறேன் என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோவில், Track 1  குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் ரிலீசாக உள்ளது என தெரிவித்து பாடல் உருவாகும் விதம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
மொழியின் ஆதிக்கத்தை நான் எதிர்க்கிறேன்..கர்நாடக திரைப்பட சபைக்கு கமல் கடிதம்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு... அதிரடி அறிவிப்புகளை வெளிட்ட முதல்வர்
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
ED Transfer: டெல்லி விசிட்டின் பலன்? ED அதிகாரிகள் டிரான்ஸ்ஃபர், டீல் ஓகே? டாஸ்மாக் டூ செந்தில் பாலாஜி கேஸ் ஓவர்?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
TNGASA 2025: கடைசி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க- மீண்டும் தொடங்கிய கலைஅறிவியல் படிப்புகளுக்கான பதிவு; விண்ணப்பிப்பது எப்படி?
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
New Compact SUV: காம்பேக்ட் எஸ்யுவி தான் உங்க டார்கெட்டா? 5 புதிய மாடல்கள், ஹைப்ரிட் கார் - கலங்க போகும் சந்தை
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
சோறு, தண்ணி இல்லாத பிழைப்பு - அற்பமாக பறிபோகும் உயிர்கள், நிறைவேறா கனவுகள், மாறாத சினிமா துறை -
ஒரே நாளில் 8 பேர் படுகொலை; அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு- முதல்வரை விளாசித் தள்ளிய அன்புமணி!
ஒரே நாளில் 8 பேர் படுகொலை; அதலபாதாளத்தில் சட்டம் ஒழுங்கு- முதல்வரை விளாசித் தள்ளிய அன்புமணி!
லியோ படத்தில் 35 லட்சம் மோசடி செய்த தினேஷ் மாஸ்டர்...பேட்டா கேட்டவரை உதைத்து மிரட்டிய வீடியோ வைரல்
லியோ படத்தில் 35 லட்சம் மோசடி செய்த தினேஷ் மாஸ்டர்...பேட்டா கேட்டவரை உதைத்து மிரட்டிய வீடியோ வைரல்
Embed widget