மேலும் அறிய

₹250 கோடி செலவில் மேற்கு புறவழிச்சாலை திறப்பு – மதுக்கரை முதல் மாதம்பட்டி வரை புதிய Road

கோவை மேற்கு புறவழிச்சாலை முதல் கட்டம் திறப்பு – போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்ப்பு

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் மேற்கு புறவழிச்சாலையின் முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், அதனை தமிழ்நாடு முதல்வர் M. K. Stalin காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

கோவை மதுக்கரை மைல்கல் பகுதியில் இருந்து நரசிம்மநாயக்கன்பாளையம் வரை சுமார் 32.43 கிலோமீட்டர் நீளத்தில் மேற்கு புறவழிச்சாலை மூன்று கட்டங்களாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த முழுத் திட்டத்திற்காக சுமார் ரூ.900 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதுக்கரை முதல் மாதம்பட்டி வரை புறவழிச்சாலை திறப்பு

இதில் முதல் கட்டமாக மதுக்கரை மைல்கல் பகுதியிலிருந்து மாதம்பட்டி வரை 11.8 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ.250 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில், முதல் கட்ட சாலை தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அளித்த பேட்டியில், கோவை மாநகரில் அதிகரித்து வரும் வாகன போக்குவரத்தினால் நகருக்குள் நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், புறவழிச்சாலை திட்டம் முக்கிய பங்காற்றும் என தெரிவித்தார். முதல் கட்டம் திறக்கப்பட்டுள்ளதால் பொள்ளாச்சி மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து பேரூர், சிறுவாணி சாலை மற்றும் மேற்கு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் நகருக்குள் வராமல் புறவழிச்சாலையை பயன்படுத்த முடியும் என்றும் கூறினார்.

மேலும், இரண்டாம் கட்டமாக மாதம்பட்டி முதல் கணுவாய் வரை 12.10 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணிக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்துள்ளதாகவும், விரைவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

மேற்கு புறவழிச்சாலை முழுமையாக நிறைவடைந்தால் கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Coimbatore Power Cut: கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு
coimbatore power cut: கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget