மேலும் அறிய

கோவை தெற்கில் செந்தில் பாலாஜி வேட்புமனு சர்ச்சை – எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு...

கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் எதிர்ப்பு.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை தெற்கு தொகுதியில் அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது. முன்னாள் அமைச்சரும் திமுக வேட்பாளருமான செந்தில் பாலாஜி அவர்களின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதை எதிர்த்து நாம் தமிழர் கட்சி மற்றும் அதிமுக கட்சியினர் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

வேட்பு மனு தாக்கல் கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், மாநிலம் முழுவதும் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி உட்பட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர்.

ஆனால், இந்த அறிவிப்புக்குப் பின்னர் நாம் தமிழர் மற்றும் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து, செந்தில் பாலாஜியின் மனுவில் நோட்டரி சான்றிதழ் மற்றும் ஆவண எண்களில் பிழைகள் உள்ளதாக குற்றம் சாட்டினர். குறிப்பாக, அவர் கோவையில் இருந்தபோதும் கரூரில் நோட்டரி பெறப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக கூறினர்.

இதற்கு பதிலளித்த தேர்தல் அதிகாரிகள், அனைத்து ஆவணங்களும் முறையாக உள்ளன என்பதால் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், ஏதேனும் சந்தேகம் இருந்தால் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கலாம் என்றும் தெரிவித்தனர். மேலும், சிறிய தவறுகளுக்கே சுயேட்சை வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன என்ற நிலையில், சிலருக்கு விதிவிலக்கு அளிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இந்த விவகாரம் கோவை தெற்கு தொகுதியில் தேர்தல் சூழ்நிலையை மேலும் பதற்றமாக மாற்றியுள்ளது.

தலைப்பு செய்திகள்

coimbatore power cut (21-07-2026): கோவையில் நாளை 7 மணி நேரம் மின்சாரம் இருக்காது! எங்கெல்லாம் தெரியுமா?
கோவையில் நாளை 7 மணி நேரம் மின்சாரம் இருக்காது! எங்கெல்லாம் தெரியுமா?
coimbatore power cut (20-07-2026): கோவையில் நாளை எத்தனை இடங்களில் மின் தடை ? - மின்சாரம் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை எத்தனை இடங்களில் மின் தடை ? - மின்சாரம் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
லிஸ்ட் ரெடியாகுது! இஸ்லாமிய சிறைவாசிகள் விரைவில் விடுதலை? - அமைச்சர் சொன்ன குட் நியூஸ்
லிஸ்ட் ரெடியாகுது! இஸ்லாமிய சிறைவாசிகள் விரைவில் விடுதலை? - அமைச்சர் சொன்ன குட் நியூஸ்
coimbatore power cut: கோவையில் நாளை (ஜூலை 18) எத்தனை இடங்களில் பவர் கட் இருக்கு? பட்டியல் வந்தாச்சு
கோவையில் நாளை (ஜூலை 18) எத்தனை இடங்களில் பவர் கட் இருக்கு? பட்டியல் வந்தாச்சு

வீடியோ

Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Nirmalkumar Vs DMK: “உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
“உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
Donald Trump Tariff: ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
Abbas Araghchi Vs Steve Witkoff: “ஒருத்தர கைது பண்ணா மத்தவங்க பயப்படறதுக்கு இது வெனிசுலா இல்ல“: விட்காஃபிடம் கெத்து காட்டிய அரக்சி
“ஒருத்தர கைது பண்ணா மத்தவங்க பயப்படறதுக்கு இது வெனிசுலா இல்ல“: விட்காஃபிடம் கெத்து காட்டிய அரக்சி
Cockroach Delhi Protest : டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
டெல்லியை அதிரவைத்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.! போராட்டத்திற்கான காரணம் என்ன.?
சென்னையில் மழை எப்போது? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் நிலவரம்
சென்னையில் மழை எப்போது? எங்கெல்லாம் பெய்யும்? - வானிலை மையத்தின் லேட்டஸ்ட் நிலவரம்
Ford Company Chennai : தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி
Embed widget