மேலும் அறிய

சிறு, குறு தொழில் கடன் !! 40 லட்சம் ரூபாய் வரை சொத்து பிணையில்லா கடன் !!

தயாரிப்பு நிறுவனங்களுக்கு 40 லட்சம் ரூபாய் வரை சொத்து பிணையில்லா கடன் வழங்கப்படும்

சிறு, குறு தொழில் கடன் !! 40 லட்சம் ரூபாய் வரை சொத்து பிணையில்லா கடன் !!

சிறு, குறுந் தொழில்களுக்கு அதிக கடன் கிடைக்க துவக்கப்பட்ட தமிழக கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ் கடந்த மூன்றரை ஆண்டுகளில், 43,100 தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்ட கடனுக்கு, தமிழக அரசு அளித்துள்ள கடன் உத்தரவாதம், 752 கோடி ரூபாயை எட்டியுள்ளது.

தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கின்றன. அவை தொழில் விரிவாக்கம், இயந்திரங்கள், மூலப் பொருட்கள் கொள்முதல் போன்றவற்றுக்கு தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் கடன் வாங்குகின்றன.

பல வங்கிகள், நிறுவனங்கள் கடன் கேட்கும் மொத்த தொகையில், 60 - 70 சதவீதம் தான் வழங்குகின்றன. இதனால், தனியார், நிதி நிறுவனங்களில் அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, சிறு, குறுந் தொழில் நிறுவனங்களுக்கு அதிகளவில் விரைவாக கடன் கிடைக்க, தமிழக கடன் உத்தரவாத திட்டத்தை, 2022 ஆகஸ்டில் தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் துறை துவக்கியது. இத்திட்டம், மத்திய அரசின் சிறு, குறுந்தொழில்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை உடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.

இதனால், சிறு, குறு நிறுவனங்களுக்கு எளிதில், அதிக தொகை கடன் கிடைக்கிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் இதுவரை, 43,100 பேருக்கு கடன் உத்தரவாத தொகை, 752 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது.

இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் ;

அரசு உத்தரவாதத்தில் கடன் பெற விரும்பும் நிறுவனங்கள் சென்னை கிண்டியில் உள்ள பேம் டி.என்., நிறுவனத்தின் அதிகாரிகளை தொடர்பு கொண்டால் தேவையான ஆலோசனைகளை வழங்குவர் என்றார்.

வரும் 30 ம் தேதி !! ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் கிடைக்க அரசு உதவி

தமிழகம் உட்பட நாடு முழுதும் இளைஞர்கள் தனியாகவோ அல்லது நண்பர்களுடன் இணைந்தோ, 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புது தொழில் நிறுவனங்களை துவக்குகின்றனர்.

அவற்றுக்கு, மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி, தொழிலை மேம்படுத்த ஆலோசனை போன்றவற்றை வழங்குகின்றன. ஸ்டார்ட் அப் நிறுவனத்துக்கான அங்கீகாரம் என்பது, மத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்தும் துறையில் பதிவு செய்திருக்க வேண்டும்.

சிலர் தொழில் துவக்கினாலும், இந்த துறையில் பதிவு செய்வதில்லை. எனவே, தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, அரியலுார், பெரம்பலுார் மாவட்டங்களில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவக்கியவர்கள், தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்தும் துறையில் பதிவு செய்ய, 'ஆன்லைனில்' விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட உள்ளது. வரும், 30ம் தேதி மதியம், தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் இதற்கான ஏற்பாடு செய்துள்ளது.

தலைப்பு செய்திகள்

Chennai Power Cut: சென்னை மக்களே.! வியாழகிழமை (08.10.2026) எந்தெந்த ஏரியால மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
சென்னை மக்களே.! வியாழகிழமை (08.10.2026) எந்தெந்த ஏரியால மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
ஆவின் பால் தரத்திற்கு புதிய மாடல்! மாதவரத்தில் முதல்வர் விஜய் திறந்து வைத்த ஆய்வகம்!
ஆவின் பால் தரத்திற்கு புதிய மாடல்! மாதவரத்தில் முதல்வர் விஜய் திறந்து வைத்த ஆய்வகம்!
திருவொற்றியூரில் 6 வயது சிறுமிக்கு கொடூரம்... குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வேண்டும் – அன்புமணி ஆவேசம்
திருவொற்றியூரில் 6 வயது சிறுமிக்கு கொடூரம்... குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வேண்டும் – அன்புமணி ஆவேசம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Chennai Power Cut: சென்னை மக்களே.! வியாழகிழமை (08.10.2026) எந்தெந்த ஏரியால மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
சென்னை மக்களே.! வியாழகிழமை (08.10.2026) எந்தெந்த ஏரியால மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
Min Arunraaj: மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மனோ தங்கராஜிற்கு என்ன சம்மந்தம்? செவிலியர்களுக்கு நல்ல சேதி சொன்ன அமைச்சர் அருண் ராஜ்
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
மாத்திரை கவரில் இடம்பெற்ற இந்தி.. திமுகவுக்கு இதே வேலையா போச்சு.. பாயிண்ட் எடுத்து வெளுத்து வாங்கிய தவெக!
Embed widget