மேலும் அறிய

Chennai Power Cut : சென்னையில் இன்று எந்தெந்த இடங்களில் மின்வெட்டு?

சென்னையில் இன்று சில இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பராமரிப்பு பணிகளுக்காக மின் இணைப்பு துண்டிக்கப்படும்.

சென்னையில் இன்று (23.06.2021) காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மேலும் மதியம் ஒரு மணிக்குள் பராமரிப்பு பணிகள் முடிவடைந்த பிறகு மின் விநியோகம் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி பூம்புகார் பகுதியில் கம்பர் நகர், ஜி.கே.எம் காலனி, அசோகா அவென்யூ, வெற்றி செல்வி அன்பழகன் நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

மேலும் செங்குன்றம் பகுதியில் பாடியநல்லூர், பி.டி மூர்த்தி நகர், அதந்தாங்கள், சோலையம்மன் நகர் ஆகிய பகுதிகளிலும், புழல் பகுதியில் புழல் பகுதி முழுவதும், நாகப்பா எஸ்டேட், பாலாஜி நகர், மேக்ரோ மார்வெல் நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது. அடுத்தபடியாக பொன்னேரி துரைநல்லூர் பகுதியில் காவேரிப்பேட்டை, பன்பாகம், துறைநல்லூர், மங்களம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள். பெரம்பூர் பகுதியில் கே.சி கார்டன், பூம்புகார் நகர், வசந்தம் நகர், எஸ்.ஆர்.பி கோயில் தெரு (தெற்கு), ஜி.கே.எம் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

Morning News Wrap | காலை 7 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

மேலும் செம்பியம் பகுதியில் வ.உ.சி தெரு, தேவி நகர், ரோஜா நகர், மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், கே.கே நகர் பகுதியில் காமராஜர் காலனி, முனுசாமி சாலை, நேரு தெரு, கிருஷ்ணா நகர், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள். கோயம்பேடு அங்காடி பகுதியில் நெற்குன்றம் பகுதி, புவனேஷ்வரி நகர், அமுதா நகர், மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். திருமங்கலம் தெற்குப்பகுதியில் சீனிவாசநகர், கனகசபை காலனி, பெருமாள் கோவில் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

தண்டையார்பேட்டை பகுதியில்  நாப்பாளையம், வேலன் நகர், அருள்முருகன் நகர், திரவெள்ளவாயல்,  மொரட்டூர், தோட்டக்காடு, ராமநாதபுரம், சண்முகபுரம், டி.கே.எஸ் நகர், எம்.எம்.டி.ஏ Phase 1,2 எலுந்தனூர், கலைஞர் நகர், பள்ளிபுரம், அரியன்வாயல், மேலூர், பள்ளிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். திருமுல்லைவாயில் பகுதியில் வேலனூர் கிராமம், சிவா கார்டன் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

நுங்கம்பாக்கம் பகுதியில் லாயிட்ஸ் ரோடு 3 மற்றும் 4 போல், ஓ.எம்.ஆர் பகுதியில் பெருங்குடி தொழிற்சாலை எஸ்டேட், ஒம் ரோடு பகுதி, செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர், ஆறுமுகம் அவன்யூ, எழில் முக நகர், பாரத் நகர், கண்ணகி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

கிண்டி பகுதியில் மடிப்பாக்கம், ராஜ்பவன் பகுதி, ஆலந்தூர் பகுதி, மணப்பாக்கம் பகுதி, ராமபுரம் பகுதி, ஆதம்பாக்கம், டி.ஜி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி. மந்தவெளி பகுதியில் சரடாபுரம் எஸ்.எஸ் 1 மற்றும் 2. மயிலாப்பூர் பகுதி ஆண்டர்சன் 3 போல், ஜெயலட்சுமி எஸ்டேட், தனப்பா, தீத்தரப்பன், டிமான்டி, அப்பு நகர், முத்து நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

போரூர் பகுதியில் மதநந்தபுரம், போரூர் பகுதி, கொவூர், சேமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், அடையார் பகுதியில் காவிரி தெரு, கணேஷ் நகர், ஈ.ஸி.ஆர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள். ஆவடி பகுதியில் கலைஞர் நகர், பூம்பொழில் நகர், மசூதி தெரு, மிட்டணமல்லி, சபி நகர், ஜி.சி.எப் காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 1 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Fox Jallikattu: வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை - வனத்துறை எச்சரிக்கை
வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தினால் 7 ஆண்டுகள் சிறை - வனத்துறை எச்சரிக்கை
Embed widget