மேலும் அறிய

Jobs: செங்கல்பட்டில் ஒப்பந்த அடிப்படையில் அரசு வேலை.. தகுதி என்ன ? அப்ளை செய்வது எப்படி?

Chengalpattu Jobs: செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பதவி நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் (Legal Cum Probation Officer) - 1 பதவி ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாத ஊதியம் : ரூ.27,804/- (தொகுப்பூதியம்)

கல்வி தகுதி & அனுபவம் : LLB from recognized university ( பெண்கள் மற்றும் குழந்தை உரிமைகள் துறையில் அரசு/ தன்னார்வ தொண்டு நிறுவனம்/ சட்ட விஷயங்களில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் பற்றிய நல்ல புரிதல்.. )

வயது வரம்பு : 42 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருத்தல் கூடாது

முகவரி :

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,

அறை எண். F0-06, தரை தளம்,

F- Block, புதிய மாவட்ட ஆட்சியரக வளாகம்,

செங்கல்பட்டு 603 111.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கல்வி சான்றிதழ் நகல்களுடன்      22.08.2024 அன்று மாலை 5.45-க்குள் மேற்குறிப்பிட்ட அலுவலக முகவரிக்கு வந்து சேர வேண்டும். விண்ணப்பங்களை http://chengalpattu.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை சார்பில்  விருதுநகர், கரூர்,கிருஷ்ணகிரி,நீலகிரி, கள்ளக்குறிஞ்சி, திருப்பத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் வரும் 16-ம் தேதி (வெள்ளிக்கிழமை / 16.08.2024) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 

விருதுநகர்:

சூளக்கரை மேடு பகுதியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை முகாம் நடைபெறும்.

முகவரி:

DISTRICT EMPLOYMENT OFFICE,
SOOLAKARAI MEDU,
Virudhunagar,
Landmark: GOVERNMENT ITI CAMPUS

கரூர்:

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை முகாம் நடைபெறும்.

முகவரி:

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்
VENNAIMALAI, KARUR.

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் பிறபகல் 03.00 மணி வரை முகாம் நடைபெறும்.

முகவரி:

DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE, 
COLLECTORATE BACK SIDE,
RTO OFFICE OPPOSITE,
 KRISHNAGIRI-635115.,

Landmark: RTO OFFICE OPPOSITE, KRISHNAGIRI

திருபத்தூர்;

திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை முகாம் நடைபெறும்.

முகவரி:

DISTRICT EMPLOYMENT AND CAREER GUIDANCE CENTRE,
GROUND FLOOR , Tirupattur,

Landmark: THIRUPATHUR COLLECTORATE, GROUND FLOOR C BLOCK

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை எதிரில் அமைந்துள்ள ALC சமுதாய கூடம், ALC சர்ச் வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. காலை 09.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை முகாம் நடைபெறும்.

முகவரி:

ALC சமுதாய கூடம்,

ALC சர்ச் வளாகம்,

கள்ளக்குறிச்சி,

Landmark:  கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை எதிரில்,

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில்காலை 10.00 மணி முதல் பிறபகல் 03.00 மணி வரை முகாம் நடைபெறும்.

முகவரி:

DECGC , COLLECTOR OFFICE CAMPUS, TIRUTTANI HIGHWAYS,
PERUMPAKKAM, THIRUVALLUR-602001,
Tiruvallur,
Landmark: NEAR RTO OFFICE

நீலகிரி:

நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் மாவட்ட அதிகாரி அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையtஹ்தில் காலை 10.00  மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

முகவரி:

block d, Additional collectorate,
fingerpost,
The Nilgiris,

Landmark: Additional Colletorate

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Champions Trophy: வெற்றி! வெற்றி! சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இந்தியா! நியூசிலாந்து போராடி தோல்வி!
Champions Trophy: வெற்றி! வெற்றி! சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இந்தியா! நியூசிலாந்து போராடி தோல்வி!
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

லேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPSTVK Vijay: TVK மா.செ-க்கள் அட்டூழியம் control- ஐ இழந்த விஜய்! கதறி துடிக்கும் தொண்டர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Champions Trophy: வெற்றி! வெற்றி! சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இந்தியா! நியூசிலாந்து போராடி தோல்வி!
Champions Trophy: வெற்றி! வெற்றி! சாம்பியன்ஸ் டிராபியை வென்றது இந்தியா! நியூசிலாந்து போராடி தோல்வி!
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
ஒரே நாளில் 2,436 வழக்குகளுக்கு தீர்வு ; உங்க வழக்கு சீக்கரமா முடியணுமா ... உடனே இதை பண்ணுங்க
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
Kuthambakkam Bus Stand: எல்லாம் குத்தம்பாக்கம் தான்.. ஜூன் மாதத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள்.. 
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
அமைச்சர்களுடன் குதூகலம்! – டென்ஷனான இபிஎஸ்! அதிமுகவில் நடப்பது என்ன?
Kane Williamson: இறுதிப்போட்டியில் காயத்தில் சிக்கிய வில்லியம்சன்! விரைவில் ஓய்வா?
Kane Williamson: இறுதிப்போட்டியில் காயத்தில் சிக்கிய வில்லியம்சன்! விரைவில் ஓய்வா?
TVK Party :
TVK Party : "விஜய்க்கு டெபாசிட் கூட கிடைக்காது ; கட்சியை அழிக்கும் புஸ்ஸி..." பகீர் கிளப்பும் நிர்வாகி
Video: ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பெண் பயணி.. ஹீரோவாக மாறி காப்பாற்றிய ரயில்வே போலீஸ்.. திக் திக்
Video: ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பெண் பயணி.. ஹீரோவாக மாறி காப்பாற்றிய ரயில்வே போலீஸ்.. திக் திக்
IND vs NZ Final: டாஸ் வென்ற நியூசிலாந்து! முதலில் பந்துவீசுகிறது இந்தியா - ஆதிக்கம் செலுத்தப்போவது யார்?
IND vs NZ Final: டாஸ் வென்ற நியூசிலாந்து! முதலில் பந்துவீசுகிறது இந்தியா - ஆதிக்கம் செலுத்தப்போவது யார்?
Embed widget