மேலும் அறிய

நடமாடும் மலிவு விலை தக்காளி வாகனம்...! காஞ்சிபுரம் மக்கள் ஹாப்பி..!

kanchipuram tomato : காஞ்சிபுரம் மாவட்ட நியாய விலைக் கடைகள் மூலம் நடமாடும் வாகனம் மூலம் மலிவு விலை தக்காளி விற்பனை துவங்கியுள்ளது

காஞ்சிபுரம் மாவட்ட நியாய விலைக் கடைகள் மூலம் நடமாடும் வாகனம் மூலம் மலிவு விலை தக்காளி விற்பனை  துவங்கியுள்ளது.
 
காஞ்சிபுரம் ( Kanchipuram News ) :  தமிழகம் முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து கிலோ ஒன்று 100 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது தக்காளி விலை உயர்வு காரணமாக அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதன் காரணமாக தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும், வகையில் தமிழக அரசு பல்வேறு வித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
 
 ஒரு கிலோ 60 ரூபாய்
 
தக்காளி விலையை கட்டுப்படுத்தும் விதமாக தக்காளி விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து கூட்டுறவுத்துறை மூலம் நியாய விலை கடைகளில் பொதுமக்களுக்கு 60 ரூபாய்க்கு தக்காளியை வழங்க உத்தர விடப்பட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுத்துறை மூலம் நியாயவிடக் கடைகளில் மலிவு விலை தக்காளி விற்பனை நேற்று முதல் துவக்கி வைக்கப்பட்டது.

நடமாடும் மலிவு விலை தக்காளி வாகனம்...! காஞ்சிபுரம் மக்கள் ஹாப்பி..!
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் மலிவு விலை தக்காளி விற்பனை துவக்க விழா நடைபெற்றது. காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 60 ரூபாய்க்கு ஒரு கிலோ தக்காளி , வழங்கும் மலிவு விலை தக்காளி விற்பனை திட்டத்தை எம்எல்ஏ எழிலரசன் துவக்கி வைத்தார்.
 
நடமாடும் மலிவு விலை தக்காளி
 
இதனைத் தொடர்ந்து கூட்டுறவுத் துறை சார்பில் நடமாடும் மலிவு விலை தக்காளி விற்பனை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலன் கேட் பகுதியில் துவதுவங்கியது. இச்சேவையை ஆட்சியர் தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு மலிவு விலை தக்காளியை விற்பனை செய்தார். நடமாடும் வாகனம் மூலம் தக்காளி விற்பனை சேவையை இன்று முதல் கூட்டுறவுத் துறை தொடங்கி உள்ளது. குறிப்பாக தொடக்க கூட்டுறவு வங்கிகளின் சார்பில் மாலை நேரங்களில் சுற்றுப்புற கிராமங்களில் இச்சேவை வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூட்டுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடமாடும் மலிவு விலை தக்காளி வாகனம்...! காஞ்சிபுரம் மக்கள் ஹாப்பி..!
 
 காவல்துறையினர் பாதுகாப்புடன்
 
மலிவு விலை தக்காளி வாங்க ஏராளமான ஆண்கள் பெண்கள் என குவிந்ததால், அங்கு காவல் துறையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஆண்கள் பெண்கள் என இரு வரிசையில் நிற்கவைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கும்  வகையில் ஒரு மணி நேரம் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த நடமாடும் வாகனம் மூலம், காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் மலிவு விலை தக்காளி விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Chennai Power Cut: சென்னையில் நாளை மறுநாள் எந்தெந்த இடங்களில் மின்தடை! எத்தனை மணிநேரம்! இதோ லிஸ்ட்!
Chennai Power Cut: சென்னையில் நாளை மறுநாள் எந்தெந்த இடங்களில் மின்தடை! எத்தனை மணிநேரம்! இதோ லிஸ்ட்!
தங்கம் விலை சரிவால் அடகு நகைகளுக்கு நெருக்கடி? கடன் பெற்றவர்களுக்கு வங்கிகள் நோட்டீஸ்!
தங்கம் விலை சரிவால் அடகு நகைகளுக்கு நெருக்கடி? கடன் பெற்றவர்களுக்கு வங்கிகள் நோட்டீஸ்!
சென்னையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: திண்டிவனம் விசிக மாவட்ட செயலாளரின் மகன் கைது...!
சென்னையில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: திண்டிவனம் விசிக மாவட்ட செயலாளரின் மகன் கைது...!
Gold Rate Today: காலையிலேயே சர்ப்ரைஸ்.. ஒரே நாளில் ரூ.2,360 குறைந்த தங்கம்... கிலோவுக்கு ரூ.10,000 சரிந்த வெள்ளி!
Gold Rate Today: காலையிலேயே சர்ப்ரைஸ்.. ஒரே நாளில் ரூ.2,360 குறைந்த தங்கம்... கிலோவுக்கு ரூ.10,000 சரிந்த வெள்ளி!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திக்குமுக்காடிய திருவண்ணாமலை! தீபத்திருவிழாவிற்கு எத்தனை லட்சம் பக்தர்கள் வந்தாங்க தெரியுமா?
திக்குமுக்காடிய திருவண்ணாமலை! தீபத்திருவிழாவிற்கு எத்தனை லட்சம் பக்தர்கள் வந்தாங்க தெரியுமா?
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பில் மோதல்? இயக்குநருடன் கருத்து வேறுபாடு.. ராஜ்கமல் தலையீடு!
சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பில் மோதல்? இயக்குநருடன் கருத்து வேறுபாடு.. ராஜ்கமல் தலையீடு!
விடுமுறைக்கு சொந்த ஊர் போறீங்களா? 2000+ சிறப்பு பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எங்கே கிடைக்கும்?
விடுமுறைக்கு சொந்த ஊர் போறீங்களா? 2000+ சிறப்பு பேருந்துகள் இயக்கம் - டிக்கெட் எங்கே கிடைக்கும்?
தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்! 10-ம் வகுப்பு பெயிலானாலும் கவலையில்லை! துபாயில் வேலை ரெடி! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழக அரசு சொன்ன குட்நியூஸ்! 10-ம் வகுப்பு பெயிலானாலும் கவலையில்லை! துபாயில் வேலை ரெடி! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரம்.. குடை இல்லாமல் வெளியே போவாதீங்க.. இந்த 34 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகும் மழை!
Tamilnadu Rain: அடுத்த 3 மணிநேரம்.. குடை இல்லாமல் வெளியே போவாதீங்க.. இந்த 34 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகும் மழை!
நாட்டிலேயே கும்மிடிப்பூண்டியில் காற்று மாசு அதிகரித்தது எப்படி? அதிகாரிகளிடம் கேட்ட அமைச்சர்
நாட்டிலேயே கும்மிடிப்பூண்டியில் காற்று மாசு அதிகரித்தது எப்படி? அதிகாரிகளிடம் கேட்ட அமைச்சர்
தீபம் ஏற்றத் தயாராக இருந்தோம்! முட்டுக்கட்டை போட்டது யார்? சுப்ரீம் கோர்ட்டில் உண்மையை போட்டுடைத்த மதுரை கலெக்டர்!
தீபம் ஏற்றத் தயாராக இருந்தோம்! முட்டுக்கட்டை போட்டது யார்? சுப்ரீம் கோர்ட்டில் உண்மையை போட்டுடைத்த மதுரை கலெக்டர்!
EPS: காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
காவிரி-குண்டாறு இணைப்பை முடக்க காங்கிரஸ் சதி - தவெகவிற்கு தைரியம் உண்டா? எடப்பாடி கேள்வி
Embed widget