மேலும் அறிய
மெட்ரோ ரயிலில் பெட்டி எண்ணிக்கை 6 ஆக உயர்கிறது: அதிகாரிகள் சொன்ன தகவல்..!
சென்னை மெட்ரோ ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கையை 4கிலிருந்து 6ஆக உயர்த்த சென்னை மெட்ரோ ரயில் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை மெட்ரோ ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கையை 4கிலிருந்து 6ஆக உயர்த்த சென்னை மெட்ரோ ரயில் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயிலில் 3 பொது பெட்டி மற்றும் ஒரு மகளிர் பெட்டி இருந்த நிலையில் கூடுதலாக 2 பெட்டிகள் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளன. மெட்ரோ ரயிலில் பெட்டிகளை அதிகரிக்கும் சாத்தியம் குறித்து அறிக்கை தயார் செய்யப்படுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி முடிந்து விரிவாக்கப்பட்ட மெட்ரோ ரயில் நடைமுறைக்கு வர 1.5 ஆண்டுகள் முதல் 2 ஆண்டுகள் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















