Chennai Power Cut: சென்னை மக்களே உஷார்.! ஆகஸ்ட் 22-ம் தேதி நிறைய இடங்கள்ல மின் தடை இருக்கு
Chennai Power Shutdown(22.08.25): சென்னையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஆகஸ்ட் 22-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரெட்ஹில்ஸ்
புது நகர் 3 முதல் 5-வது தெரு, நாரவர்குப்பம் தெரு, தர்காஸ் சாலை, ஜே.ஜே நகர், தீர்த்தங்கரைப்பட்டு, பாலவிநாயகர் நகர், விவேக்அக்பர் அவென்யூ , பாலாஜி கார்டன், பாடியநல்லூர் , மா நகர், கண்ணப்பாளையம், செண்ட்ரம்பாக்கம், சிரங்காவூர், பெருங்காவலூர், கும்மனூர், ஆர்ஜெஎன் காலனி, கோமதியம்மன் நகர், பலவாயல், மணீஷ் நகர், ஜெயதுர்கா நகர், ஆரூனுல்சா சிட்டி, விஷ்ணு நகர், மகராஜ் நகர், கரிகால நகர்.
மாங்காடு
டவுன் பஞ்சாயத்து, ரகுநாதபுரம், கொலுமாணிவாக்கம், சிவந்தாங்கல், சிக்கராயபுரம், பட்டூர், பத்திரிமேடு, தென் காலனி, சீனிவாச நகர், மலையம்பாக்கம், நெல்லித்தோப்பு, மகாலட்சுமி நகர், சக்ரா நகர், காமாட்சி நகர், அடிசன் நகர், சாதிக் நகர், மேல்மா நகர், சக்தி நகர், கே.கே நகர்.
தரமணி
கந்தன்சாவடி, கல்லுக்குட்டை, திருவள்ளுவர் நகர், காந்தி தெரு, நேரு தெரு, ராஜாஜி தெரு, வால்மீகி தெரு, முல்லை தெரு, காமராஜர் தெரு, கம்பர் தெரு, ராஜீவ் தெரு, அன்னைதெரசா தெரு, கணபதி தெரு, இந்திரா காந்தி தெரு, அண்ணா தெரு, கண்ணதாசன் தெரு, சிதம்பரனார் தெரு, மருதம் தெரு, ஜான்சிராணி தெரு, அம்பேத்கர் தெரு, வியாசர் தெரு, கொடிகாத்தகுமாரன் தெரு, கட்டபொம்மன் தெரு, சுபாஷ்சந்திரபோஸ் தெரு, அவ்வையார் தெரு, கரிகாலன் தெரு, சேரன் தெரு, சேக்கிழார் தெரு.
ஐடி காரிடார்
பிள்ளையார்கோயில் தெரு, எஸ்பிஐ காலனி, கங்கையம்மன் கோயில் தெரு, 200 அடி ரேடியல் சாலை, தபால் அலுவலக தெரு, எம்சிஎன் நகர் மற்றும் விரிவாக்கம், ஸ்ரீபுரம் சாலை.
அடையாறு
சாஸ்திரி நகர் 1-வது அவென்யூ மற்றும் 1-வது, 2-வது, 15-வது குறுக்குத் தெருக்கள்.
திருவான்மியூர்
எல்பி ரோடு, காமராஜ் நகர், அப்பாசாமி பிரைம் டவர்ஸ், இந்திரா நகர், டிஎன்எச்பி, மாளவியா அவென்யூ, மருதீஸ்வரர் நகர், எம்ஜி ரோடு.
சேலையூர்
மாடம்பாக்கம் மெயின் ரோடு, ஹன்சா கார்டன், ஜெயின் அபார்ட்மென்ட், திருமகள் நகர், பேங்க் காலனி, புவனேஸ்வரி நகர், திருவள்ளுவர் தெரு, காந்தி தெரு, கணபதி நகர், ஸ்ரீராம் நகர், சுதர்சன் நகர், ராஜாஜி நகர்.
பெருங்களத்தூர்
பாரதி நகர் 1 முதல் 8-வது தெரு, காந்தி நகர், சாரங்கா அவென்யூ, சடகோபன் நகர், குட் வில் நகர்.
செம்பாக்கம்
சரவணா நகர், விஜிபி சீனிவாச நகர், சத்ய சாய் நகர், கவுசிக் அவென்யூ, காந்தி நகர், சரஸ்வதி நகர்.
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.





















