வீட்டில் அடிக்கடி கொசுக்கள் பறப்பதை காணலாம். மழைக் காலத்தில் இவற்றின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
Image Source: pexels
இந்த கொசுக்கள் தான் பின்னர் பல நோய்களுக்கு காரணமாகின்றன.
Image Source: pexels
இந்த நோய்களில் டெங்கு, மலேரியா, மஞ்சள் காய்ச்சல், சிக்குன்குனியா, Zika வைரஸ் போன்றவை அடங்கும்.
Image Source: pexels
டெங்கு ஒரு வைரஸ் நோய் ஆகும். இது ஏடிஸ் கொசு கடிப்பதால் பரவுகிறது.
Image Source: pexels
மலேரியா என்பது பெண் அனோபிலஸ் கொசு கடித்தால் ஏற்படும் ஒரு நோய் ஆகும்.
Image Source: pixabay
சிக்கன்குனியா நோய் ஏடிஸ் எல்போபிக்டஸ் கொசு கடித்தால் ஏற்படுகிறது.
Image Source: pixabay
ஆசிய கிராமங்களில் பரவும் மூளைக்காய்ச்சல் நோய்த் தொற்றும் கொசுக்கடி மூலமே ஏற்படுகிறது.
Image Source: pixabay
கொசுக்களால் ஏற்படும் நோய்களை தவிர்க்க, வீட்டின் அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். கொசு வலை பயன்படுத்துங்கள் மற்றும் உடல் முழுவதும் மூடிய ஆடைகளை அணியுங்கள்.
Image Source: pexels
இதற்கு மேலாக, நீங்கள் பூச்சிக் கொல்லியைத் தெளிக்கலாம்.