மேலும் அறிய

Chennai Power Cut: சென்னைல இன்று(10.10.25) நிறைய இடங்கள்ல பவர் கட் இருக்கு; உங்க ஏரியா இருக்கான்னு பாருங்க

Chennai Power Cut(10-10-2025): சென்னையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், அக்டோபர் 9-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மயிலாப்பூர்

TTK சாலை, பீமன்னா முதலி 1-வது , 2-வது தெரு, சி.வி.ராமன் சாலை, சி.பி.ராமசாமி தெரு, பீமன்னா கார்டன் சாலை, பாவா சாலை, ஆனந்த சாலை, டாக்டர்.ரெங்கார்ட், ஆனந்தபுரம், அசோகா தெரு, ஸ்ரீ லப்டி காலனி, சுந்தர்ராஜன் தெரு, லம்பத் கோவில் சல்லம் தெரு, சுப்ரமணியம் ஷாலம் அவென்யூ, சுப்ரமணியம் கோவில் தெரு சுப்புராயன் சாலை, நரசிம்மபுரம், செயின்ட் மேரிஸ் சாலை, ஆர்.ஏ. புரம், வி.கே. ஐயர் சாலை, சீனிவாச சாலை, வாரன் சாலை, வெங்கடேச அக்ரஹாரம், தெற்கு மாட தெரு, ஜெத் நகர் 1 முதல் 3-வது தெரு, டி.வி. பேட்டை தெரு, விநாயகம் தெரு, வி.சி. கார்டன் 1 முதல் 3-வது தெரு, ட்ரஸ்ட்பாக்கம் வடக்கு மற்றும் தெற்கு, ஜெ.ஜெ சாலை, எல்டாம்ஸ் சாலை, ஸ்ரீமான் ஸ்ரீநிவாசா தெரு, முர்ரேஸ் கேட் சாலை, பார்த்தசாரதி கார்டன் தெரு, ஆழ்வார்பேட்டை பிரதான தெரு, பெருமாள் கோயில் தெரு.

திருமங்கலம்

அண்ணா நகர் மேற்கு மற்றும் விரிவாக்கம், W-பிளாக், B, C மற்றும் D பிரிவு, 11 முதல் 20-வது பிரதான சாலை, திருவல்லீஸ்வரர் நகர், பேஸ் பில்டர்ஸ் பிளாட்கள், மெட்ரோசோன் பிளாட்கள், NVN நகர், CPWD குவார்ட்டர்ஸ், பாடிகுப்பம் சாலை, பென் ஃபவுண்டேஷன்ஸ், எமரால்டு பிளாட்கள், கிளாசிக் அபார்ட்மென்ட்ஸ் சத்யசாய் நகர், வெல்கம் காலனி பிளாக் 1 முதல் 49A வரை, டி.வி நகர், ஜே.என். சாலை, ஆசியாட், ரோகிணி, பயனியர் காலனி, சிந்து அபார்ட்மென்ட், மங்கலம் காலனி, ஜவஹர் காலனி, சக்தி காலனி, பழைய L, Z பிளாக், AL பிளாக், 4-வது அவென்யூ , பழைய திருமங்கலம், 12-வது மெயின் ரோடு AF பிளாக், 2-வது அவென்யூ C பிளாக், நேரு நகர், 15-வது மெயின் ரோடு 11-வது மெயின் ரோடு, AE பிளாக்.

பட்டாபிராம்

பாரதியார் நகர், தீன தயாளன் நகர், நவஜீவன் நகர், ஐ.ஏ.எஃப்.ரோடு, சத்திரம் பள்ளி தெரு, தேவராஜபுரம், காந்தி நகர், சோழன் நகர், போலீஸ் குடியிருப்பு, கக்கன்ஜி நகர், திருவள்ளுவர் நகர், பி.ஜி. அபார்ட்மென்ட்

பெசன்ட் நகர்

4-வது அவென்யூ, ஊரூர்கோட்டுக்குப்பம், தாமோதரபுரம், வெங்கரத்தினம் நகர், கற்பகம் கார்டன், ஜீவரத்தினம் நகர், பெசன்ட் அவென்யூ, அருணாச்சலபுரம், வசந்தா பிரஸ் சாலை, பிரிட்ஜ் சாலை.

திருமுல்லைவாயல்

பாண்டேஸ்வரம் மகரல், கொம்மாகும்பேடு, தாமரை பாக்கம், கரணி.

சரஸ்வதி நகர்

சி.டி.எச் சாலை, ஆர்த்தி நகர், விவேகானந்த நகர், தேவி ஈஸ்வரி நகர், தென்றல் நகர். செந்தில் நகர், ஜே.பி. நகர், ஜோதி நகர், ஸ்ரீ சக்தி நகர், பவர் லைன் சாலை.

ஆவடி

காந்தி நகர், பி.வி. புரம், ஆவடி பேருந்து நிலையம் மற்றும் டிப்போ, எச்.வி.எஃப் சாலை, ஓ.சி.எஃப் சாலை.

TI சைக்கிள்

திருவேங்கட நகர், விவேக் நகர்.

மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
15 நிமிட காணொளி விசாரணை! வழக்கு வாபஸ்! முதல்வர் விஜய் விவகாரத்தில் மனைவி சங்கீதா செய்த காரியம்!
15 நிமிட காணொளி விசாரணை! வழக்கு வாபஸ்! முதல்வர் விஜய் விவகாரத்தில் மனைவி சங்கீதா செய்த காரியம்!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 
சென்னை to கடலூர் மக்களே ரெடியா? ECR-ல் பறக்கப்போகுது ரயில்! மத்திய அரசு கிரீன் சிக்னல்! 

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
Embed widget