மேலும் அறிய

Besant Nagar : சென்னையின் தூய்மையான கடற்கரை எதுன்னு தெரியுமா? தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் பீச் இதுதான்!

Besant Nagar :  சென்னை மாநகரில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் தூய்மையானவைகளுள் பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதி தொடர்ந்து முதலிடத்தை பெற்றுள்ளது.

 சென்னை மாநகரில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் தூய்மையானவைகளுள் பெசன்ட் நகர் கடற்கரைப் பகுதி தொடர்ந்து முதலிடத்தை பெற்றுள்ளது.

சென்னை என்றதுமே நம் நினைவுக்கு வருவபவைகளுள் கடற்கரைக்கு முதலிடம் இருக்கும் இல்லையா. இங்கு வசிக்கும் மக்களுக்கும் முக்கிய பொழுதுபோக்கு இடங்களாக கடற்கரைப் பகுதிகள் இருக்கின்றன. காலையில் சூரிய உதயம், மாலை சூரிய அஸ்தமிக்கும் அழகான காட்சிகளை காண்பது, நடைபயிற்சி செய்வது எல்லாவற்றிற்கும் கடற்கரைகள் நமக்கு வேண்டும். 

உலகின் நீளமான இரண்டாவது கடற்கரையான மெரினா உட்பட ஏழு கடற்கரைப் பகுதிகள் சென்னையில் உள்ளன. 

தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியாவில் மாற்ற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணியரையும் கடற்கரைப் பகுதிகள் கவர்ந்து வருகின்றன. சென்னை வருபவர்கள் மெரீனா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளை பார்க்காமல் போக மாட்டார்கள் சுற்றுலா பயணிகள். 

இவ்வளவு சிறப்புகள் கொண்ட கடற்கரை பகுதிகள் காலங்கள் மாற மாற அங்கு குப்பைகள் சூழும் ஒரு இடமாக மாறிய நிலமை ஏற்பட்டது. மது பாட்டில்கள், பிளாஸ்டிக், இப்படி பீச் காண வருபவர்கள் தூக்கி எறிபவைகளால் நிறைந்தவையாக காணப்படுகிறது. இவற்றை தடுக்கும் நோக்கில், சென்னை பெருநகர மாநகராட்சி சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. மாநகர கமிஷ்னர் ககன்சிங் பேடி பொதுமக்கள் கடற்கரை பகுதிகளை சுத்தமாக பாதுகாக்க உதவுமாறு கேட்டுகொண்டுள்ளார்.

மெரீனா, திருவான்மியூர், திருவெற்றியூர், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை உள்ளிட்ட ஆறு கடற்கரைகள் சென்னையில் உள்ளன.

இந்த கடற்கரைப் பகுதிகளில் பிளாஸ்டிஸ்க் பொருட்கள் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் மக்கும், மக்காத குப்பையை சேகரிக்கும் வகையில், இரண்டு விதமான குப்பைத் தொட்டிகள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவற்றை பின்பற்றதாதவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கடற்கரை பகுதிகளில்  காலை, மாலை  என இரு வேளைகளிலும் துாய்மைப்படுத்தும் வகையில், ஒவ்வொரு வாரமும் மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுகிறது.  துாய்மை அடிப்படையில், ‘ரேங்க்’ பட்டியல் தயாரிக்கப்பட்டு முதலிடம் பிடிக்கும் கடற்கரையை பராமரிக்கும் துாய்மை பணியாளர்கள், அதிகாரிகள் பாராட்டப்படுகிறார்கள். 

அதன்படி, கடந்த ஜனவரி, 18 ஆம் தேதி முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை கடற்கரைகள் கண்காணிக்கப்பட்டு அதன்படி ரேங்கிங் அளிக்கப்பட்டது. 

இந்த வாரமும் பெசன்ட் நகர் கடற்கரை பகுதி துாய்மையில் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த வாரம், மூன்றாம் இடத்தில் இருந்த மெரினா கடற்கரை, இம்முறை  இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.  திருவான்மியூர் மூன்றாம் இடமும், திருவொற்றியூர் நான்காம் இடமும், பாலவாக்கம் கடற்கரை ஐந்தாம் இடமும், அக்கரை ஆறாம் இடமும், நீலங்கரை ஏழாம் இடமும் பிடித்துள்ளது.

Google Bard Chatbot: எனக்காடா எண்ட் கார்ட் போடுறீங்க! சாட் ஜிபிடிக்கு நேரடியாக சவால் விடும் கூகுளின் ”பார்ட்”

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

"காவல்துறை அராஜகம் ஒழிக" கழிவறையில் சோதனை செய்து பெண்கள் கைது !! கொந்தளித்த ஆர்ப்பாட்டகாரர்கள்
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Chennai Power Cut: செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க.. சென்னையில் நாளை 9 மணி முதல் மின்தடை!
Chennai Power Cut: செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க.. சென்னையில் நாளை 9 மணி முதல் மின்தடை!
Anbil Mahesh Case:
Anbil Mahesh Case: "ஆளுநர் அதிகாரம் பற்றி திமுக எப்போது பேச ஆரம்பித்தது?" அன்பில் மகேஷ் வழக்கில் ஐகோர்ட் சரவெடி!

வீடியோ

அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்
Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
திருப்பூர் சுப்பிரமணியம் சொன்ன அந்த டைரக்டர் இவரா? நம்ம லிஸ்ட்லயே இல்லயே!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
Embed widget