மேலும் அறிய

Delhi student attack: 'பேசுவியா?' தோழியிடம் பேசிய பள்ளி மாணவனின் விரலை வெட்டிய இளைஞர்!

டெல்லியில் சக மாணவியிடம் பேசிய மாணவனின் விரலை இளைஞர் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பள்ளியில் சக மாணவிடம் பேசிய மாணவனின் விரலை இளைஞர் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் தலைநகர் டெல்லியில் அரங்கேறியுள்ளது. 

மாணவர் விரலை வெட்டிய இளைஞர்:

டெல்லியில் கடந்த அக்டோபர் மாதம் பள்ளி மாணவருக்கு  நடந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டெல்லியின் துவாரகா தெற்கு பகுதியில் இருக்கும் பள்ளியில் பாதிக்கப்பட்ட மாணவர் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவர் விரல் திடீரென வெட்டப்பட்டிருப்பதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து விசாரித்துள்ளனர். அதற்கு பாதிக்கப்பட்ட மாணவன் பைக் சங்கிலியில் கை மாட்டியதில் விரல் அறுப்பட்டதாக கூறியுள்ளார். 
 
ஆனால், மாணவருக்கு சிகிச்சை அளிக்கும் போது சந்தேகப்பட்ட மருத்துவர், அடிபட்டதற்கான காரணம் குறித்து கேட்டுள்ளார். அப்போது மாணவரின் விரல் துண்டானது ஒரு இளைஞரின் வெறிச்செயல் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து மருத்துவர் மாணவனின் பெற்றோரிடம் கூற அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

காரணம் என்ன?

பாதிக்கப்பட்ட மாணவன் தன்னுடன் டியூஷன் படிக்கும் மாணவியுடன் நட்பாக பழகி வந்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர் ஒருவர் பாதிக்கப்பட்ட மாணவர் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பும்போது அவரை தனியாக பூங்காவிற்கு அழைத்து சென்று விரலை வெட்டியுள்ளார். மேலும், அந்த மாணவியிடம் தொடர்ந்து பேசினால் குடும்பத்தையும் தாக்குவேன் என அந்த மாணவர் மிரட்டியுள்ளார். இது மட்டுமில்லாமல் மாணவரை கற்களால் தாக்கியும் உள்ளார். இது குறித்து அறிந்த பெற்றோர் உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்தனர். 
 
அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் குற்றம்சாட்டப்பட்ட இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர் அந்த பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதும், பட்டம் பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. மாணவரை தாக்கிய புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட இளைஞர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். சக தோழியிடம் பேசியதால் மாணவன் விரல் துண்டாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
 
 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
கல்யாணத்துக்கு போறீங்களா? உங்களுக்காகவே 2000+ சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு - புக் செய்வது எப்படி?
கல்யாணத்துக்கு போறீங்களா? உங்களுக்காகவே 2000+ சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு - புக் செய்வது எப்படி?
Chennai FSI: கட்டிடங்களுக்கான FSI உயருமா? உயராதா? பொருளாதார வளர்ச்சிக்கான வழி - தமிழக அரசு அஞ்சுவது ஏன்?
கட்டிடங்களுக்கான FSI உயருமா? உயராதா? பொருளாதார வளர்ச்சிக்கான வழி - தமிழக அரசு அஞ்சுவது ஏன்?
Chennai Power Cut: சென்னையில் நாளை (29-10-2026) எந்தெந்த பகுதிகளில் பவர் கட்? எத்தனை மணிநேரம்?
Chennai Power Cut: சென்னையில் நாளை (29-10-2026) எந்தெந்த பகுதிகளில் பவர் கட்? எத்தனை மணிநேரம்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
தென்காசி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் - MBBS to IAS: யார் இந்த மோனிகா ராணா?
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
மின் வெட்டு குறித்து பேசும்போதே கட்டான கரண்ட்; அப்செட் ஆன பிரேமலதா.. தனுஷ் கேள்விக்கு கொடுத்த ரியாக்‌ஷன்
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதி - சீமான் திட்டவட்டம்!
"கடன் வாங்காதீர்கள்" - அதிக கடன் வாங்கி செலவு செய்ய வேண்டாம் - முதல்வர் விஜய் அட்வைஸ்
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவுவிழா - பரிசுகள், ஊக்கத்தொகைகளை வழங்கிய முதல்வர்!
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
“திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்; நான் இல்லாவிட்டாலும் தொண்டர்கள் இருப்பார்கள்” - ரெய்டு குறித்து கே.என்.நேரு பரபரப்பு பேட்டி
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
தேனி சிறையில் கைதிகள் தப்பியதன் எதிரொலி - சிறைத்துறை டிஜிபி அதிரடி மாற்றம்!
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
திமுகவை கண்டு அஞ்சும் கல்வி நிறுவனங்கள்! - அமைச்சர் நிர்மல்குமார் சொன்ன அதிர்ச்சி தகவல்
Embed widget