மேலும் அறிய

7 AM Headlines: நேற்றைய சம்பவங்களும், இன்றைய நிகழ்வுகளும்.. காலை 7 மணி முக்கிய செய்திகளாக இதோ!

7 AM Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • மாநிலங்களையும், முதலமைச்சர்களையும் பிரதமர் மோடி விரும்பவில்லை - டெல்லியில் நடைபெற்ற கேரள அரசின் போராட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை
  • தமிழ்நாட்டில் 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும் - இந்தியா டுடே - சி வோட்டர் நடத்திய கருத்துகணிப்பில் தகவல்
  • திமுக அரசு 30 மாதங்களில் 8.65 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளது - எடப்பாடி பழனிசாமியின் வெள்ளை அறிக்கை கோரிக்கைக்கு பதிலடி
  • ஆட்சியின் கடைசிக் காலத்திலாவது நிதிப்பகிர்வை தந்திடுங்கள் - பாஜக அரசுக்கு அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்
  • மக்கள் பிரச்னையை பாஜக காது கொடுத்து கேட்காததால் கூட்டணியில் இருந்து பிரிந்தோம் - எடப்பாடி பழனிசாமி விளக்கம்
  • அண்ணாமலையை நம்பி சென்றால் மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதை தான் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்
  • முன்னாள் முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வத்திற்கு திடீர் உடல்நலக்குறைவு - ஓய்வு எடுக்க மருத்துவர்கள் பரிந்துரை
  • அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் - நிதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி
  • கோடை காலம் தொடங்கும் முன்பே கொளுத்தும் வெயில் - ஈரோட்டில் இரண்டாவது நாளாக சதமடித்த வெப்பநிலை

இந்தியா:

  • பாஜக அரசுக்கு எதிராக கருப்பு அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ் - 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் பொருளாதாரம் சீரழிந்துவிட்டதாக சாடல்
  • உத்தராகண்டில் மாநகராட்சி நிர்வாகம் மதராசா கட்டடத்தை இடிகக் முயன்றதால்  கலவரம் - வன்முறையில் வாகனங்கள், காவல் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதற்றம்
  • உத்தராகண்டில் வன்முறையை கட்டுப்படுத்த ஹல்த்வாணி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு  அமல் - துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு
  • சென்னை - பெங்களூரு தேசிய நெடுங்சாலை பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிவடையும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
  • பிரதமர் மோடி பிறப்பால் ஒபிசி பிரிவைச் சேர்ந்தவர் அல்ல - ராகுல் காந்தி பேச்சு
  • மக்களவை தேர்தலில் அசாம் மாநிலத்தில் தனித்து போட்டி என ஆம் ஆத்மி அறிவிப்பு - 3 வேட்பாளர்கள் பெயர் வெளியீடு
  • பேஸ்புக் நேரலையில் பயங்கரம் - மும்பையில் சிவசேனா தலைவர் மகன் சுட்டுக் கொலை

உலகம்:

  • பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் முன்னிலை - விரைவில் முழு முடிவு வெளியாகும்
  • புதிய காலநிலை செயற்கைகோளை செலுத்திய நாசா - வானிலை நிலவரங்களை துல்லியமாக வழங்கும் என விளக்கம்
  • அலுவலக நேரத்திற்குப் பிறகு செல்போன்களை சுவிட்ச் ஆஃப்  செய்யும் உரிமை - ஆஸ்திரேலியாவில் புதிய சட்டம்

விளையாட்டு:

  • ஜுனியர் உலகக் கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி - 11ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது
  • மகளிர் புரோ ஹாக்கி:  இந்தியா - அமெரிக்கா அணிகள் இன்று மோதல்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Speaker: 2வது முறையாக மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு - பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து..!
2வது முறையாக மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு - பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து..!
Vijay Wishes Rahul Gandhi: ராகுல் காந்திக்கு வாழ்த்து சொன்ன த.வெ.க. தலைவர் விஜய் - திமுகவிற்கு நோ, காங்கிரசுக்கு எஸ்..!
Vijay Wishes Rahul Gandhi: ராகுல் காந்திக்கு வாழ்த்து சொன்ன த.வெ.க. தலைவர் விஜய் - திமுகவிற்கு நோ, காங்கிரசுக்கு எஸ்..!
Breaking News LIVE: ஓம் பிர்லாவை சபாநாயகராக கொண்டு வர தீர்மானத்தை முன்மொழிந்த பிரதமர் மோடி..!
Breaking News LIVE: ஓம் பிர்லாவை சபாநாயகராக கொண்டு வர தீர்மானத்தை முன்மொழிந்த பிரதமர் மோடி..!
CM Stalin: சாதிவாரி கணக்கெடுப்பு - முதலமைச்சர்  ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்
CM Stalin: சாதிவாரி கணக்கெடுப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தாSubramanian swamy slams Modi :  ”பொய் சொல்லும் மோடி”விளாசும் சுப்ரமணியன் சுவாமி”நீங்க என்ன பண்ணீங்க”DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Speaker: 2வது முறையாக மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு - பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து..!
2வது முறையாக மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு - பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து..!
Vijay Wishes Rahul Gandhi: ராகுல் காந்திக்கு வாழ்த்து சொன்ன த.வெ.க. தலைவர் விஜய் - திமுகவிற்கு நோ, காங்கிரசுக்கு எஸ்..!
Vijay Wishes Rahul Gandhi: ராகுல் காந்திக்கு வாழ்த்து சொன்ன த.வெ.க. தலைவர் விஜய் - திமுகவிற்கு நோ, காங்கிரசுக்கு எஸ்..!
Breaking News LIVE: ஓம் பிர்லாவை சபாநாயகராக கொண்டு வர தீர்மானத்தை முன்மொழிந்த பிரதமர் மோடி..!
Breaking News LIVE: ஓம் பிர்லாவை சபாநாயகராக கொண்டு வர தீர்மானத்தை முன்மொழிந்த பிரதமர் மோடி..!
CM Stalin: சாதிவாரி கணக்கெடுப்பு - முதலமைச்சர்  ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்
CM Stalin: சாதிவாரி கணக்கெடுப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்
MR Vijayabaskar: ரூ.100 கோடி நில அபகரிப்பு : போலி ஆவணங்கள், தலைமறைவான எம்.ஆர். விஜயபாஸ்கர் - வடமாநிலம் விரைந்த போலீசார்
தலைமறைவான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் : வடமாநிலத்திற்கு விரைந்த சிபிசிஐடி போலீசார்
Yes Bank lays off: அச்சச்சோ..! 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்த எஸ் பேங்க் - மறுசீரமைப்பு நடவடிக்கை என தகவல்
Yes Bank lays off: அச்சச்சோ..! 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்த எஸ் பேங்க் - மறுசீரமைப்பு நடவடிக்கை என தகவல்
Las Vegas Gun Shot: காலையிலேயே சோகம்.. அமெரிக்காவில் 5 பேர் சுட்டுக் கொலை - தற்கொலை செய்து கொண்ட கொலையாளி..!
Las Vegas Gun Shot: காலையிலேயே சோகம்.. அமெரிக்காவில் 5 பேர் சுட்டுக் கொலை - தற்கொலை செய்து கொண்ட கொலையாளி..!
Sunita Williams: பூமிக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் - விண்கலத்தில் கோளாறு, காலவரையரையின்றி பயணம் ஒத்திவைப்பு
பூமிக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் - விண்கலத்தில் அடுத்தடுத்து கோளாறு
Embed widget