மேலும் அறிய

7 AM Headlines: இதுவரை நடந்தது என்ன..? காலை 7 மணி தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்..!

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

தமிழ்நாடு: 

  • உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி இன்று நடைபெறவுள்ளது. வாடிவாசல் வழியாக வெளியே வரும் அனைத்து காளைகளுக்கும் 1 கிராம் தங்ககாசு அறிவிப்பு. 
  • தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் களைகட்டிய மஞ்சு விரட்டு. காளைகளை அடக்க முயற்சி செய்த இளைஞர்கள். 
  • வேங்கைவயல் கிராமத்தில் மூன்று சமூக மக்களிடையே சமத்துவத்தினை ஏற்படுத்த சமத்துவ பொங்கல் விழாவை ஏற்பாடு செய்த மாவட்ட நிர்வாகம். 
  • உதகை தாவரவியல் பூங்காவில் பொங்கல் விழா - பழங்குடியின மக்களுடன் பாரம்பரிய நடனமாடி மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.
  • நேற்று நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டில் 23 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த இளைஞருக்கு கார் பரிசு. இரண்டாம் இடம் வந்தவருக்கு மோட்டார் சைக்கிள் பரிசு வழங்கப்பட்டது. 
  • பாலமேட்டில் 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் மாடு முட்டி உயிரிழப்பு, பார்வையாளர்கள், மாட்டின் உரிமையாளர்கள் என 39 பேர் காயம். 
  • ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு.
  • திருச்சி பெரிய சூரியூரில் 17 காளைகளை அடக்கிய வீரருக்கு மோட்டார் சைக்கிள் பரிசு. காளை முட்டியதில் பார்வையாளர் ஒருவர் உயிரிழப்பு.
  • அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அழகிரியை சந்தித்த உதயநிதி. வாழ்த்து பெற பெரியப்பாவைச் சந்தித்ததாக கூறியுள்ளார்.
  • தெப்பக்காடு முகாமில் களைகட்டிய யானை பொங்கல், பழங்குடியினர் நடனத்துடன் தொடங்கியது. 
  • விருதுநகரில் பொங்கல் விழாவை முன்னிட்டு வழுக்கு மரம் ஏறும் போட்டி- இலக்கை அடைய நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் போட்டி. 

இந்தியா

  • டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் வாட்டும் கடுமையான குளிர் - சாலைகளில் தீ மூட்டி குளிர் காயும் மக்கள். 
  • ஹிமாச்சல் பிரதேசத்தில் பனிப்பொழிவு அதிகரிப்பு - சூழலை அனுபவிக்க சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
  • முப்படையிலும் மகளிர் அக்னி வீரர்களைக் காண எதிர்நோக்குவதாக பிரதமர் மோடி பேச்சு. 
  • கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ 2,000 உதவித் தொகை - காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அறிவிப்பு.
  • திருப்பதி பகுதியில் கரடி நடமாட்டம் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறை எச்சரிக்கை. 
  • மோடிக்கு எதிராக மம்தாவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் - பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா செனு பேச்சு

உலகம்

  • நியூ ஆர்லியன்ஸில் நடைபெற்ற அழகுப் போட்டியில் 71வது மிஸ் யுனிவர்ஸ் கிரீடத்தை மிஸ் யு.எஸ்.ஏ ஆர்’போனி கேப்ரியல் கைப்பற்றினார்.

  • 150 நாட்களுக்கு மாரத்தான் ஓட்டம்.ஆஸ்திரேலியப் பெண் 6 ஆயிரத்து 300 கிலோமீட்டர் தொலைவு ஓடி உலக சாதனை.

  • ஜப்பானில்  ரிக்டர் அளவுகோளில் 6.3 என்ற அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

  • இலங்கை அதிபர் ரணில் விக்ரம்சிங்கேவை தமிழ் மக்கள் முற்றுகையிட முயன்றதால் பொங்கல் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.
  • இலங்கையில் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை  முழுமையாக செயல்படுத்துவோம் என, தேசிய தைப்பொங்கல் விழாவில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார்.

விளையாட்டு

  • 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி லீக் போட்டியில் அசத்தல் வெற்றி. ஐக்கிய அமீரகத்தினை 122 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல். 
  • ஒருநாள் போட்டி மீதான ஆர்வம் என்பது ரசிகர்களுக்கு குறைந்து விட்டதா என யுவராஜ் சிங் தனது வருத்தத்தினை வெளிப்படுத்தியுள்ளார். 
  • சக வீரரின் காதலியிடம் அத்துமீறல்.. மீண்டும் மீண்டும் பெண் விவகாரத்தில் சிக்கும் பாபர் அசாம்.. அதிர்ச்சி வீடியோ

  • நான் எப்போதும் சாதனைகள் குறித்த சிந்தனையுடன் களமிறங்குவதில்லை என இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார். 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Board Exam Dates: விளாசும் வெயில்; பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம்- கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
Board Exam Dates: விளாசும் வெயில்; பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம்- கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
Baakiyalakshmi: ராங்கான மம்மி, டேஞ்சரான மாமியார்..! ஈஸ்வரிய முடிச்சு விடுங்க, BP ஏற்றும் விஜய் டிவி...
Baakiyalakshmi: ராங்கான மம்மி, டேஞ்சரான மாமியார்..! ஈஸ்வரிய முடிச்சு விடுங்க, BP ஏற்றும் விஜய் டிவி...
April Holidays: பிறக்கப்போகுது ஏப்ரல்; பள்ளி மாணவர்களுக்கு எந்தெந்த நாட்களில் விடுமுறை? இதோ பட்டியல்!
April Holidays: பிறக்கப்போகுது ஏப்ரல்; பள்ளி மாணவர்களுக்கு எந்தெந்த நாட்களில் விடுமுறை? இதோ பட்டியல்!
7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan:  தமிழ்நாட்டின் ஏக்நாத் ஷிண்டே!செங்கோட்டையனுக்கு பாஜக Sketch! டெல்லி விசிட் பின்னணிVeera Dheera Sooran : ”திரையரங்க கண்ணாடி உடைப்பு” தொல்லை செய்த ரசிகர்கள்! கடுப்பில் கத்திய விக்ரம்ABP Reporter Attack | ABP REPORTER மீது தாக்குதல்”யாருங்க அடிக்க சொன்னா..?” ACTION-ல் இறங்கிய செய்தியாளர்கள்Amit Shah About ADMK alliance |  அதிமுகவுடன் கூட்டணி உறுதி ரகசியத்தை உடைத்த அமித்ஷா! கேமுக்குள் வந்த எடப்பாடி |ADMK | BJP | EPS Delhi Visit

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Board Exam Dates: விளாசும் வெயில்; பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம்- கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
Board Exam Dates: விளாசும் வெயில்; பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம்- கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
Baakiyalakshmi: ராங்கான மம்மி, டேஞ்சரான மாமியார்..! ஈஸ்வரிய முடிச்சு விடுங்க, BP ஏற்றும் விஜய் டிவி...
Baakiyalakshmi: ராங்கான மம்மி, டேஞ்சரான மாமியார்..! ஈஸ்வரிய முடிச்சு விடுங்க, BP ஏற்றும் விஜய் டிவி...
April Holidays: பிறக்கப்போகுது ஏப்ரல்; பள்ளி மாணவர்களுக்கு எந்தெந்த நாட்களில் விடுமுறை? இதோ பட்டியல்!
April Holidays: பிறக்கப்போகுது ஏப்ரல்; பள்ளி மாணவர்களுக்கு எந்தெந்த நாட்களில் விடுமுறை? இதோ பட்டியல்!
7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
Happy Ramadan 2025 Wishes: அசத்தல் கிரீட்டிங் கார்டுகள்! ரம்ஜான் பண்டிகையை இப்படியும் கொண்டாடுங்கள்! வாழ்த்து செய்திகள் இதோ
Happy Ramadan 2025 Wishes: அசத்தல் கிரீட்டிங் கார்டுகள்! ரம்ஜான் பண்டிகையை இப்படியும் கொண்டாடுங்கள்! வாழ்த்து செய்திகள் இதோ
THADCO: 33 வருட காத்திருப்பு, முதலாளி ஆகணுமா? ஈரோடு, திருப்பூர் மக்களுக்கு ஜாக்பாட்..! அள்ளிக் கொடுக்கும் தமிழ்நாடு அரசு
THADCO: 33 வருட காத்திருப்பு, முதலாளி ஆகணுமா? ஈரோடு, திருப்பூர் மக்களுக்கு ஜாக்பாட்..! அள்ளிக் கொடுக்கும் தமிழ்நாடு அரசு
Myanmar Earthquake: மியான்மர் பயங்கரம், 1,600-ஐ கடந்த உயிரிழப்புகள் - உலகின் மோசமான நிலநடுக்கங்கள் பற்றி தெரியுமா?
Myanmar Earthquake: மியான்மர் பயங்கரம், 1,600-ஐ கடந்த உயிரிழப்புகள் - உலகின் மோசமான நிலநடுக்கங்கள் பற்றி தெரியுமா?
உத்தரப்பிரதேச மக்களே உஷார்! இறைச்சி விற்பனைக்கு தடை! யோகி போட்ட அதிரடி உத்தரவு
உத்தரப்பிரதேச மக்களே உஷார்! இறைச்சி விற்பனைக்கு தடை! யோகி போட்ட அதிரடி உத்தரவு
Embed widget