மேலும் அறிய

வீட்டில் பூஜை அறை எப்படி இருக்க வேண்டும்? வாஸ்து டிப்ஸ் இதோ!

வீட்டில் பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான வாஸ்து டிப்ஸ் சில இருக்கின்றன.

வீட்டில் பூஜை அறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான வாஸ்து டிப்ஸ் சில இருக்கின்றன.

ஒரு வீட்டின் பூஜை அறைதான் அதில் வாழும் அத்தனை பேருக்கும் நிம்மதிக்கும், நம்பிக்கைக்குமான புகலிடம். அங்கிருந்து நமக்கு வாழ்க்கைக்கான நேர்மறையான சக்தி கிடைக்க வேண்டுமென்றால் வாஸ்து சாஸ்திரத்தின்படி நாம் சில விஷயங்களை செய்ய வேண்டும்.

வாஸ்து சாஸ்திரம் சில டிப்ஸ்:

1. ஆண் பெண் தெய்வங்களை பிரித்துவைத்தல் கூடாது.
2. பூஜை அறையில் மேல்கூரை தாழ்வாக இருக்க வேண்டும்.
3. தெய்வங்களில் சிலைகளும் படங்களும் வடக்கு நோக்கி இருக்க வேண்டும்.
4. 7 அங்குலத்திற்கும் அதிகமான உயரம் கொண்ட சிலைகளை வீட்டில் நிறுவக் கூடாது
5. சிலைகளுக்கு எல்லா பக்கத்திலிருந்தும் நன்றாக வெளிச்சமும் காற்றோட்டமும் வர வேண்டும்.
6. சிலைகள் வாயிலை நோக்கியோ அல்லது ஒன்றை நோக்கி மற்றொன்றோ இருக்கக் கூடாது. அது சக்திகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தும்.
7. பூஜை அறையில் இறந்தோரின் படமோ அல்லது ஓவியமோ இருக்கக் கூடாது
8. பூஜைக்கு பித்தளைப் பொருட்களை மட்டுமே பயன்படுத்துங்கள்
9. விளக்குகள் கிழக்கு நோக்கி இருக்கட்டும்.
10. சமையலறையிலும் கூட பூஜை அறையை அமைக்கலாம்
11. பூஜை அறையில் வன்முறையை உணர்த்தும் படம் ஏதும் இருக்கக் கூடாது
12. பூஜை அறை மரத்தால் ஆன கதவுகள் கொண்டிருந்தால் பூச்சி அண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
13. பூஜை அறைக்கு வெள்ளை, வெளிர் மஞ்சள், நீலம் போன்ற வண்ணங்களை பூசலாம்
14. பூஜை அறையில் எப்போதும் வெளிச்சம் இருக்க வேண்டும்.
15. பூஜை அறை சுத்தமாக இருக்க வேண்டும்.
16. 9 அங்குலத்திறகு அதிகமான உயரம் கொண்ட சிலைகள் கூடாது
17. பூஜை அறையை மாடிப்படிக்கு கீழ் வைக்கக் கூடாது.

வீட்டின் பூஜை அறை வடக்கில், வடகிழக்கில், அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறையை அமைப்பது சிறந்தது. தினமும் பூஜை அறையில் மந்திர உச்சாடனம் செய்யவேண்டும். இவை வீட்டில் நேர்மறை  எண்ணங்களை கொண்டுவரும்.
 
ஒரு வீட்டில் அதிக தளங்களை கொண்டிருந்தால், பூஜை அறையை கீழ் தளத்தில் அமைப்பது உத்தமம். அதில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார்த்து அமைந்திருக்க வேண்டும். மேற்கு நீக்கியும் இருக்கலாம்.
 
பூஜை அறையை வழிபடுவதற்கும், தியானம் செய்வதற்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். சில வீடுகளில் இடம் பற்றாக்குறையின் காரணமாக அலமாரியை பூஜை அறையாக பயன்படுத்துவர் இதில் எந்த தவறும் இல்லை. அவ்வாறு பயன்படுத்திய பிறகு பூஜை அறையை  மூடியே வைக்கவேண்டும்.
 
பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் கட்டாயம் இருக்க வேண்டும். அவற்றை வெளிப்புறமாக திறக்கும்படி அமைக்கவேண்டும். பூஜை அறையில் கருப்பு, நீல நீலம் அல்லது வயலட் போன்ற அடர் நிறங்கள் தவிர்க்கப்பட வேண்டும். வெளிர் நிற தரையையும் பரிந்துரைக்கப்படுகிறது, மேலும் இந்த இடத்திற்கு வெள்ளை பளிங்கு அல்லது கிரீம் வண்ண ஓடுகளை விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் தேர்வு செய்யலாம்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP EXCLUSIVE: இது தான் மாநாடு ஸ்கெட்ச்... போலீஸ் நிபந்தனைகளுக்கு தவெக  அளித்த பதில்!
ABP EXCLUSIVE: இது தான் மாநாடு ஸ்கெட்ச்... போலீஸ் நிபந்தனைகளுக்கு தவெக அளித்த பதில்!
வழிப்பறி செய்து காதல் மனைவியுடன் உல்லாசமாக இருந்த புதுமாப்பிள்ளை: தட்டித் தூக்கிய போலீஸ்!
வழிப்பறி செய்து காதல் மனைவியுடன் உல்லாசமாக இருந்த புதுமாப்பிள்ளை: தட்டித் தூக்கிய போலீஸ்!
Rasi Palan Today, Sept 22: துலாமுக்கு எதிர்பாராத செலவு, விருச்சிகத்துக்கு சுபகாரிய பலன்: உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: துலாமுக்கு எதிர்பாராத செலவுகள், விருச்சிகத்துக்கு சுபகாரிய பலன்கள்: உங்கள் ராசிக்கான பலன்
Nalla Neram Today Sep 22: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Suchitra vs Vairamuthu |’’நீ என்ன PSYCHIATRIST-ஆ?நோபல் பரிசு கொடுக்கலாமா?’’கடுப்பான சுசித்ராTirupati Laddu History | Mysuru Palace Elephant Angry | Barriers-யை உடைத்து எறிந்த யானை மைசூரில் அலறியோடிய மக்கள் பதறிய பாகன்Rahul on laddu | லட்டில் பன்றி கொழுப்பா? கொதித்தெழுந்த  ராகுல்! ஜெகன், நாயுடுவுக்கு எச்சரிக்கை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP EXCLUSIVE: இது தான் மாநாடு ஸ்கெட்ச்... போலீஸ் நிபந்தனைகளுக்கு தவெக  அளித்த பதில்!
ABP EXCLUSIVE: இது தான் மாநாடு ஸ்கெட்ச்... போலீஸ் நிபந்தனைகளுக்கு தவெக அளித்த பதில்!
வழிப்பறி செய்து காதல் மனைவியுடன் உல்லாசமாக இருந்த புதுமாப்பிள்ளை: தட்டித் தூக்கிய போலீஸ்!
வழிப்பறி செய்து காதல் மனைவியுடன் உல்லாசமாக இருந்த புதுமாப்பிள்ளை: தட்டித் தூக்கிய போலீஸ்!
Rasi Palan Today, Sept 22: துலாமுக்கு எதிர்பாராத செலவு, விருச்சிகத்துக்கு சுபகாரிய பலன்: உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: துலாமுக்கு எதிர்பாராத செலவுகள், விருச்சிகத்துக்கு சுபகாரிய பலன்கள்: உங்கள் ராசிக்கான பலன்
Nalla Neram Today Sep 22: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
காமராஜர் கொடுத்த கல்வி, மதிய உணவு! மயிலாடுதுறை எம்பி.சுதா பகிர்ந்த நெகிழ்ச்சி
காமராஜர் கொடுத்த கல்வி, மதிய உணவு! மயிலாடுதுறை எம்பி.சுதா பகிர்ந்த நெகிழ்ச்சி
இன்ஸ்டா மோகம்! அரசு பேருந்து மீது ஏறி ரீல்ஸ்! நாளுக்கு நாள் அதிகரிக்கும் மாணவர்களின் அட்டகாசம்!
இன்ஸ்டா மோகம்! அரசு பேருந்து மீது ஏறி ரீல்ஸ்! நாளுக்கு நாள் அதிகரிக்கும் மாணவர்களின் அட்டகாசம்!
"இந்த துயரம் மாற்றமா மாறும்" பணிச்சுமையால் உயிரிழந்த பெண்ணின் பெற்றோரிடம் ஆறுதல் கூறிய ராகுல் காந்தி!
Crime: 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து கொலை செய்த பேத்தியின் கணவர்!
Crime: 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்து கொலை செய்த பேத்தியின் கணவர்!
Embed widget