மேலும் அறிய

Skin Care Tips: கோடைக்காலத்தில் வறண்ட சருமத்தை பராமரிக்க சூப்பர் டிப்ஸ் உள்ளே!

கோடைக்காலத்தில் வறண்ட சருமத்தை பராமரிப்பது என்பது சற்று சவாலான விஷயம்தான். ஆனால் சில வழக்கத்தை நீங்கள் கட்டாயமாக பின்பற்றினால் அது உங்கள் வறண்ட சென்சிட்டிவான சருமத்தை பாதுகாக்கும்.

சன்ஸ்கிரீனை மறந்துவிடாதீர்கள்!:

கோடையில் வெளியே செல்லும்போது சன்ஸ்கிரீன்கள் அவசியம். இது சூரியனின் புற ஊதாக் கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாத்து முகத்திற்குக் கவசமாகச் செயல்படுகிறது. சந்தையில் பல்வேறு வகையான சன்ஸ்கிரீன்கள் உள்ளன. எனவே உங்கள் தோல் வகைக்கு ஏற்ப, உங்கள் சரும வகைக்கு ஏற்ற சரியான SPF உள்ள சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுக்கவும். சன்ஸ்கிரீன் உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தின் கடைசி படியாக இருக்க வேண்டும். எனவே மற்ற படிகள் அனைத்தும் முடிந்ததும், சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துங்கள். மேலும், சன்ஸ்கிரீனை உங்கள் முகத்தில் மட்டும் பயன்படுத்தாமல், கழுத்து, கைகள் மற்றும் கால்களிலும் தடவ வேண்டும்.


உங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருங்கள்:

கோடைக்காலத்தில் வியர்வையால் நம் உடல் அதிகளவு நீரை இழக்கிறது. இதனால் உடலில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டு சருமம் வறண்டு போகும். கோடையில் உடலை குளிர்ச்சியாகவும்  நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம் எனவே தண்ணீரை நிறைய குடியுங்கள்.  இது வறண்ட சருமத் திட்டுகளுக்கு வழிவகுக்காது.


Skin Care Tips: கோடைக்காலத்தில் வறண்ட சருமத்தை பராமரிக்க சூப்பர் டிப்ஸ் உள்ளே!

தினமும் இரண்டு முறையாவது உங்கள் முகத்தைக் கழுவுங்கள்:

கோடையில் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால் சருமத்திற்கு நிவாரணம் மற்றும் புத்துணர்ச்சி கிடைக்கும். கோடையில், நல்ல மற்றும் ஆரோக்கியமான சருமத்திற்கு, உங்கள் முகத்தை தவறாமல் கழுவுங்கள், ஆனால் விரைவாக உலர வேண்டும் என்பதற்காக அழுத்தமாக  துடைக்காதீர்கள். அதற்கு பதிலாக, மென்மையான துண்டு அல்லது டிஸு பேப்பர் கொண்டு மெதுவாக துடைத்துவிட்டு பின்னர் அதை 3-4 நிமிடங்களுக்கு திறந்த வெளியில் உலர விடவும். இது சருமத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருப்பதோடு வறட்சியையும் குறைக்கும்.

கோடையில் உடலுக்கு நிழல் அவசியம் :

கோடையில் வெளியே செல்லும் போது, ​​சூரியனின் புற ஊதா கதிர்களில் இருந்து முடிந்தவரை அதிகமான பகுதியை மறைக்க முயற்சி செய்ய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். கண்களுக்கு கிளாஸ் அணியுங்கள், உங்கள் முகத்திற்கு ஒரு தொப்பி அணியுங்கள், உங்கள் தலையையும் ஷால் அல்லது துணியால் மறைப்பது அவசியம்!நேரடி சூரிய ஒளியைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள், உங்களால் முடிந்த அளவு நிழலில் இருக்க முயற்சி செய்யுங்கள்.


ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்துங்கள் :

வீட்டில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக்குகள் சருமத்திற்கு நல்லது. அவை சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கின்றன,எலுமிச்சை, தயிர், பால், உளுந்து, தக்காளி போன்றவை கோடையில் நம் முகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.


Skin Care Tips: கோடைக்காலத்தில் வறண்ட சருமத்தை பராமரிக்க சூப்பர் டிப்ஸ் உள்ளே!

தோல் பொருட்களை வாங்கும் போது கவனமாக பாருங்கள்:

நீங்கள் தோல் தயாரிப்புகளை வாங்கும் போதெல்லாம், அவற்றின் பொருட்களை சரியாகப் பாருங்கள். உங்கள் சருமத்திற்கு எது பொருத்தமானது மற்றும் எது பொருத்தமானது என்பதை நன்கு ஆராய்ந்து, தயாரிப்புகளில் உள்ள பொருட்களைப் பார்த்து, புத்திசாலித்தனமாக தேர்வு செய்யவும். சருமத்தில் லேசான, இயற்கையான பொருட்களால் ஆன மற்றும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் பொருட்களைப் பார்க்க முயற்சிக்கவும்.


ஈரப்பதத்தை நிறுத்த வேண்டாம்:

கோடை காலத்தின் தோலுக்கு ஈரப்பதம் தேவையில்லை என்று ஒரு கட்டுக்கதை உள்ளது, இது தவறானது. சருமத்திற்கு நல்ல ஈரப்பதம் தேவை. குறைவான இரசாயனங்கள் மற்றும் அதிக ஆர்கானிக் பொருட்களைக் கொண்ட மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்தவும்.

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

TN Weather News: மீனவர்களுக்கு எச்சரிக்கை, மணிக்கு 125KM வேகத்தில் சூறைக்காற்று - இன்று கரையை கடக்கும் அர்னாப் புயல்
மீனவர்களுக்கு எச்சரிக்கை, மணிக்கு 125KM வேகத்தில் சூறைக்காற்று - இன்று கரையை கடக்கும் அர்னாப் புயல்
Gem Veeramani: வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
யூனிட் ரூபாய் 41க்கு கொள்முதலா? உதயநிதி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு
யூனிட் ரூபாய் 41க்கு கொள்முதலா? உதயநிதி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு
குழந்தைகள் மாயமான விவகாரம்; சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? தரவுகளுடன் தவெக கேள்வி
குழந்தைகள் மாயமான விவகாரம்; சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? தரவுகளுடன் தவெக கேள்வி

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: மீனவர்களுக்கு எச்சரிக்கை, மணிக்கு 125KM வேகத்தில் சூறைக்காற்று - இன்று கரையை கடக்கும் அர்னாப் புயல்
மீனவர்களுக்கு எச்சரிக்கை, மணிக்கு 125KM வேகத்தில் சூறைக்காற்று - இன்று கரையை கடக்கும் அர்னாப் புயல்
Gem Veeramani: வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
வீரமணியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்..! மகள் அர்ச்சனாவிற்கு லுக் அவுட் நோட்டீஸ் - போலீஸ் அதிரடி
யூனிட் ரூபாய் 41க்கு கொள்முதலா? உதயநிதி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு
யூனிட் ரூபாய் 41க்கு கொள்முதலா? உதயநிதி குற்றச்சாட்டிற்கு அமைச்சர் நிர்மல்குமார் மறுப்பு
குழந்தைகள் மாயமான விவகாரம்; சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? தரவுகளுடன் தவெக கேள்வி
குழந்தைகள் மாயமான விவகாரம்; சட்டம் ஒழுங்கு பற்றி பேச திமுக-விற்கு என்ன உரிமை இருக்கிறது? தரவுகளுடன் தவெக கேள்வி
இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த Hyundai Bayon கார்! என்னென்ன வேரியண்ட் என்ன விலை? என்ன ஸ்பெஷல்?
இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த Hyundai Bayon கார்! என்னென்ன வேரியண்ட் என்ன விலை? என்ன ஸ்பெஷல்?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (28-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (28-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  லிஸ்ட் இதோ
முதலமைச்சர் விஜய் பாவம் ! விசாரணை திசை திருப்பும் நாடகம் ! காவல் துறைக்கே மன உளைச்சல் - ஆ.ராசா
முதலமைச்சர் விஜய் பாவம் ! விசாரணை திசை திருப்பும் நாடகம் ! காவல் துறைக்கே மன உளைச்சல் - ஆ.ராசா
Diwali Bonus: முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
முதல்வர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி.. வந்தாச்சு தீபாவளி போனஸ்! ... யார்? யாருக்கு? எவ்வளவு தொகை தெரியுமா?
Embed widget