மேலும் அறிய
Advertisement
Christmas 2022 Wishes: கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகளை அனுப்ப வேண்டுமா...உங்களுக்காக 10 வாழ்த்துகள்...
Christmas 2022 Wishes in Tamil: இந்த வருடத்துக்கான கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள் மற்றும் புகைப்படங்களை தெரிந்து கொள்ளுங்கள்
கிறிஸ்துமஸ் 10 வாழ்த்துகள்:
1. கிறிஸ்துமஸ் காலம் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியை மட்டுமே கொண்டு வரட்டும்.
2. கிறிஸ்துமஸ், உங்கள் இதயத்தையும், வீட்டின் ஒவ்வொரு மூலையையும் மகிழ்ச்சியால் நிரப்பட்டும்.
3. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்! ஆண்டு முழுவதும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 2022
4. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் சமாதானம், மகிழ்ச்சி மற்றும் நல்லெண்ணத்துடன் ஆசீர்வதிப்பாராக.
5. ஒவ்வொரு நாளும் உங்களது உடல் மற்றும் மன மகிழ்ச்சியானதாக அமையட்டும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்.
6. கிறிஸ்துமஸ் அற்புதங்கள் நிறைந்தது. நீங்கள் இந்த அழகான நேரத்தை மகிழ்ச்சியுடன் கழியுங்கள். கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
7. கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு உங்களுக்கும், உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
8. இந்த கிறிஸ்துமஸ் உங்களுக்கு மங்களகரமானதாக இருக்கட்டும். நீங்கள் வெற்றி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை பெற்று வளமுடன் வாழ வாழ்த்துக்கள்.
9. நம் நிறுவனத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். உங்கள் அன்புக்குரியவர்களுடன் ஒரு அற்புதமான பண்டிகை காலத்தை அனுபவிக்கவும், கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
10. கிறிஸ்துமஸ் உங்கள் வீட்டை மகிழ்ச்சி மற்றும் அமைதியால் நிரப்பட்டும்.
புகைப்படம்-1:
புகைப்படம்-2:
புகைப்படம்-3:
புகைப்படம்-4:
புகைப்படம்-5:
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion