மேலும் அறிய

அரிப்பு நமைச்சலால் தூக்கம் கெட்டுதா- இனி அந்த கவலையே வேண்டாம்...!

மருத்துவ ரீதியாக ப்ரூரிடஸ் என்று அழைக்கப்படும் அரிப்பு, தோல் அல்லது நரம்பு செல்கள் எரிச்சலடையும் போது உண்டாகிறது. இதை இயற்கையாக எப்படி குணப்படுத்துவது என்பது குறித்து தெரிந்துகொள்வோம்

சருமத்தில் அரிப்போ, நமைச்சலோ ஏற்படும் போது, தொடர்ந்து அரிக்கும் போது அது சருமத்தை காயப்படுத்தலாம். இது சரும நோய்த்தொற்றுகளுக்கு கூட வழிவகுக்கும். இந்த எரிச்சலூட்டும் பிரச்சனைகளை தடுக்க வீட்டு வைத்தியம் கை கொடுக்கும். சரும அரிப்புக்கு சிறந்த வீட்டு வைத்தியங்கள் பலவும் உண்டு. மருத்துவ ரீதியாக ப்ரூரிடஸ் என்று அழைக்கப்படும் அரிப்பு, தோல் அல்லது நரம்பு செல்கள் எரிச்சலடையும் போது உண்டாகிறது. இதை இயற்கையாக எப்படி குணப்படுத்துவது என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.

அரிப்பு நமைச்சலால் தூக்கம் கெட்டுதா- இனி அந்த கவலையே வேண்டாம்...!

துளசி
 
துளசி இலைகளை நீர் விட்டு அரைத்து பேஸ்ட் ஆக்கி வைக்கவும். இதை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி விடவும். ஐந்து நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும். இதற்கு மாற்றாக துளசி இலைகளை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து சருமம் பாதிக்கப்பட்ட இடத்தில் காட்டனை நனைத்து ஒற்றி எடுக்கலாம். இவை உலர உலர மீண்டும் மீண்டும் வைத்து சருமத்தில் தேய்ப்பதன் மூலம் சரும அரிப்பு குறையக்கூடும்.
 
அரிப்பு நமைச்சலால் தூக்கம் கெட்டுதா- இனி அந்த கவலையே வேண்டாம்...!
 
தேங்காய் எண்ணெய்
 
தேங்காய் எண்ணெய் சருமத்துக்கு நன்மை செய்ய கூடியது. இது அரிப்புகளையும் குணப்படுத்த செய்கிறது. அரிப்பு போன்ற நமைச்சலுக்கும் இவை மிகவும் பயனளிக்கும். தினமும் வெதுவெதுப்பான நீரில் குளித்த உடன் உடலை துடைத்து உலர விட்டு உடல் முழுவதும் தேங்காயெண்ணெய் தடவி விட வேண்டும். தினசரி இதை செய்து வந்தால் நாளடைவில் சரும அரிப்பு சரியாக கூடும்.
 
அரிப்பு நமைச்சலால் தூக்கம் கெட்டுதா- இனி அந்த கவலையே வேண்டாம்...!
 
ஓட்ஸ்
 
சரும அரிப்பு அறிகுறிகளை போக்க குளிக்கும் போது ஓட்ஸ் சேர்க்கலாம். ஓட்ஸ் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பதால் இவை சரும அரிப்புக்கு மருந்தாகிறது. ஒவ்வாமை காரணமாக சருமத்தில் அரிப்பு உண்டாவதை தடுக்க ஓட்ஸ் சிறந்த தீர்வாக இருக்கும். குளியல் நீரில் ஓட்ஸ் கலக்கவும். பிறகு 15 முதல் 20 நிமிடங்கள் தண்ணீரில் அல்லது பாத் டப்பில் உடல் படுபடி வைக்கவும். ஓட்ஸ் நமைச்சல் இருக்கும் இடத்தில் மெதுவாக துடைக்கலாம். தினமும் இதை தடவி வந்தால் சரும அரிப்பு குறையக்கூடும்.
 
அரிப்பு நமைச்சலால் தூக்கம் கெட்டுதா- இனி அந்த கவலையே வேண்டாம்...!
 
ஆப்பிள் சீடர் வினிகர்
 
ஆப்பிள் சீடர் வினிகர் சரும அரிப்புக்கு சிறந்த வைத்தியம். இதில் ஆண்டி மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தொற்றுநோய்களை தடுக்க உதவக்கூடும். இது அரிப்புகளையும் குறைக்க கூடும். சில நொதிகளின் இருப்பு சருமத்தின் சாதாரண PH சமநிலையை பராமரிக்க செய்கிறது.ஆப்பிள் சீடர் வினிகர் 2- 3 கப் பாத் டப்பில் சேர்த்து 15 நிமிடம் வரை ஊறவைக்கவும். அந்த டப்பில் உடல் முழுவதும் படும்படி சில நிமிடங்கள் வைத்திருந்து பிறகு குளிக்கவும். மாறாக ஆப்பிள் சீடர் வினிகருடன் இரண்டு பங்கு தண்ணீர் எடுத்து அதில் காட்டனை நனைத்து பாதிக்கப்பட்ட சருமத்தின் மீது துடைத்து எடுக்கலாம். நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை இதை செய்து வந்தால் சரும அரிப்பு சரியாக கூடும்.
 
அரிப்பு நமைச்சலால் தூக்கம் கெட்டுதா- இனி அந்த கவலையே வேண்டாம்...!
 
பேக்கிங் சோடா
 
இயற்கையில் இது காரத்தன்மை கொண்டது. இது தோல் அமிலங்களை நடுநிலையாக்குவதற்கும், அரிப்பு நீங்கவும் சிறந்த வழியாகும். அழற்சி எதிர்ப்பு பண்புகள் சரும அழற்சியை குறைக்க உதவுகின்றன.பேக்கிங் சோடா 1 கப் எடுத்து குளியல் நீரில் கலந்து அது கரைந்ததும் உடலை சில நிமிடங்கள் வைத்திருந்து பிறகு 15 நிமிடங்கள் கழித்து குளிக்கவும். தினமும் ஒரு முறை இதை செய்து வந்தாலே சரும அரிப்பு நீங்கும்.
மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Stalin Reply to EPS: “சொந்த கட்சிக்கே தெரியாமல் டெல்லி சென்று பம்மாத்து செய்தது யார்“ EPS-க்கு ஸ்டாலின் நறுக் பதில்
“சொந்த கட்சிக்கே தெரியாமல் டெல்லி சென்று பம்மாத்து செய்தது யார்“ EPS-க்கு ஸ்டாலின் நறுக் பதில்
Trump Vs Samsung: உங்க மிரட்டலுக்கு ஒரு அளவே இல்லையா சார்.? ஆப்பிளைத் தொடர்ந்து ட்ரம்ப்பிடம் சிக்கிய சாம்சங்
உங்க மிரட்டலுக்கு ஒரு அளவே இல்லையா சார்.? ஆப்பிளைத் தொடர்ந்து ட்ரம்ப்பிடம் சிக்கிய சாம்சங்
2 New Type Corona: என்னது, 2 புது வகை கொரோனாவா.? இந்தியாவுலயும் பரவுதா.!! என்னய்யா இப்படி பீதிய கிளப்புறீங்க.?!
என்னது, 2 புது வகை கொரோனாவா.? இந்தியாவுலயும் பரவுதா.!! என்னய்யா இப்படி பீதிய கிளப்புறீங்க.?!
EPS Vs Stalin Vs Udhayanidhi: ED-க்கு பயமில்லை என்றால் ‘தம்பி‘ ஏன்...? - போட்டுத் தாக்கிய இபிஎஸ், என்ன கூறினார் தெரியுமா.?
ED-க்கு பயமில்லை என்றால் ‘தம்பி‘ ஏன்...? - போட்டுத் தாக்கிய இபிஎஸ், என்ன கூறினார் தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi | ராகுலுக்கு பிடிவாரண்ட்! அதிரடி காட்டிய நீதிமன்றம்! அமித்ஷா குறித்து அவதூறுKaliyammal Political Party | காளியம்மாளின் புதிய கட்சி?அதிர்ச்சியில் சீமான்! பின்னணியில் திமுக?அருண் ராஜ் கையில் பொறுப்பு! கலக்கத்தில் புஸ்ஸி ஆனந்த்! ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்”பொன்முடியவே ஓரங்கட்டுறீங்களா” லட்சுமணனை கண்டித்த MRK பன்னீர்செல்வம்! கடுப்பில் ஆதரவாளர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin Reply to EPS: “சொந்த கட்சிக்கே தெரியாமல் டெல்லி சென்று பம்மாத்து செய்தது யார்“ EPS-க்கு ஸ்டாலின் நறுக் பதில்
“சொந்த கட்சிக்கே தெரியாமல் டெல்லி சென்று பம்மாத்து செய்தது யார்“ EPS-க்கு ஸ்டாலின் நறுக் பதில்
Trump Vs Samsung: உங்க மிரட்டலுக்கு ஒரு அளவே இல்லையா சார்.? ஆப்பிளைத் தொடர்ந்து ட்ரம்ப்பிடம் சிக்கிய சாம்சங்
உங்க மிரட்டலுக்கு ஒரு அளவே இல்லையா சார்.? ஆப்பிளைத் தொடர்ந்து ட்ரம்ப்பிடம் சிக்கிய சாம்சங்
2 New Type Corona: என்னது, 2 புது வகை கொரோனாவா.? இந்தியாவுலயும் பரவுதா.!! என்னய்யா இப்படி பீதிய கிளப்புறீங்க.?!
என்னது, 2 புது வகை கொரோனாவா.? இந்தியாவுலயும் பரவுதா.!! என்னய்யா இப்படி பீதிய கிளப்புறீங்க.?!
EPS Vs Stalin Vs Udhayanidhi: ED-க்கு பயமில்லை என்றால் ‘தம்பி‘ ஏன்...? - போட்டுத் தாக்கிய இபிஎஸ், என்ன கூறினார் தெரியுமா.?
ED-க்கு பயமில்லை என்றால் ‘தம்பி‘ ஏன்...? - போட்டுத் தாக்கிய இபிஎஸ், என்ன கூறினார் தெரியுமா.?
"அரசு இதை செய்வது தற்கொலைக்கு சமமானது;" எச்சரிக்கை விடும் அன்புமணி
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரம் ; பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்!
அதிமுக - பாஜக கூட்டணி விவகாரம் ; பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்!
Toyotas First Electric Car: ரெடியா? டொயோட்டாவின் முதல் மின்சார கார், கதிகலங்கும் டாடா - ரேஞ்ச் அள்ளுதே, விலை
Toyotas First Electric Car: ரெடியா? டொயோட்டாவின் முதல் மின்சார கார், கதிகலங்கும் டாடா - ரேஞ்ச் அள்ளுதே, விலை
Delhi Rain: ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை - தத்தளிக்கும் தலைநகரம், மூழ்கிய கார்கள், முடங்கிய மக்கள் - டெல்லி அவலம்
Delhi Rain: ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை - தத்தளிக்கும் தலைநகரம், மூழ்கிய கார்கள், முடங்கிய மக்கள் - டெல்லி அவலம்
Embed widget