மேலும் அறிய

Womens Day 2023 Wishes: 'மகளிரை போற்றும் நாள்..' உங்கள் வாழ்வை அழகாக்கும் பெண்களை வாழ்த்துங்கள்!

உலக நாடுகள் அனைத்திலும் இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பான நாளில் அவர்களுக்கு வாழ்த்து சொல்லி நாமும் இந்த கொண்டாட்டத்தில் இணையலாம். அதாற்காக வாழ்த்து செய்திகள் இதோ!

2023 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு,  உங்கள் வாழ்க்கையில் உள்ள அனைத்து அற்புதமான பெண்களுக்கும் வாழ்த்துகளை அனுப்பி மகிழ்வியுங்கள்.

மகளிர் தினம் 2023

மகளிர் தினம் 2023, மார்ச் 8 ஆம் தேதி, "டிஜிட்டல்: பாலின சமத்துவத்திற்கான புதுமை மற்றும் தொழில்நுட்பம்" என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது. சமூகத்தின் ஒரு அங்கமாக உள்ள பெண்கள் தேசத்தை கட்டியெழுப்புவதில் பெரும் பங்களிப்பை செய்கிறார்கள். ஆனால், ஆண்களுக்கு நிகரான மரியாதையும் உரிமையும் பெண்களுக்குக் கிடைப்பதில்லை. பல சமயங்களில் பெண் என்பதாலேயே பின்னுக்குத் தள்ளுகிறார்கள். பெண்களுக்கு சம உரிமை, முன்னேற்றத்திற்கான சம வாய்ப்புகள் மற்றும் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு உலக நாடுகள் அனைத்திலும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பான நாளில் அவர்களுக்கு வாழ்த்து சொல்லி நாமும் இந்த கொண்டாட்டத்தில் இணையலாம். அதாற்காக வாழ்த்து செய்திகள் இதோ!

Womens Day 2023 Wishes: 'மகளிரை போற்றும் நாள்..' உங்கள் வாழ்வை அழகாக்கும் பெண்களை வாழ்த்துங்கள்!

மகளிர் தின வாழ்த்துக்கள்

உங்கள் வெற்றியை பதியவும், கூட்டத்தில் தனித்து நிற்கவும், யாரிடமிருந்தும் அனுமதி கேட்கத் தேவையில்லை, நீங்கள் சிறந்தவர் என்று உங்களுக்கே தெரியும், மகளிர் தின வாழ்த்துகள்!

இந்த நாள் உங்களுக்கு நிறைய வாய்ப்புகளையும் பாராட்டுகளையும் தரட்டும். இனிய மகளிர் தின வாழ்த்துகள்!

உங்கள் நம்பிக்கை பெருகட்டும், உங்கள் வசீகரம் மகிமையில் ஒளிரட்டும்! இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

எப்போதும் வழித்துணையாக உடன் வரும் உங்கள் அன்பை, அற்பணிப்பை இன்று நினைத்து பெருமை கொள்கிறோம், இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்!

இந்த மகளிர் தினத்தில், வலிமையான, இரக்கமுள்ள, கடின உழைப்பாளி என்ற வகையில் உங்கள் சிறந்த சாதனைகளைப் பாராட்ட நேரம் ஒதுக்க வேண்டியது என் கடமை. இனிய மகளிர் தின வாழ்த்துகள்!

தொடர்புடைய செய்திகள்: "தமிழ்நாட்டு மக்கள் மிகவும் நல்லவர்கள்.. வடமாநில தொழிலாளர்கள் பீதியடைய வேண்டாம்" - தமிழக அரசை பாராட்டி ஆளுநர் ரவி ட்வீட்..

புரட்சியாளர்கள் குவோட்ஸ்

‘நாம் வெல்வோம், எதிர்காலத்தில் வெற்றி நமதாக இருக்கும். எதிர்காலம் நமக்கே சொந்தம்’ -  இந்திய கல்வியாளர் சாவித்ரிபாய் பூலே.

"ஆண்கள் சம்பாதித்துப் போடுவதால் பெண்கள் அடிமையாக இருக்க வேண்டுமென்று சொல்கிறார்கள். ஆண்கள் சம்பாதிக்க, பெண்கள் ருசியாக சமைத்துப் போடுகிறார்கள். வேண்டுமானால் ஆண்கள் சமைக்கட்டும்; பெண்கள் சம்பாதிக்கட்டும்" - பெரியார்

"குழந்தைப் பேறு சமயத்தில் பெண்கள் பட வேண்டியுள்ள வேதனைகளை ஆண்கள் படவேண்டியிருந்தால் அவர்களில் யாரும் வாழ்நாளில் ஒரு முறைக்குமேல் குழந்தை பெற இணங்க மாட்டார்கள்" - அம்பேத்கர்.

"அன்பு கொண்ட பெண்ணிடம் காதல் கொள்வது

ஒரு மனிதனை மீண்டும் மனிதனாக்குகிறது; ஜென்னி போல் ஒரு பெண் இல்லையெனில் நான் சாமானியனாகவே இருந்திருப்பேன்" - கார்ல் மார்க்ஸ்

''பெண்கள் அணு அளவு அடக்குமுறைக்கு ஆளானாலும் இந்தியா உண்மையான முன்னேற்றத்தை அடைய முடியாது'' - காந்தி

‘முடிவுகள் எடுக்கப்படும் எல்லா இடங்களிலும் பெண்கள் உள்ளனர். பெண்கள் விதிவிலக்காக இருக்கக்கூடாது’ - ரூத் பேடர் கின்ஸ்பர்க், அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் இணை நீதிபதி.

‘இந்த உலகத்தை அனைத்து மக்களும் சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான சிறந்த இடமாக மாற்ற, வாழவும், வளரவும், எங்களால் முடிந்ததைச் செய்யவும் இந்த பூமியில் நாங்கள் இருக்கிறோம் என்று இன்றுவரை நான் நம்புகிறேன்’ - அமெரிக்க சிவில் உரிமை ஆர்வலர் ரோசா பார்க்ஸ்.

‘எந்தவொரு நாடும் அதன் பெண்களின் திறனை முடக்கி, அதன் குடிமக்களின் பாதி பங்களிப்பை இழந்தால், செழிக்க முடியாது’ மிச்செல் ஒபாமா, அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி.

‘ஆண்களுக்கு இணையாக பெண்கள் பங்கேற்காமல் எந்தப் போராட்டமும் வெற்றிபெற முடியாது’ - பாகிஸ்தான் ஆர்வலர் மலாலா யூசுப்சாய்.

வாழ்த்து புகைப்படங்கள்:

Womens Day 2023 Wishes: 'மகளிரை போற்றும் நாள்..' உங்கள் வாழ்வை அழகாக்கும் பெண்களை வாழ்த்துங்கள்!

Womens Day 2023 Wishes: 'மகளிரை போற்றும் நாள்..' உங்கள் வாழ்வை அழகாக்கும் பெண்களை வாழ்த்துங்கள்!

Womens Day 2023 Wishes: 'மகளிரை போற்றும் நாள்..' உங்கள் வாழ்வை அழகாக்கும் பெண்களை வாழ்த்துங்கள்!

Womens Day 2023 Wishes: 'மகளிரை போற்றும் நாள்..' உங்கள் வாழ்வை அழகாக்கும் பெண்களை வாழ்த்துங்கள்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Embed widget