மேலும் அறிய

டூர் கிளம்ப போறீங்களா? நீங்க எங்கயுமே ஏமாறாமா இருக்கணுமா? இதைப் படிங்க முதல்ல..

சுற்றுலா பயணத்தின்போது மோசடிகளை எவ்வாறு தவிர்க்க வேண்டும் என்பது குறித்து முன்னெச்சரிக்கை வழிகைகளை காணலாம்

சுற்றுலா பயணத்தின் போது மோசடிகளை தவிர்க்கவேண்டிய வழிகள்:

சுற்றுலா பயணத்தின்போது மோசடிகளை எவ்வாறு தவிர்க்க வேண்டும் என்பது குறித்து முன்னெச்சரிக்கை வழிகைகளை காணலாம்.இவ்வுலகில் பயணம் செய்ய விரும்பாதவர்கள் யார் உள்ளனர்? அனைவருமே ஒரு காலத்தில் பயணம் செய்திருப்போம் அல்லது பயணம் செய்ய தள்ளப்படுவோம். சிலருக்கு குடும்பத்துடன் பயணம் செய்ய விருப்பம் இருக்கும்; சிலருக்கு நண்பர்களுடன்; சிலருக்கு தனியாக பயணம் செய்ய விருப்பம் இருக்கும். பயணம் தொடர்பான எந்த மாதிரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து காணலாம்.

திட்டமிடுதல்:

 சிலர் கடைசி நேரத்தில் ஏதோ ஒரு காரணத்தினால் பயணத்தை ரத்து செய்வார்கள் . அதனால் முன்கூட்டியே பயணம் தொடர்பான முடிவுகளை எடுக்க வேண்டும். பயணத்தை முன்கூட்டியே திட்டம் இட வேண்டும்.பேருந்து மற்றும் தங்கும் விடுதிகளை முன் கூட்டியே பதிவு செய்ய வேண்டும். இதனால் பயணத்தின்போது குழப்பம் ஏதுமின்றி மகிழ்ச்சியாக பயணத்தை கழிக்கலாம்.
டூர் கிளம்ப போறீங்களா? நீங்க எங்கயுமே ஏமாறாமா இருக்கணுமா? இதைப் படிங்க முதல்ல..

டூர் பேக்கேஜ் மோசடி

பயணம் முழுவதும் எந்த சிக்கல்களும் ஏற்படாதவாறு  சுற்றுலா தொகுப்புகளை பயணிகள் தேர்ந்தெடுக்கின்றனர்.தேர்ந்தெடுக்கும் போது தீவிர எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஒரு பயண தொகுப்பை முன்பதிவு செய்யும்போது, முதலில் நிறுவனத்தைப் பற்றிய அனைத்து தொடர்புடைய தகவல்களையும் தெரிந்துகொண்டு பதிவு செய்யவும். கூடுதல் சலுகைகளுக்கு ஆசைப்பட்டு ஏமாறுவதை தவிர்க்கவும்.
டூர் கிளம்ப போறீங்களா? நீங்க எங்கயுமே ஏமாறாமா இருக்கணுமா? இதைப் படிங்க முதல்ல..

பேருந்து மோசடி

பயணத்தின்போது பேருந்தில் செல்வதாக இருந்தால், அந்த பேருந்து தொடர்பான தகவல்களை தெரிந்துகொள்ளவும் , ஏனென்றால் பேருந்து பயணம் சரியாக அமையவில்லை எனில் அது உங்களது பயணத்தின் மகிழ்ச்சியான தருணங்களை மாற்றக்கூடும்
டூர் கிளம்ப போறீங்களா? நீங்க எங்கயுமே ஏமாறாமா இருக்கணுமா? இதைப் படிங்க முதல்ல..

டாக்சி மோசடி

பயணத்தின்போது பலரும் டாக்சி மோசடிக்கு உள்ளாகின்றனர். சில இடங்களில் உள்ளூர் டாக்சி ஓட்டுநர்கள், சுற்றுலா பயணிகளிடம்  கூடுதல் பணம் வசூலிக்கிறார்கள். மேலும் பல டாக்ஸி ஓட்டுநர்கள் , அவர்கள் ஏற்கனவே ஏற்பாடு செய்த இடங்களுக்கு மட்டுமே அழைத்துச் செல்வார்கள்.அதனால் டாக்சியில் செல்ல விரும்பினால் ,நீங்கள் செல்ல விரும்பும் இடம் குறித்து ஓட்டுநர்களிடம் தெளிவாகக் கூறி விடுங்கள்.
டூர் கிளம்ப போறீங்களா? நீங்க எங்கயுமே ஏமாறாமா இருக்கணுமா? இதைப் படிங்க முதல்ல..

உள்ளூர் மக்கள்

சில நேரங்களில், பயணத்தின் போது, உள்ளூர்வாசிகள் உங்களை நன்றாக நடத்துவது போன்று இருக்கும். அவர்கள் உங்களை நன்றாக நடத்துவது போன்று பழகி அவர்களுக்கு தெரிந்த தங்கும் விடுதிகளில் தங்க வைக்க முற்படுவார்கள். மேலும் நல்லவர்கள் போன்று நன்றாக பழகி , உங்களிடம் அதிகம் பணம் பறிக்க முற்படுவர். மேலும் சிலர் உங்களிடம் உள்ள உடைமைகளை திருட அல்லது பறிக்க முற்படலாம். அதனால் இதுபோன்ற நபர்களை தவிர்ப்பது நல்லது.யாரேனும் உங்களை கட்டாயப்படுத்தினால், உடனே காவல்துறையை அணுகுவது நல்லது.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Fasting Facts: 36 மணி நேர விரதம் நல்லதா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஆபத்துகள், யாருக்கு செட் ஆகாது?
36 மணி நேர விரதம் நல்லதா? உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ஆபத்துகள், யாருக்கு செட் ஆகாது?
Curry Leaves Rice: முடிக்கு ஆரோக்கியம் தரும், சுவையான கறிவேப்பிலை சாதம்..! நறுக்குனு செய்வது எப்படி?
முடிக்கு ஆரோக்கியம் தரும், சுவையான கறிவேப்பிலை சாதம்..! நறுக்குனு செய்வது எப்படி?
அரிசி விலை உயர்வு கட்டுக்குள் வரும்; பதுக்கல் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் வெங்கட்ராமன் !
அரிசி விலை உயர்வு கட்டுக்குள் வரும்; பதுக்கல் மீது கடும் நடவடிக்கை: அமைச்சர் வெங்கட்ராமன் !
Pressure Cooker: சின்ன கவனக்குறைவு உயிருக்கே ஆபத்து.. பிரஷர் குக்கரை பயன்படுத்தும் போது இந்த 5 தப்பை பண்ணிடாதீங்க!
Pressure Cooker: சின்ன கவனக்குறைவு உயிருக்கே ஆபத்து.. பிரஷர் குக்கரை பயன்படுத்தும் போது இந்த 5 தப்பை பண்ணிடாதீங்க!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
விண்ணில் பாய்ந்த GSLV - F18: வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட NVS-03 செயற்கைக்கோள்!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!
200 ரூபாய்க்கு 1.4 கிலோ மளிகைப் பொருட்கள்! செங்கல்பட்டு மக்களுக்கு அதிரடி சலுகை! உடனே முந்துங்க!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
Magalir Urimai Thogai: மகளிருக்கு ரூ.2,500 உரிமைத்தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி முக்கிய அப்டேட்!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
TET Exam: டிசம்பரில் மீண்டும் டெட் சிறப்பு தேர்வு... புதிய விதிகளால் ஆசிரியர்கள் அதிருப்தி!
"ஸ்டாலினுக்கு பெருந்தன்மை அதிகம்" திமுக, அதிமுக ஆதரவு கொடுத்தா ஏத்துப்பேன் - சீமான் ஓபன் டாக்
க்ரூஸர் பைக்குகளுக்கு இனி நான்தான் கிங்.. வரப்போது Harley-Davidson Sprint 440 Cruiser விலை எப்படி?
க்ரூஸர் பைக்குகளுக்கு இனி நான்தான் கிங்.. வரப்போது Harley-Davidson Sprint 440 Cruiser விலை எப்படி?
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (31-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை ? - மின் வாரியத்தின்  முழு லிஸ்ட் இதோ
பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது அதிரடி ஆக்சன்: மயிலாடுதுறையில் தொடரும் குண்டர் சட்ட நடவடிக்கை!  
பொதுமக்களை அச்சுறுத்துவோர் மீது அதிரடி ஆக்சன்: மயிலாடுதுறையில் தொடரும் குண்டர் சட்ட நடவடிக்கை!  
Embed widget