மேலும் அறிய

”சில்லுன்னு ஒரு குளியல்” - குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது... ஏன் தெரியுமா?

குளிர்ந்த நீர் உங்கள் உடலில் பட்டவுடன், ஒரு சிறிய அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்த அதிர்ச்சி உடலின் ஆக்ஸிஜன் உட்கொள்ளலை அதிகரிக்கிறது

சூடான நீரில் குளிப்பது உடலுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும் என்றாலும்  குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது உங்களை விழிப்படையச் செய்வது மட்டுமல்லாமல் உடலில் இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் உட்கொள்ளலை அதிகரிக்கிறது. குளிர்காலத்தில் குளிர்ந்த நீர் என்பதை நினைத்தாலே உங்களுக்கு உடல் சில்லிடுவது எனக்குப் புரிகிறது ஆனால் இது குறிப்பிடத்தக்க சில ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

நீங்கள் குளிர்ந்த நீரில் ஏன் குளிக்க வேண்டும் என்பதற்கான சில காரணங்கள் இங்கே...

மேம்படுத்தப்பட்ட இரத்த ஓட்டம்

குளிர்ந்த நீரில் குளிப்பது மிக முக்கியமாக இரத்த சுழற்சியை அதிகரிக்கும். குளிர்ந்த நீர் உடலைத் தொடும் போது, ​​​​அது நமது இரத்த ஓட்ட அமைப்பை அதன் இயக்கத்தை அதிகரிக்கிறது மேலும் நமது  உடல் வெப்பநிலையை பராமரிக்க இதயத்துக்கு வேகமான விகிதத்தில் இரத்தத்தை செலுத்துகிறது. இது உடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்க இரத்த ஓட்ட அமைப்பைத் தூண்டுகிறது. மேலும் இருதய நோய்களைத் தடுக்க உதவுகிறது.

எரிச்சல் மற்றும் அரிப்பு அல்லது பிறவற்றை ஏற்படுத்தும் சருமம் உங்களுக்கு இருந்தால், குளிர் நீரானது, காயம் மற்றும் வீக்கம் அல்லது வெடிப்புகளை ஆற்றுப்படுத்தும் அதனைச் சமாளிக்க உதவும். அதற்கு பதிலாகச் சூடான நீர் தோல் உலர்வதற்கு வழிவகுக்கும் மற்றும் எரிச்சல் அல்லது சிவத்தல் ஆகியவற்றை அதிகரிக்கும்.

குளிர்ந்த நீர் உங்கள் உடலில் பட்டவுடன், ஒரு சிறிய அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்த அதிர்ச்சி உடலின் ஆக்ஸிஜன் உட்கொள்ளலை அதிகரிக்கிறது மற்றும் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. கடினமான பயிற்சிக்குப் பிறகு குளிர்ந்த நீரும் நன்மை பயக்கும், ஏனெனில் இது புண் ஏற்பட்ட தசைகளை தளர்த்தும். மறுபுறம் சூடான நீர் தசைகளை தளர்த்தும் மற்றும் நல்ல தூக்கத்தை உறுதிப்படுத்த தூங்குவதற்கு முன்பு குளிப்பது சரியானது.

”சில்லுன்னு ஒரு குளியல்” - குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது... ஏன் தெரியுமா?
சருமத்தின் துளைகளைத் தளர்த்தும் சூடான நீரைப் போலன்றி, குளிர்ந்த நீர் துளைகளை இறுக்குகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது, இதன் விளைவாக ஆரோக்கியமான சருமம் பளபளப்பாகிறது. பல அழகு நிபுணர்கள், சருமம் வறண்டு போவதைத் தடுக்கவும், சரும அடுக்கைப் பாதுகாக்கவும், வெந்நீருக்குப் பதிலாக வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் முடியைக் கழுவ பரிந்துரைக்கின்றனர். குளிர்ந்த நீர் மயிர்க்கால்களை மூடி பலப்படுத்துகிறது.

குளிர் நீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது மற்றும் ஒருவருக்கு நோய் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. "The Effect of Cold Showering on Health and Work: A Randomized Controlled Trial" என்ற தலைப்பில் ஒரு ஆய்வில், குளிர்ந்த நீரில் குளிப்பவர்கள்  நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்பு 29 சதவீதம் குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
"சார், பார்த்து சுடுங்க" குறி பார்த்து சுட்ட ராஜ்நாத் சிங்.. அசந்து போன ராணுவ வீரர்கள்!
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mukundan PMK : ’’தாத்தா மாமா அடிச்சுக்காதீங்கஎனக்கு பதவியே வேண்டாம்’’முகுந்தன் எடுத்த முக்கிய முடிவுAnna University Issue | ‘'வீடியோ எடுத்து மிரட்டுனான்’’ பாதிக்கப்பட்ட மாணவி பகீர்!வெளியான FIR ReportAnna University Issue : 15 வழக்குகள்...திமுக நிர்வாகி!RAPIST ஞானசேகரனின் பின்னணி!யார் யாருடன் தொடர்பு?RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal Gift: பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
பொங்கலுக்கு ஏன் ரூ.1000 வழங்கப்படவில்லை? ; நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்னது என்ன?
"சார், பார்த்து சுடுங்க" குறி பார்த்து சுட்ட ராஜ்நாத் சிங்.. அசந்து போன ராணுவ வீரர்கள்!
"குற்றத்தை ஒத்துக்கோங்க" விமானத்தை சுட்டது யார்? ரஷியா மீது அஜர்பைஜான் அதிபர் பரபர குற்றச்சாட்டு!
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
பிள்ளைகளை வளர்ப்பது பெரிய விஷயம் அல்ல, பகுத்தறிவோட வளர்ப்பது பெரிய விஷயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதற்கு லைகா எதிர்ப்பு ? உடன்படிக்கைக்கு வர மறுக்கும் ஷங்கர்
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain: ஜன.4-ம் தேதி வரை மழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"தடைகளைத் தகர்ப்போம்.. எதேச்சதிகாரத்தை வெல்வோம்" தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஸ்டாலின்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
வேறு வழியில்லை; அன்புமணிகிட்ட கொடுத்தேன்: தனியாக ராமதாஸ் சொன்ன விஷயம்! பொதுவில் போட்டுடைத்த சீமான்!
Embed widget