மேலும் அறிய

Dark Circle : முகத்தை வாட்டமாக காட்டும் கருவளையங்கள்.. உருளைக்கிழங்கே மருந்தா? சரியான தீர்வு இதுதான்..

Dark Circles : உடல் ஆரோக்கியத்தில் ஏதாவது சிக்கல் இருந்தால் அது முதலில் கண்களின் கருவளையம் மூலம் வெளிப்படுத்தும்

Home Remedies for Dark Circles: வீட்ல உருளைக்கிழங்கு இருக்கா - ஸ்பா ஸ்டைலில் கருவளையம் டிரீட்மென்ட் செய்யலாம்  

உடல் ஆரோக்கியத்தில் ஏதாவது சிக்கல் இருந்தால் அது பல வகைகளில் வெளிப்படும். அதில் ஒன்று வேலை பளு காரணமாகவோ அல்லது அலைச்சல் காரணமாகவோ உடல் மிகவும் சோர்வாக உள்ளது அதற்கு ஓய்வு தேவைப்படுகிறது என்றால் அது முதலில் கண்களின் கருவளையம் மூலம் வெளிப்படுத்தும். இது வயதான மற்றும் ஆரோக்கியம் இல்லாத  தோற்றத்தை கொடுக்கும். 

வேலைப்பளு காரணமாக நாம் அனைவரும் தூக்கமின்மை மற்றும் ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்ள நேரமில்லாமல் ஊட்டச்சத்து குறைந்து காணப்படுகிறோம். இதனால் உங்கள் முகத்தில் கண்களை சுற்றிலும் கருவளையங்கள் காணப்படும். இவற்றை சில வீடு வைத்தியங்கள் மூலமே குணப்படுத்த முடியும்.

வெள்ளரிக்காய் மற்றும் உருளைக்கிழங்கு:

இவற்றில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மைகள் இருப்பதால் அவை கன்னங்களை சுற்றி வரும் கருவளையங்களை சரி செய்ய ஒரு நல்ல தீர்வாகவும். இந்த காய்கறிகளை கண்களை சுற்றி வைக்கும் போது கண்களின் வீக்கத்தை குறைக்கும். துருவிய உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளரிக்காயை கண்களின் மேல் வைத்து ஒரு 10 - 15 நிமிடங்களுக்கு பிறகு கழுவி விடவும். வட்டமான துண்டுகளாக நறுக்கி அதனை கண்கள் மேல் வைத்தாலும் பலன் அடையலாம். 

 

Dark Circle : முகத்தை வாட்டமாக காட்டும் கருவளையங்கள்.. உருளைக்கிழங்கே மருந்தா? சரியான தீர்வு இதுதான்..

 

பாதாம் எண்ணெய் - எலுமிச்சை சாறு: 

ஒரு ஸ்பூன் பாதம் எண்ணெயில் சிறு துளிகள் எலுமிச்சை சாறு கலந்து கண்களை சுற்றிலும் மசாஜ் செய்யவும். 3 நிமிடங்களுக்கு பிறகு கழுவி விடவும். 

புதினா இலை:

அரைத்த புதினா இலைகளின் பேஸ்டை இரவு தூங்குவதற்கு முன்னர் கணங்களை சுற்றிலும் போட்டுவிட்டு பத்து நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். இது சருமத்தை பளபளப்பாகவும், மென்மையாகவும் மாற்றும்.

கற்றாழை:

கற்றாழை மிகவும் பயனுள்ள மாய்ஸ்ட்டுரைசர். சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது. கண்களுக்கு கீழே கற்றாழை ஜெல்லை கண்களை சுற்றி 5 - 7 நிமிடங்கள் வரை மசாஜ் செய்து பிறகு கழுவி விடலாம்.   

தக்காளி சாறு - எலுமிச்சை சாறு:

தக்காளி சாறுடன் எலுமிச்சை சாறு சில துளிகள் சேர்த்து கண்களை சுற்றிலும் தடவி 10 - 15 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு கழுவி விடவும். இப்படி தொடர்ந்து செய்து வர கருவளையம் காணாமல் போகும். 

நல்ல தூக்கம்:

குறைந்தது 7 மணி நேரமாவது நன்றாக தூங்க வேண்டும். போதிய அளவு தூக்கம் மாற்றும் ஓய்வு இருந்தாலே கருவளையம் காணாமல் போய்விடும். 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!
Surya Scene: ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
"தொட்டவனை விட மாட்டேன் என்று சொல்வது இதுதானா?" முதல்வர் விஜய்க்கு அறப்போர் இயக்கம் கேள்வி!
Chennai Airport: ஒரு வழியா..! தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் சென்னை விமான நிலையம்? தரமான சேவை, பயணம்
ஒரு வழியா..! தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் சென்னை விமான நிலையம்? தரமான சேவை, பயணம்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு சர்ப்ரைஸ் கிப்ட் கொடுக்கப்போகும் தமிழக அரசு.. மகளிர் தொகை குறித்து சூப்பர் அப்டேட்!
Surya Scene: ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
ஹாட்ரிக் ஜோரில் சூர்யா..! சீன் படத்தின் கதை - ஆக்‌ஷன் சரவெடியா? காமெடி பட்டாசா? இயக்குனர் தகவல்
"தொட்டவனை விட மாட்டேன் என்று சொல்வது இதுதானா?" முதல்வர் விஜய்க்கு அறப்போர் இயக்கம் கேள்வி!
Chennai Airport: ஒரு வழியா..! தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் சென்னை விமான நிலையம்? தரமான சேவை, பயணம்
ஒரு வழியா..! தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் சென்னை விமான நிலையம்? தரமான சேவை, பயணம்
Annamalai: ”பாஜகவின் செயல்பாடு சலிப்படைய செய்கிறது, கேள்வி கேட்டால் முத்திரையா?” - அண்ணாமலை ஆவேசம்
”பாஜகவின் செயல்பாடு சலிப்படைய செய்கிறது, கேள்வி கேட்டால் முத்திரையா?” - அண்ணாமலை ஆவேசம்
TN Govt: அப்ப இன்னோவா இல்லையா? கார் வாங்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை - MLA-க்கள் ஏமாற்றம்..!
அப்ப இன்னோவா இல்லையா? கார் வாங்க நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை - MLA-க்கள் ஏமாற்றம்..!
தமிழகத்தில் இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை! இன்று எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை?
தமிழகத்தில் இடைவிடாமல் வெளுத்து வாங்கும் கனமழை! இன்று எந்தெந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை?
TN Weather News:17 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை.. சென்னையில் பொளக்கும்? தமிழக வானிலை அறிக்கை
17 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை எச்சரிக்கை.. சென்னையில் பொளக்கும்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget