News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

உடல் எடை குறைக்க ஒரு ஸ்பூன் நெய் : எளிதில் செய்யக் கூடிய அமரந்த் ஸ்நாக்ஸ்!

ஒரு பாத்திரத்தில் வேகவைத்த கிழங்கை மசிக்கவும். காய்கறிகளுடன்  வேகவைத்த மாதுளையை சேர்க்கவும். மசாலா சேர்த்து கலக்கவும்

FOLLOW US: 
Share:

எப்போதும் எதையாவது வாயில் அசைபோட விரும்புபவர்களுக்கு டோனட்ஸுடன், சமோசா, வடை என ஆயில் ஐட்டங்களாகத் தருவதை விட  சில ஆரோக்கியமான உணவினைக் கொடுக்க முயற்சிக்கலாம். எனவே, நீங்கள் சத்தான உணவுகளை தேடிக்கொண்டிருந்தால், அதற்காகவே தனித்துவமாக உருவானதுதான் இந்த அமரந்த ஸ்நாக்ஸ்

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் அண்மையில் அர்ஜிதா சிங் என்பவர் பகிர்ந்திருந்தார்.

தேவையான பொருட்கள்

View this post on Instagram
 
A post shared by ᴀʀᴊɪᴛᴀ ꜱɪɴɢʜ | Nutritionist (@we_nourish)

2 - வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு
1/3 கப் - வேகவைத்த மாதுளம்பழம்
விருப்பமான காய்கறிகள்
ருசிக்க உப்பு
1 டீஸ்பூன் - கொத்தமல்லி தூள்
½ தேக்கரண்டி - சிவப்பு மிளகாய் தூள்
1/4 தேக்கரண்டி - மஞ்சள்தூள்
½ தேக்கரண்டி - கரம் மசாலா
1 - மேகி மேஜிக் மசாலா 
1 டீஸ்பூன் - நெய்

செய்முறை

*ஒரு பாத்திரத்தில் வேகவைத்த கிழங்கை மசிக்கவும். காய்கறிகளுடன்  வேகவைத்த மாதுளையை சேர்க்கவும். மசாலா சேர்த்து கலக்கவும்.
* மாவை டிக்கி வடிவில் வடிவமைக்கவும். ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து வறுக்கவும்.
* கையால் அரைத்த தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.

இந்த சிற்றுண்டியை ஆரோக்கியமாக்குவது எது?

*அமரந்த் இயற்கையாகவே க்ளூட்டன் இல்லாதது மற்றும் புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.
* அமரந்த் நார்ச்சத்து, இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும், மேலும் கால்சியம், துத்தநாகம், தாமிரம், செலினியம், வைட்டமின் பி6 மற்றும் ஃபோலேட் ஆகியவற்றின் நல்ல மூலமாகும்.
* வள்ளிக்கிழங்கு நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த மாவுச்சத்து கொண்ட வேர் காய்கறி ஆகும். உங்கள் உடலை ஃப்ரீ-ரேடிக்கல் சேதம் மற்றும் நாட்பட்ட நோய்களிலிருந்து பாதுகாக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களும் இவற்றில் அதிகம்.

Published at : 03 Aug 2022 07:11 AM (IST) Tags: healthy diet weight loss pomegranate Ghee Amaranth Snacks

தொடர்புடைய செய்திகள்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

டாப் நியூஸ்

கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?

கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...

ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?

ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?

Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து