மேலும் அறிய

Soya Kheema: ரொட்டிக்கு பொருத்தமான சைடிஷ்! சோயா கீமா ரெசிபி - செய்முறை இதோ

சுவையான சோயா கீமா ரெசிபி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

1 கப் சோயா துண்டுகள் 

1/4 கப் தயிர்

2 டீஸ்பூன் காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள்

சீரக தூள் 1/4 டீஸ்பூன்

கொத்தமல்லி தூள் 1/2 டீஸ்பூன்

கரம் மசாலா 1/2 டீஸ்பூன்

உப்பு 

4 டீஸ்பூன் எண்ணெய்

மிளகு 10

ஏலக்காய் 2

இலவங்கப்பட்டை 1/4 இன்ச்

மராத்தி மொக்கு 1

வளைகுடா இலை 1

சீரகம் 1/4 டீஸ்பூன் 

2 பொடியாக நறுக்கிய வெங்காயம்

1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது 

1 பச்சை மிளகாய்

தக்காளி ப்யூரி 1/2 கப் (2 தக்காளி பயன்படுத்தப்பட்டது)

பச்சை பட்டாணி 1/4 கப்

காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் 1/4 

செய்முறை

ஒரு பாத்திரத்தில் 2 கப் வெந்நீர், 1 கப் சோயா துண்டுகள் சேர்த்து 2 நிமிடங்கள் அப்படியே விட்டு விட வேண்டும். 

இப்போது அதிகப்படியான தண்ணீரை பிழிந்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

இப்போது ஒரு பாத்திரத்தில் சோயாவை சேர்த்து 1/4 கப் தயிர், 1 டீஸ்பூன் காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள்,1/4 டீஸ்பூன் சீரக தூள் , கொத்தமல்லி தூள் 1/2 டீஸ்பூன், 1/2 டீஸ்பூன் கரம் மசாலா , தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையை 10-15 நிமிடங்கள் அப்படியே வைத்து விட வேண்டும். இப்போது ஒரு கடாயில் 4 டீஸ்பூன் எண்ணெய், 10 மிளகு , ஏலக்காய் 2, இலவங்கப்பட்டை  குச்சி, மராத்தி மொக்கு , வளைகுடா இலை, 1/4 டீஸ்பூன் சீரகம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். 

பொடியாக நறுக்கிய வெங்காயம், முக்கால் டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும்.

இப்போது 1 பச்சை மிளகாய், தக்காளி ப்யூரி 1/2 கப் , பச்சை பட்டாணி,  காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள் ,தயிர் உள்ளிட்டவற்றுடன் சேர்த்து ஊற வைத்துள்ள சோயா சேர்த்து 2-3 நிமிடம் குறைந்த தீயில் வேக வைக்க வேண்டும்.

இப்போது 1 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 15 நிமிடம் குறைந்த தீயில் வேக வைக்க வேண்டும். அல்லது மேல் அடுக்கில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைத்து இறக்கிக்கொள்ள வேண்டும். அவ்வளவு தான் சுவையான சோயா கீமா ரெசிபி தயார். இதை ரொட்டியுடன் வைத்து சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். 

மேலும் படிக்க 

Tirunelveli Rain: நெல்லையில் 1992ல் நடந்த துயர சம்பவம்! 31 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திரும்பிய சோக வரலாறு!

Rain Alert: தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்...2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்- வானிலை மையம் எச்சரிக்கை

Omni Bus Service: வெள்ளத்தால் திக்குமுக்காடும் தென்மாவட்டங்கள் - ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிப்பு..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தத்துவம் இல்லாத தலைவர்" சீமானா? விஜய்யா? அடித்துக் கொள்ளும் அண்ணன்களும், தம்பிகளும்!
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
Fengal Cyclone LIVE: சீறும் கடல்! மெரினா கடற்கரையில் ஒதுங்கிய எச்சரிக்கை மிதவை
Fengal Cyclone LIVE: சீறும் கடல்! மெரினா கடற்கரையில் ஒதுங்கிய எச்சரிக்கை மிதவை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தத்துவம் இல்லாத தலைவர்" சீமானா? விஜய்யா? அடித்துக் கொள்ளும் அண்ணன்களும், தம்பிகளும்!
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
Fengal Cyclone LIVE: சீறும் கடல்! மெரினா கடற்கரையில் ஒதுங்கிய எச்சரிக்கை மிதவை
Fengal Cyclone LIVE: சீறும் கடல்! மெரினா கடற்கரையில் ஒதுங்கிய எச்சரிக்கை மிதவை
Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
TN Rain Update: தமிழ்நாட்டை நெருங்கும் ஃபெங்கல் புயல் - 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
Schools Colleges Holiday: மாணவர்களே..! இன்று தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, நீளும் லிஸ்ட்..!
Schools Colleges Holiday: மாணவர்களே..! இன்று தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, நீளும் லிஸ்ட்..!
Tamilnadu RoundUp: இன்று உருவாகிறது ஃபெங்கல் புயல்! கடலூர், மயிலாடுதுறைக்கு ரெட் அலர்ட்!
Tamilnadu RoundUp: இன்று உருவாகிறது ஃபெங்கல் புயல்! கடலூர், மயிலாடுதுறைக்கு ரெட் அலர்ட்!
Embed widget