மேலும் அறிய

Shallot Gravy: சின்ன வெங்காயத்தில் இந்த மாதிரி கார குழம்பு செய்து பாருங்க - சுவை சூப்பரா இருக்கும்!

சுவையான சின்ன வெங்காய குழம்பு எப்படி செய்வது என்று கீழே விரிவாக பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் 

சின்ன வெங்காயம் - 35 

பூண்டு - 10 பற்கள் 

எண்ணெய் - 3 ஸ்பூன் 

தக்காளி -1

மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்

மல்லித்தூள் - 1 ஸ்பூன்

சீரகத்தூள் - 1 ஸ்பூன் 

காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்

மிளகுத்தூள் - 1 ஸ்பூன் 

வெல்லம் - சிறிய துண்டு

தேங்காய் பால் - 1 கப் 

கடுகு - 1 ஸ்பூன் 

வெந்தயம் - அரை ஸ்பூன்

செய்முறை

அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடானதும் அதில் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். ஒரு ஸ்பூன் கடுகு அரை ஸ்பூன் வெந்தயம் சேர்க்கவும்.

கடுகு பொரிந்ததும் 30 லிருந்து 35 சின்ன வெங்காயம் 10 பூண்டு பற்கள் சேர்க்கவும். வதங்கி கொண்டு இருக்கும் போதே ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்க்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கி கண்ணாடிப் பதம் வந்ததும் ஒரு தக்காளியை மிக்ஸி ஜாரில்  சேர்த்து கொரகொரப்பாக அரைத்து இதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.

தக்காளி பாதி வதங்கியதும்,  அடுப்பை மிதமான தீயில் வைத்து, ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள், ஒரு டீஸ்பூன் தனியா தூள், கால் டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் சீரகத்தூள், ஒரு டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த் தூள் சேர்த்து கிளறவும். 

இதற்கிடையே ஒரு பெரிய எலுமிச்சைப் பழ அளவிலான புளியை ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது கிரேவியில் தேவையான அளவு உப்பு சேர்த்து, அரை கப் அளவு புளி கரைசலை சேர்க்கவும். மேலும் இதில் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும். 

இதை சற்று கெட்டிப்பதம் வரும் வரையில் கொதிக்க விடவும்.

 இதற்கிடையே அரை மூடி தேங்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கப்புக்கும் மிகாது  தண்ணீரை சேர்த்து பால் எடுத்துக் கொள்ள வேண்டும். கிரேவி சற்று கெட்டிப் பதம் வந்ததும் இந்த தேங்காய் பாலை சேர்க்கவும். 

கிரேவி கொதித்து எண்ணெய் பிரிந்து வந்ததும், பொடித்த ஒரு ஸ்பூன் மிளகு பொடியை சேர்க்க வேண்டும். இதனுடன் சிறிய வெல்லத்துண்டு சேர்க்கவும். இதை 30 நொடிகள் மட்டும் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். 

அவ்வளவுதான் சுவையான சின்ன வெங்காய கார குழம்பு தயார். 

மேலும் படிக்க 

Ulundhu Kali:பெண்களின் ஆரோக்கியத்திற்கும் எலும்புகளுக்கும் நன்மை பயக்கும் உளுந்து களி... செய்முறை இதோ!

வெண்டைக்காய்- வேர்க்கடலை துவையல்... சாதத்துடன் வைத்து சாப்பிட சூப்பர் காம்போ!

தலைப்பு செய்திகள்

TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
”உங்களுக்கு என்ன பிரச்னை” கரூர் அரசுப்பணி விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - விஜய் ஹாப்பி
DMK:பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
பதவிகள் பறிப்பு, புதிய பொறுப்பு - கலக்கத்தில் உ.பிக்கள் - ஆக. 22 திமுக செயற்குழு அறிவிப்பு
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
Embed widget