மேலும் அறிய

புற்றுநோயை தடுக்கும் பன்னீர் திராட்சை பழம்: சிறப்பும் மருத்துவ குணங்களும் என்ன?

திராட்சை பழங்கள் நாம் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் உடலுக்கு பல நனமைகள் கிடைக்கும். திராட்சையில் இருக்கும் சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

திராட்சை என்றால் நம் நினைவுக்கு வருவது அதன் புளிப்பு மிகுந்த சுவை தான். பல வகை திராட்சைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. பச்சை திராட்சை, கருப்பு திராட்சை, பன்னீர் திராட்சை, சீட்லெஸ் திராட்சை, சிவப்பு திராட்சை என வகைகள் ஏராளம். திராட்சையில் புளிப்பு சுவை இருப்பதால் ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி போல இதுவும் சிட்ரஸ் குடும்பத்தை சேர்ந்தது தான். ஒவ்வொரு சீசனுக்கு ஒவ்வொரு வகை திராட்சை விற்பனைக்கு வரும். திராட்சையில் என்னற்ற நன்மைகள் உள்ளது. சத்துக்கள் என பார்க்கப்போனாலும் அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன.

திராட்சையில்  வைட்டமின் பி12, சிங்க், காப்பர், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. திராட்சையில் இருக்கும் மருத்துவ குணங்கள் என எடுத்துக்கொண்டால் ஏராளம். குறிப்பாக நம் தமிழ்நாட்டில் அதிகம் கிடைக்கும் பன்னீர் திராட்சை அதிக அளவு நன்மை பயக்கும்.

பன்னீர் திராட்சையில் டேரோஸ்டில்பேன் என்ற உட்பொருள் அடங்கியுள்ளது. இது உடலில் உள்ள கெட்டக் கொழுப்புக்களை குறைத்து, கொழுப்பின் அளவை சீராக வைக்கும். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இதனை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். இதில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் சி  உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதேபோல் ஈறுகள், தசைகளை வலுப்படுத்தும். திராட்சை சாப்பிடுவதால் நுரையீரலில் ஈரப்பசையின் அளவை அதிகரித்து வறட்டு இருமல் வராமல் தடுக்கும் என கூறப்படுகிறது.

 திராட்சையில் இயல்பாகவே நீர்சத்து நிறைந்து உள்ளது. கோடை காலத்தில் தண்ணீர் குடித்தும் தாகம் அடங்காதது போல் இருக்கும். அதற்கு சிறுதளவு திராட்சை பழங்களை சாப்பிட்டால் உடலில் நீர் சத்து அதிகரிக்கும். தாகமும் அடங்கும். அதேபோல் உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட் திராட்சையில் அதிகம் காணப்படுகிறது. இதனால் உடல் சோர்வு ஏற்படாது.

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கு அதிகமாக மலச்சிக்கல் பிரச்சனை உள்ளது. அன்று முதல் இன்று வரை அனைவருக்குமான தீர்வாக இருப்பது இந்த திராட்சை தான். உலர் கருப்பு திராட்சையை தண்ணீரில் நன்கு ஊர வைத்து, அதனை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் என்ற பிரச்சனையே இருக்காது. பலருக்கும் திராட்சை சாப்பிட்டால் காய்ச்சல் அல்லது சளி வந்துவிடும் என நினைப்பது உண்டு. ஆனால் திராட்சை சாறை சுடு தண்ணீரில் கலந்து குடித்தால் காய்ச்சல் நாவறட்சி சரியாகும். பன்னீர்  திராட்சையில் உள்ள லிமோனேன் என்ற சத்து புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் கொண்டது என்பதால், இதை கட்டாயம் தினசரி எடுத்துக் கொள்ளலாம்.

பன்னீர் திராட்சை புளிப்பும் இனிப்பும் கலந்த சுவையுடன் இருக்கும். சாப்பிடும் போது இடையில் கொட்டைகள் வாயில் தென்படுவதால் பலரும் இந்த வகை திராட்சையை விட்டு சீட்லெஸ் திராட்சை, ஆஸ்திரேலியன் திராட்சை போன்ற திராட்சைகளை விரும்புகின்றனர். ஆனால் மற்ற திராட்சை வகைகளை விட பன்னீர் திராட்சையில் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். விலையை ஒப்பிடும் போது பன்னீர் திராட்சை மிகவும் குறைவு.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
சென்னையில் பரபரப்பு...  ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு... ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna Suspended: 6 மாதம் சஸ்பெண்ட்.. ஆதவ் அர்ஜூனா மீது Action.. திருமாவளவன் அதிரடி!TN Assembly 2024 | அனல் பறக்கும் அதானி விவகாரம்”பதில் சொல்லுங்க ஸ்டாலின்?”சட்டப்பேரவையில் காரசாரம்!DMK Vs TVK | Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
ஆதவ் அர்ஜூனா மீது ஆக்‌ஷன்: திருமா அதிரடி- தவெக பொருளாளர் ஆகும் ஆதவ்?
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
Aadhav Arjuna : “இனி விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூனா?” நடவடிக்கைக்கு தயாரான திருமா..!
சென்னையில் பரபரப்பு...  ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
சென்னையில் பரபரப்பு... ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ் - நடந்தது என்ன?
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
“இன்று காலை முதல்வரை சந்திக்கிறார் திருமா” ஆதவ் பற்றி விளக்கம் அளிக்க வாய்ப்பு..!
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
BJP DMK: ”திமுக சொல்லி நாங்க செய்ய மாட்டோம்” - டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை கைவிட பரிசீலனை - அண்ணாமலை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
TN Assembly: அதானி விவகாரம், பதில் சொல்வரா? முதலமைச்சர் ஸ்டாலின் - இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
வேற ஆளே இல்லையா? மணிப்பூரை கையில் எடுத்த விஜய்! போட்டுத்தாக்கிய அண்ணாமலை! இடையில் சிக்கிய விசிக! 
HBD Rajinikanth: ஓ மை காட்! ரஜினி பிறந்தநாளில் ட்ரீப்ள் ட்ரீட் - என்னென்ன தெரியுமா?
HBD Rajinikanth: ஓ மை காட்! ரஜினி பிறந்தநாளில் ட்ரீப்ள் ட்ரீட் - என்னென்ன தெரியுமா?
Embed widget