மேலும் அறிய

குளு குளு மலாய் குல்ஃபியை இனி வீட்டிலேயே செய்யலாம் - எப்படி செய்வது?

குளு குளு மலாய் குல்ஃபியை இனி வீட்டிலேயே ஈசியா செய்யலாம். எப்படி செய்வது என்று கீழே விரிவாக காணலாம்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே குல்ஃபி பிடிக்கும். அதில் சேர்க்கப்படும் பாலின் சுவை குல்ஃபிக்கு தனி சுவையை கொடுக்கும்.தெருவில் விற்ற குல்ஃபியை நாம் எல்லோருமே வாழ்வில் ஒரு முறையேனும் ஆசையாக ஓடிச் சென்று வாங்கி சாப்பிட்டிருப்போம். 

தேவையான பொருட்கள் 

பால் – 1  லிட்டர், பாதாம் – 15, பிஸ்தா – 10, ஏலக்காய் – 3 , கண்டன்ஸ்டு மில்க் -¼  கப், குங்குமப்பூ – 1  சிட்டிகை (பாலில் ஊற வைத்தது), சர்க்கரை – ¼  கப். 

செய்முறை

1 லிட்டர் தண்ணீர் சேர்க்காத திக்கான பாலை ஒரு பாத்திரத்தில் சேர்த்து மிதமான தீயில் காய்ச்ச வேண்டும். பால்  1/2 லிட்டராக குறையும் வரை நன்றாக காய்ச்ச வேண்டும். பால் அடிபிடிக்காதவாறு அவ்வப்போது கிண்டி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும். 

ஒரு மிக்ஸி ஜாரில் 16 பாதாம்,  12 பிஸ்தா,  4 ஏலக்காய்  ஆகியவற்றை சேர்த்து அதை கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

பின்னர் பாலில் ¼ கப் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும். 1 சிட்டிகை குங்குமப் பூவை சிறிது நேரம் பாலில் ஊறவைத்து அதன் பின்னர் சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது கொர கொரப்பாக அரைத்து வைத்துள்ள பாதாம் பிஸ்தாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். 

இந்த பாலை 2 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். இதனுடன் கால் கப் சர்க்கரை சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும். சர்க்கரை பாலில் கரைந்த பின் ஆற வைக்க வேண்டும். 

பால் ஆறியதும், டீ கிளாஸ் அல்லது பேப்பர் கப்பில் இந்த பாலை  ஊற்றிக் கொள்ள வேண்டும். இதை அலுமினியம் பாயில் அல்லது பிளாஸ்டிக்  பேப்பர் கொண்டு மூட வேண்டும்.இதன் நடுவில் ஐஸ்க்ரீம் குச்சியை செருக வேண்டும். 

இதை ஃப்ரீசரில் 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் வைக்க வேண்டும். பின்னர் ஃப்ரீசரில் இருந்து குல்ஃபியை எடுத்து 20 வினாடிகள் வரை தண்ணீரில்  வைக்க வேண்டும். இப்போது மெதுவாக வெளியே எடுத்தால் சில் குல்பி தயார். 

தலைப்பு செய்திகள்

FIFA Argentina Vs Spain: ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?
ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
FIFA Argentina Vs Spain: ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?
ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Embed widget