News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

முருங்கைப்பூ, முருங்கை இலை.. இந்த மகத்துவமான பொருட்கள் பத்தி இந்த விஷயங்கள் தெரியுமா?

புற்றுநோயில் தொடங்கி எதிர்ப்புத் திறனை மட்டுப்படுத்தும் நோய்களுக்கு எதிராகப் போராடுவதில் உடலுக்கு இந்த இலைகள் போலான உதவி வேறெதுவும் இல்லை

FOLLOW US: 
Share:

நமது தோட்டங்களில் அழகாக வளர்ந்து நிற்கும் முருங்கை மரங்கள் வெறும் அழகும் நிழலும் மட்டும் கிடையாது, அற்புதமான உணவும் கூட. அது மட்டுமல்லாது இந்த பருவத்தில் பூக்கும் முருங்கை பூக்களும் பல நற்குணங்களைக் கொண்டவை. பொரியல், வடை, பருப்புக்கூட்டு, சப்பாத்தி என்று விதவிதமாக சமைத்து உண்ணலாம்.

முருங்கையில் சின்க், கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, பி2, பி3, பி6, மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, இரும்பு, பாஸ்பரஸ் என்று இத்தனை சத்துக்கள் உண்டு. உடலுக்கு சத்துக்களை வழங்கும் உணவு என்று மட்டும் இதை சொல்வது எவ்வளவு சிறுமையானது என்பது இப்போது புரிந்திருக்கும். இதன் பயன்களைப் பார்க்கலாம்.

  1. கொழுப்பைக் குறைக்கும்

இதனுடைய இலைகள் உடலில் கெட்ட கொழுப்பைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில், இதயத்தின் வாழ்நாளை நீட்டிப்பதில் இதன் பங்கு அளப்பரியது.

  1. வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்

ஐசோதியோசையநேட்ஸ் என்னும் நுண்பொருளைக் கொண்டுள்ளதால் இது வீக்கத்திற்கு எதிராக செயல்படும் திறனைக் கொண்டுள்ளது. புற்றுநோயில் தொடங்கி எதிர்ப்புத் திறனை மட்டுப்படுத்தும் நோய்களுக்கு எதிராகப் போராடுவதில் உடலுக்கு இந்த இலைகள் போலான உதவி வேறெதுவும் இல்லை.

  1. உடலின் சர்க்கரை அளவை மட்டுப்படுத்தும்

 ஐசோதியோசையநேட்ஸ் வீக்கத்திற்கு எதிராக மட்டும் செயல்படாமல் உடலின் சக்கரை அளவையும் கட்டுப்படுத்த வல்லது.

  1. ஈரலைப் பாதுகாக்கும்

காச நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முருங்கை இலைகள் நல்ல மருந்து. ஏனெனில், இவற்றின் பயன்கள் காச நோய் மருந்துகளின் பெரும்பாலான தீங்குகளை மட்டுப்படுத்தும். மேலும், இதன் இலைகள் ஈரலைப் பேணிப் பாதுகாக்கும். தொடர்ச்சியான ஈரலை வருத்தும் பழக்கங்களில் இருந்து விடுபட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு முருங்கையை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வது நல்ல பலனைத் தரும்.

Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..

இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..

Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?

Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..

முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!

Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..

மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

Published at : 14 Mar 2022 10:24 PM (IST) Tags: Health moringa

தொடர்புடைய செய்திகள்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

டாப் நியூஸ்

பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!

பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!

ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?

ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு

Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?

Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?