மேலும் அறிய

chestnut: எடை குறைப்பு முதல் தைராய்டைப் போக்குவது வரை...செஸ்ட்நட் எனப்படும் கஷ்கொட்டையின் பலன்கள்!

கஷ்கொட்டையில் கொழுப்பு அறவே இல்லை. இதில் 4 கிராம் நார்ச்சத்து, 23.9 கிராம் கார்போஹைட்ரேட், 3 கிராம் புரதம் உள்ளது.

குளிர்காலம் என்பது இயற்கையிலேயே பல சத்தான காய்கறிகள் மற்றும் பழங்கள் விளையும் பருவமாகும். இந்தப் பருவத்தில் மிகவும் பொதுவாக விளையும் பழங்களில் ஒன்று வாட்டர் செஸ்ட்நட் எனப்படும் கஷ் கொட்டை.

இந்த செஸ்ட் நட்டை பொதுவாக பழம் மற்றும் கொட்டைகள் இரண்டிலும் வகைப்படுத்துவர். இவை எவ்வளவு ருசியாக இருக்கின்றனவோ அதே அளவு நன்மைகளையும் கொண்டது. குறிப்பாக ஆண்களுக்கு இது மிகவும் பயனுள்ளது.

இது வெறும் பழமாக மட்டும் உண்ணப்படுவதில்லை. டயட்டில் இருக்கும் ​​மக்கள் பெரும்பாலும் இந்த கஷ்கொட்டை மாவில் செய்யப்பட்ட ரொட்டிகளை சாப்பிடுகிறார்கள்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kaniz Malik 🇵🇰 (@nutritionist_malik)

கஷ்கொட்டையில் கொழுப்பு அறவே இல்லை. இதில் 4 கிராம் நார்ச்சத்து, 23.9 கிராம் கார்போஹைட்ரேட், 3 கிராம் புரதம் உள்ளது.

பொட்டாசியம், மாங்கனீஸ், வைட்டமின் பி6, ரிபோஃப்ளேவின், தாமிரம் ஆகிய சத்துகளும் உள்ளன.

செஸ்ட்நட்டின் பலன்கள்

  • கஷ்கொட்டை ஒரு குறைந்த கலோரி பழம், எனவே, இது எடை குறைப்பில் நல்ல பலன் அளிக்கிறது. இதன் ஊட்டச்சத்து மதிப்பும் மிக அதிகம்.
  • இதய ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
  • உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
  • கஷ் கொட்டையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளதால் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது.
  • இதில் வைட்டமின் பி6 நிறைந்துள்ளது,  மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
  • கஷ்கொட்டை உடலில் கட்டிகள் வளர்வதையும் உருவாவதையும் தடுக்கிறது.
    கணுக்காலில் வெடிப்பு இருந்தால், இந்தப் பழத்தை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள், நிவாரணம் அளிக்கும்.
  • தைராய்டு உள்ளவர்களுக்கு மிகவும் பயனளிக்கும். இதில் நல்ல அளவு அயோடின் இருப்பதால் நிவாரணம் தருகிறது.
  • வீக்கத்திலும் மிகவும் நன்மை பயக்கும். இறந்த செல்களை சரிசெய்து வீக்கத்தைக் குறைக்கும்.
  • டையோஸ்மெடின், லுடோலின், ஃபிசெடின் மற்றும் டெக்டோரிஜினின் உள்ளிட்ட பல ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளன.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget