News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Gobi Paratha Recipe: சுவையான கோபி பராத்தா செய்வது எப்படி? ரெசிபி

Gobi Paratha Recipe: பராத்தா பலருக்கும் ஃபேவரைட். காலிஃப்ளவர் வைத்து விதவிதமான டிஷ் செய்யலாம்.  பாலக்கீரை காலிஃப்ளவர் பராத்தா செய்வது எப்படி என காணலாம்.

FOLLOW US: 
Share:

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - இரண்டு கப்

பாலக்கீரை விழுது - ஒரு கப்

இளஞ்சூடான நீர் - ஒரு கப்

ஓமம் - ஒரு ஸ்பூன்

நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

ஸ்டஃப்பிங்

காலிஃப்ளவர் - 200 கிராம்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு

பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது - 2

மிளகாய தூள் - 1 டீ ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • கோதுமை மாவில் வேக வைத்து அரைத்த பாலக்கீரை விழுது, உப்பு சேர்த்து  இளம் சூடான நீரை ஊற்றி சப்பாதி மாவு பதத்தில் தயார் செய்யவும். 20 நிமிடங்கள் ஊற விடவும். இதில் பால், நெய் சேர்க்கலாம். ழ்
  • ஸ்டஃப்புங்கிற்கு காலிஃப்ளவரை கொஞ்ச நேரம் வேக வைத்து துருவி கொள்ள வேண்டும். அதோடு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம்  மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும். 
  • தயாராக வைத்துள்ள கோதுமை மாவில் சப்பாத்தி செயவ்தற்காக உருட்டி அதில் ஸ்டஃபிங்கை கொஞ்சம் வைத்து மீண்டும் தேய்த்தெடுக்கவும்.
  • மிதமான தீயில் தோசைக் கல்லில் கொஞ்சம் நெய் அல்லது எண்ணெய் தடவி சூடானதும் பனீர் பராத்தாவை போட்டு இரு புறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
  • சுட சுட பாலக் காளிஃப்ளவர் பராத்தா, தயிர், நறுக்கிய வெங்காயம், சேர்த்து சாப்பிடலாம். இதை கோபி பராத்தா என்றழைக்கப்படுகிறது.

 பனீர் பராத்தா 

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - இரண்டு கப்

நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

ஸ்டஃப்பிங்

பனீர் - 250 கிராம்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கைப்பிடியளவு

பச்சை மிளகாய பொடியாக நறுக்கியது - 1 

மிளகாய தூள் - 1 டீ ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

  • கோதுமை மாவில் உப்பு சேர்த்து இளம் சூடான நீரை ஊற்றி சப்பாதி மாவு பதத்தில் தயார் செய்யவும். 20 நிமிடங்கள் ஊற விடவும். 
  • ஸ்டஃப்புங்கிற்கு பனீரை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதோடு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் அதோடு மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும். 
  • தயாராக வைத்துள்ள கோதுமை மாவில் சப்பாத்தி உருட்டி அதில் ஸ்டஃபிங்கை கொஞ்சம் வைத்து மீண்டும் தேய்த்தெடுக்கவும்.
  • மிதமான தீயில் தோசைக் கல்லில் கொஞ்சம் நெய் அல்லது எண்ணெய் தடவி சூடானதும் பனீர் பராத்தாவை போட்டு இரு புறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.

Published at : 20 May 2024 09:26 PM (IST) Tags: delicious Snacks Gobi Paratha Recipe Gobi Paratha

தொடர்புடைய செய்திகள்

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

Murungai Keerai Paratha Recipe: சுவையான முருங்கைக்கீரை பராத்தா செய்வது எப்படி? ரெசிபி

Murungai Keerai Paratha Recipe: சுவையான முருங்கைக்கீரை பராத்தா செய்வது எப்படி? ரெசிபி

Ridge gourd Rice: லன்ச் பாக்ஸ் ரெசிபி! ஊட்டச்சத்து நிறைந்த பீர்க்கங்காய் சாதம் - எப்படி செய்வது?

Ridge gourd Rice: லன்ச் பாக்ஸ் ரெசிபி! ஊட்டச்சத்து நிறைந்த பீர்க்கங்காய் சாதம் - எப்படி செய்வது?

டாப் நியூஸ்

Breaking News LIVE: நெல்லையப்பர் ஆனி கோயில் தேரோட்டம் - இன்று உள்ளூர் விடுமுறை

Breaking News LIVE: நெல்லையப்பர் ஆனி கோயில் தேரோட்டம் - இன்று உள்ளூர் விடுமுறை

International Yoga Day 2024: சர்வதேச யோகா தினம் - ஸ்ரீநகரில் பிரதமர் மோடி; உலகம் முழுவதும் கொண்டாட்ட ஏற்பாடுகள்

International Yoga Day 2024: சர்வதேச யோகா தினம் - ஸ்ரீநகரில் பிரதமர் மோடி; உலகம் முழுவதும் கொண்டாட்ட ஏற்பாடுகள்

International Yoga Day 2024: சர்வதேச யோகா தினம் இன்று! என்னென்ன நன்மைகள்? தெரிந்துகொள்ள வேண்டியவை

International Yoga Day 2024: சர்வதேச யோகா தினம் இன்று! என்னென்ன நன்மைகள்? தெரிந்துகொள்ள வேண்டியவை

Vande Bharat Train: வந்தே பாரத் ரயில் உணவில் கரப்பான் பூச்சி: ரயில்வே தெரிவித்தது என்ன?

Vande Bharat Train: வந்தே பாரத் ரயில் உணவில் கரப்பான் பூச்சி: ரயில்வே தெரிவித்தது என்ன?