News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Coffee : காபி காதலர்களா நீங்க? குளிர்காலத்துக்கு ஏத்த வகை வகையான காபி ரெசிப்பி இதோ..

Coffee : காபி காதலர்களா நீங்க? குளிர்காலத்துக்கு ஏத்த வகை வகையான காபி ரெசிப்பி இதோ..

FOLLOW US: 
Share:

இப்போது குளிர்காலம் வந்துவிட்டதால், கச்சிதமாக உருவாக்கப்பட்ட சூடான காபியை பருக இதுவே சரியான நேரம். காபி பிரியர்கள் ஆண்டு முழுவதும் இதை விரும்பினாலும், குளிர்காலத்தில் இது மிகவும் சுவையானதாக இருக்கும். குறிப்பாக இந்தியா போன்ற பிரதேசங்களில் காபி பருகுவது இந்தக் காலக்கட்டத்தில் இன்றியமையாததாக உள்ளது.. 

1. மோச்சா:
மோச்சா என்பது பல்வேறு காபி பீன்களில் இருந்து தயாரிக்கப்படும் சாக்லேட்-சுவை கொண்ட லாட்டே ஆகும்.
 
தேவையான பொருட்கள்:
1 கப்  காபி
உங்களுக்கு பிடித்த சாக்லேட் பார் துருவல் அல்லது கோகோ பவுடர் 4 தேக்கரண்டி (1/4 கப்).
1/2 கப் கிரீம் அல்லது பால்
 
செய்முறை:
உங்கள் விருப்பப்படி உருவாக்கும் முறையைப் பயன்படுத்தி 8 அவுன்ஸ் காபி தயாரிக்கவும். 1/4 கப் சாக்லேட் துருவல் அல்லது கோகோவுடன் 1/2 கப் கிரீம் அல்லது பால் சேர்க்க வேண்டும். சாக்லேட் மற்றும் பால் கலவையை மெதுவாக சூடாக்கவும். இது கிரீமி மற்றும் முழுமையாகச் சேரும் வரை கிளறவும். உங்கள் காபியில் சூடான சாக்லேட் மற்றும் பால் கலவையைச் சேர்க்கவும்

2. லாட்டே:
 லாட்டே என்பது ஒரு காபி பானமாகும், இது பொதுவாக எஸ்பிரெசோ, காய்ச்சிய பால் மற்றும் பால் நுரை ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
 
தேவையான பொருட்கள்:
2 கப் பால்
1 ⅓ கப் சூடான புதிதாக காய்ச்சப்பட்ட டார்க் ரோஸ்ட் எஸ்பிரெசோ காபி
கொக்கோ தூள்
 
செய்முறை:

பாலை சூடாக்கவும் அல்லது மைக்ரோவேவ் செய்யவும் இதன்மூலம் நுரை பாலின் மேல் உயரும் மற்றும் மைக்ரோவேவில் இருந்து வரும் வெப்பம் அதை நிலைப்படுத்த உதவும். எஸ்பிரெசோவில் சூடான பால் ஊற்றவும் அதன்மீது நுரை மற்றும் அதனுடன் நீங்கள் விரும்பும் சுவையைச் சேர்க்கவும்

ஐரிஷ் காபி:
ஐரிஷ் காபி என்பது சூடான காபி, சர்க்கரை மற்றும் ஐரிஷ் விஸ்கி ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மதுபானமாகும், இது ஸ்டிரர் மற்றும் கிரீம் கொண்டு உருவாக்கப்படுகிறது.
 
தேவையான பொருட்கள்:
60 மில்லி எக்ஸ்பிரஸ்ஸோ ஷாட்
100 மில்லி இனிப்பு சுவையுள்ள கிரீம்
20 மில்லி ஐரிஷ் விஸ்கி 
கிரீம் கேட்பரி
4/6 ஐஸ் கட்டிகள்
 
செய்முறை:
எக்ஸ்பிரசோவை உருவாக்க டார்க் ரோஸ்ட் பீன்களைப் பயன்படுத்தவும். புதிய எஸ்பிரெசோ உட்பட அனைத்து பொருட்களையும் ஒரு பிளெண்டரில் சேர்த்து, மென்மையாகும் வரை கலக்கவும். அதனை ஒரு கண்ணாடிக் குடுவையில் ஊற்றி அதனுடன் 30 மில்லி ஐரிஷ் விஸ்கியை சேர்க்கவும்.. டேஸ்டியான ஐரிஷ் காஃபி தயார்.

Published at : 21 Dec 2022 01:08 PM (IST) Tags: Coffee latte irish coffee

தொடர்புடைய செய்திகள்

Onion Vadagam : வெங்காய வடகம்.. ஈஸியா வீட்டில் தயாரிக்கலாம்.. இதோ ரெசிப்பி..

Onion Vadagam : வெங்காய வடகம்.. ஈஸியா வீட்டில் தயாரிக்கலாம்.. இதோ ரெசிப்பி..

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

டாப் நியூஸ்

Breaking News LIVE, July 8 : இன்று ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி - புதினை சந்திக்கும் நோக்கம் என்ன?

Breaking News LIVE, July 8 : இன்று ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி - புதினை சந்திக்கும் நோக்கம் என்ன?

Jagannath Rath Yatra: கோலாகலமாக கொண்டாடப்பட்ட பூரி ஜெகநாதர் ரத யாத்திரை! ஒருவர் உயிரிழப்பு - அமைச்சர் விளக்கம்

Jagannath Rath Yatra: கோலாகலமாக கொண்டாடப்பட்ட பூரி ஜெகநாதர் ரத யாத்திரை! ஒருவர் உயிரிழப்பு - அமைச்சர் விளக்கம்

BSP Armstrong Funeral: ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் நல்லடக்கம் - கண்ணீர் மல்க பிரியா விடையளித்த தொண்டர்கள்

BSP Armstrong Funeral: ஆம்ஸ்ட்ராங் உடல் பொத்தூரில் நல்லடக்கம் -  கண்ணீர் மல்க பிரியா விடையளித்த தொண்டர்கள்

Sarathkumar: இப்ப விட்டாக்கூட மூட்டை தூக்கி பிழைச்சுப்பேன் - சரத்குமார் சொன்னது ஏன் தெரியுமா?

Sarathkumar: இப்ப விட்டாக்கூட மூட்டை தூக்கி பிழைச்சுப்பேன் - சரத்குமார் சொன்னது ஏன் தெரியுமா?