Andhra Spicy Egg Dosa : ஆந்திர கார முட்டை தோசை... ஒரு முறை ட்ரை பண்ணுங்க; இதான் உங்க ஃபேவரெட்.. செய்முறை இதோ...
சுவையான கார முட்டை தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
ஆந்திர உணவுகள் என்றாலே காரசாரமாக இருக்கும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். நெய், பருப்பு பொடி சாப்பிடுவதற்காகவே ஏராளமானோர் அந்திர மெஸ் செல்வது உண்டு. அந்த அளவிற்கு ஆந்திர உணவுகள் பிரபலம். இப்போது நாம் ஆந்திராவில் மிகவும் பிரபலாமான கார முட்டை தோசை ரெசிபி குறித்து தான். பொதுவாகவே முட்டை தோசை சுவையாக தான் இருக்கும் அதிலும் இந்த கார முட்டை தோசையின் சுவை அலாதியாக இருக்கும். இந்த தோசையை குறைந்த நேரத்தில் எளிமையாக செய்து விட முடியும். வாங்க சுவையான கார முட்டை தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
செய்முறை
பூண்டு, வரமிளகாய், சின்ன வெங்காயம், 3 சிட்டிகை உப்பு ஆகிய பொருட்களை மிக்ஸியில் மிக்ஸியில் சேர்த்து, அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.
பிறகு அடுப்பில் கடாய் வைத்து அதில் 3 ஸ்பூன் அளவு எண்ணெய் அல்லது உங்களுக்குத் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து, அதில் அரைத்த விழுதை சேர்க்க வேண்டும்.